6,834 words starting with A
· page 82 of 137
English Word
Tamil Meaning
antibilious
பித்தத்துக்கு எதிரான
பித்த மாற்றான.
antibiosis
உடன்வாழ்வொவ்வாமை
இயல்பான இனப்பகைத்தொடர்பு
ஓர் உயிரின் இயல்பான வாழ்க்கை விளைவான பொருள் மற்றொர் இன உயிரின் வளர்ச்சிக்குக் கேடாய் இருக்கும் தன்மை.
antibiosis
எதிர்மறைத் தாக்குதல்
நுண்ணுயிர்ப்பகைமை
இயல்பான இனப்பகைத் தொடர்பு
antibiotic
உயிர் எதிரி
உயிர் வாழ்வுக்கு ஊறு செய்யும் பொருள்
(பெ.) உயிர் வாழ்வுக்கு ஊறு செய்கிற
இயல்பான இனப்பகைத் தொடர்புடைய.
antibiotic
நுண்ணுயிர்ப்பகை (மருந்து)
antibiotics
நுண்ணுயிர் எதிர்ப்பொருள்
antibody
(உட்.) நோய் எதிர்ப்பொருள்
antibody
நாய் எதிர்ப்பொருள்
antic
கோணங்கி உருவம்
கூத்தாடித்தனம்.
anticathjode
ஊடு கதிருக்குரிய வெற்றுக்குழாயின் மின்னோட்டட இலக்கு
எதிர்மின் கதிர்களின் குவியம்.
anticatholic
ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த
கத்தோலிக்க நெறியை எதிர்த்த
பொது நோக்கெதிர்த்த.
antichlor
குளோரின் நீக்கி
antichrist
எதிர் இயேசு
இயேசுவின் எதிரி
எதிர்காலத்தில் வரப்போவதாக முற்காலக் கிறித்தவர் கருதியமறுஇயேசு.
antichristian
எதிர் இயேசுவுக்குரிய
கிறித்தவ சமயத்துக்கு எதிரான.
antichristianism
எதிர் இயேசுவின் ஆட்சி
எதிர் இயேசுவின் முறைமை அல்லது கோட்பாடு
கிறித்தவ சமய எதிர்ப்பு.
antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம்
நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
antichthones
நிலவுலகக் கோளகையின் நேர் எதிர் பாதியிலிருப்பவர்
நேர் அகட்டு நிலையினர்.
anticipant
எதிர்நோக்குபவர்
(பெ.) எதிர்நோக்குகிற.
anticipate
எதிர்பார்
எதிர்நோக்கு
அவாவு
முன்கூட்டி நிகழ்த்து
முன்னதாகவே அமை
காலத்தை முற்படக்குறி
முற்படு
முன்நிகழ்
முந்து
முந்திக்கொள்
முந்துறக்குறி
அவசரப்படு
விரைவுபடுத்து
முன்னறி
முன்னரே உறுதிக்கொள்
முன்னேற்பாடாயிரு
முன்கருதலாயிரு
முன்கருது.
anticipation
எதிர்பார்த்தல்
கால முன்னிடைவு
முன்னறிவு
முன்செயல்
முன்நிகழ்வு
முன்கருதுதல்
முன்கருத்து
முன்னுணர்வு
முற்பாவனை
முன்சுவை
முன்முகம்
(இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
anticipative
எதிர்பார்க்கும் இயல்புடைய.
anticipator
எதிர்நோக்குபவர்.
anticipatory
எதிர்பார்க்கும் இயல்புடைய
எதிர்பார்க்கப்பட்ட
முன்னீடான.
anticipatory bail
எதிர்பார்ப்பு ஜாமீன்
காவல் துறையினரால் கைதுசெய்யப்பட நேர்ந்தால் ஜாமீனில் வருவதற்கு வழி செய்யும் வகையில் முன்கூட்டியே நீதிமன்றத்தில் விண்ணப்பித்துப் பெறப்படும் உத்தரவு
anticipatory paging
எதிர்பார்ப்புப் பக்கமாக்கம்
anticivic
குடியுரிமைக்கெதிரான.
anticlerical
திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர்
(பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான
திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
anticlimactic
உச்ச நிலைக்கு எதிரான
சுவையிறக்கமான.
anticlimax
உயர்ந்தேறியிழிதல்
சுவையிறக்கம்
உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி.
anticlinal
(மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான
இருபுறச் சாய்வுடைய
(உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள
(தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
anticlinal
எதிர்ச்சாய்வுள்ள
anticline
(மண்.) நில அரக்கின் வளைமடிப்பு
மேல்வளைவு.
anticline
மல்முகமடுப்பு
மல் வளைவு
anticlinorium
(மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு
மேல்வளைவுத்தொகுதி.
anticlinorium
மல்வளைவுத் தொகுதி
anticlock wise
இடஞ்சுழி
anticoagulant
திரளலெதிரி
antics
கேலிக்குரிய கற்பனைவினை
சிறுகுறும்பு
ஆட்டபாட்டம்
antics
அகடவிகடம்
சிரிப்பு வருவிக்கும் கோமாளிச் செயல்கள்
antics
அங்கசேஷ்டை
உடல் உறுப்புகளின் மிகையான அசைவு
anticyclone
எதிர் சூறாவளி
அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று.
anticyclone
எதிர்சூறாவளி
anticyclone
எதிர்ச் சூறாவளி
antidip
சாய்வுமுரண்
antidotal
மாற்றான
நச்செதிரான.
antidote
மாற்று
மாற்று மருந்து
முறிவு.
antidote
நஞ்சு முறி மருந்து
நச்சு முறி
antidote
முறிப்பான்
முறிப்பி
antidote
நச்சுமுறி
antifeedant
உணவு வெறுப்புப் பொருள்