iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 83 of 137

antiferromagnet எதிர் இரும்புக்காந்தம்
antiferromagnetic material இருப்புக்காந்த எதிர்த்திரவம்
antifouling கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய .
antifouling paint அரிப்புத் தடைப்பூச்சு
antifriction உராய்வு தடுக்கிற.
antifriction metal உராய்வுத்தடை உலோகம்
antigen உயிரின் தற்காப்பு மூலம்
antiglare filter கூசொளி தடுப்புவடி கூசொளி வடிகட்டி
antihelix புறச்செவியின் உள்வளைவு.
antiknock உள்வெப்பாலையில் வெடிப்புத்தடுக்கும்பொருள்.
antilogarithm எதிர் அடுக்குமூலம் முரண்மடக்கை.
antilogous எதிர்மாறான வெப்பத்தால் எதிர்மின் ஊட்டப்பட்ட.
antilogy முரண் முரணுரை.
antimacassar நாற்காலியுறை சாய்மான இருக்கையுறை.
antimalarial முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
antimask, antimasque இடைக்காட்சிக் களி நாடகம் உயர்நாடகங்களுக்கு முன்னோ இடையிலோ ஆடப்படும் களியாட்ட இடை நாடகம்.
antimetabole சொல்லெதிர் மறியணி.
antimetathesis எதிர் முரணணி.
antimnemonic நினைவாற்றல் தளர்த்துவது (பெ) நினைவாற்றலைப் படிப்படியாகக் குறைக்கும் திறமுடைய.
antimonarchical முடியரசுக்கெதிரான முடியாட்சியை எதிர்க்கிற.
antimonarchist முடியரசினை எதிர்ப்பவர் முடியாட்சி எதிர்ப்பாளர்.
antimonial அஞ்சனக்கல்லுக்குரிய கருநிமிளை அடங்கிய.
antimonite கருநிமிளை உப்புவகை கருமிநிமிளை உப்புப்போன்ற கனிப்பொருள்.
antimony அஞ்சனக்கல் கருநிமிளை எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
antimony அந்திமனி
antimony கருநிமிளை
antimony அஞ்சனம்
antimony plating அந்திமனி முலாமிடல்
antinephritic குண்டிக்காய் பற்றிய நோய்களுக்கெதிராகச் செயலாற்றுகிற.
antineutron எதிர் நொதுமின் நொதுமின்னுடன் கலந்து அதனுடன் தானும் வெற்றாற்றலாக அழிந்து போகின்ற மின்னியக்குறாத நுண்துகள்.
anting எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
antinodal நள்ளிடைக்கணு சார்ந்த கணு இடையிடத்தின் வலிவு மையம் சார்ந்த.
antinode நள்ளிடைக்கணு கணுவிடையே உச்ச அளவு அலைப்புடைய மையப்பகுதி.
antinomian அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
antinomic, antinomical அறமுரணான அறமுரணுடைய முரணாணையான உள்ளார்ந்த முரண்பாட்டுடன் சொல்லளவில் மேலீடாக இசைவான.
antinomy அறமுரண் முரண்பட்ட அறங்களின் இணைவு ஆணை முரண் முரண்பட்ட கட்டளை இணைவு மேலீடான சொல்லிசைவுடைய பொருள் முரண் முரணுரை.
antiochian சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
antiodontalgic பல்வவி தடுக்கும் மருந்து (பெ.) பல்வலிக்கெதிராகப் பயன்படுத்தப்படத்தக்க.
antipapal போப்பாண்டவர்க்கு எதிரான போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான.
antiparallel எதிரிணை வரை வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று எதிரிணை தளம் எதிரிணை வரைபோலமைந்த தளம் (பெ.) எதிரிணையான குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட.
antipathetic, antipathetical வெறுப்புடைய எதிருணர்ச்சியுடைய இயல்பிலே ஒவ்வாத முரண்பட்ட பண்புடைய.
antipathic நேர் எதிர்ப்பண்புடைய (மரு.) நேரெதிர்க்குறிகளையுடைய.
antipathist வெறுப்பவர்.
antipathy இயல்பான வெறுப்பு நீடித்த உவர்ப்பு எதிர்உணர்ச்சி பணபொவ்வாமை பண்புமுரண் இயல்பான முரண்பாடு வெறுப்புக்குரிய பொருள் வெறுப்புக்குரியவர்.
antiperiodic நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவததடுக்கும் மருந்து (பெ.) நோய் முறைப்படி அடுத்தடுத்து வருவதைத் தடுக்கிற.
antipetalous இதழுக்கு எதிரிலுள்ள.
antiphlogistic வீக்கம் தணிக்கின்ற மருந்து (பெ.) வீக்கம் அகற்றுகிற வெப்புத்தணிக்கிற.
antiphon எதிரெதிர்ப்பாடல் திருக்கோயில் இணைக்குழு பாட்டு.
antiphonal,. antiphonary எதிரெதிர்ப்பாடல் ஏடு புகழ்பாடல் தொகுதி (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய.
antiphoner இணையெதிரொலி புகழ்ப்பாடல் ஏடு.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together