6,834 words starting with A
· page 84 of 137
English Word
Tamil Meaning
antiphonic, antiphonical
எதிரிணைப்பாட்டான
எதிர்ப்பாட்டான.
antiphrasis
நேர்பொருளுக்கு எதிர்மாறான பொருளில் சொற்களை வழங்குதல்.
antiphrastic, antiphrastical
எதிர்மறைப்பொருள்தருகிற
போலிப்புகழ்ச்சியான.
antipodal
சூலகத்துளைக்கெதிரிலுள்ள
கருவகத்தில் கருவிற்கெதிரிலுள்ள.
antipodal cell
எதிரடிக்கலம்
antipodal position
புவிநேர் பின்புற இலக்கு
antipode
எதிர்மறை
antipodes
எதிரெதிர் முகடுகள்
கோளகையின் எதிரெதிர் நிலைக்ள.
antipole
நேர் எதிரடியிடங்க்ள
எதிர்க்கோடிமுனை
எதிர்த்துருவம்
நேர் எதிர்மாறு.
antipope
போப்பாண்டவருக்கு எதிரானவர்
போட்டிப்போப்பாண்டவர்.
antipyretic
காய்ச்சல் முரணி
காய்ச்சல் அகற்றும் மருந்து
(பெ.) காய்ச்சல் அகற்றும் தன்மையுடைய.
antipyrin
கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு.
antiquarian
பழம்பொருள் திரட்டுபவர்
பழம்பொருள் ஆர்வலர்
53 அங்குலத்துக்கு 31 அங்குலம் நீள அகலமுள்ள வரைதாள் அளவு
(பெ.) பழம்பொருள் ஆய்வு சார்ந்த.
antiquarianism
பழமையாய்வு
பழமையார்வம்
அரும்பழமை நாட்டம்.
antiquary
பழமையார்வலர்
பழம்பொருள் ஆய்வாளர்
அரும்பழமைத் திரட்டாளர்.
antiquate
பழமைப்படுத்து
காலங்கடந்ததாக்கு.
antiquated
பழமைப்பட்டுப்போன
காலங்கடந்த.
antiquities
பழமைச் சின்னங்கள்
பழங்காலப்பண்புகள்
பண்டைக்காலப் பழக்க வழக்கங்க்ள
தொன்மை நடைமுறைகள் தொன்மை நிகழ்ச்சிகள்
முன்னை மரபு முறைகள்.
antiquity
தொல்பழமை
பண்டைக்காலம்
கிரேக்கரோமர் பெருவாழ்வுக்காலம்
தொல்பழமைக்காலம்
பழமைச்சின்னம்.
antiquity
தொன்மை
காலத்தால் மிகவும் முற்பட்டது
antiquity
பழமை
(-ஆன) (காலத்தால்) முந்திய நிலை
antiquity
புராதனம்
பழமை
antirachitic
கணைச்சூட்டுக்குரிய மருந்து
(பெ.) கணைச்சூடு தரக்கிற
கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
antirrhinum
நொடித்தால் சுடக்கிடும் மலர்களையுடைய செடிவகை.
antisabbatarian
புண்ணிய கிழமை மறுப்பாளர்
திருக்கிழமை எதிர்ப்பாளர்
(பெ.) புண்ணிய கிழமை மறுக்கிற
திருக்கிழமை மறுப்புக்கு உரிய.
antiscian
எதிர் மைவரையாளர்
ஒரே மைவரையில் நடுநேர்வரையின் மறுபுறமுள்ளவர்
(பெ.) எதிர் மைவரைநிலையான.
antiscorbutic
கரப்பானுக்குரிய மருந்து
(பெ.) கரப்பான்வராமல் தடுக்கிற
கரப்பானைக் குணப்படுத்துகிற.
antiscriptural
திருன்றை நுலுக்கெதிரான
மறைநுலுக்கு மாறான.
antisepalous
புல்லிக்கு எதிரே உள்ள.
antisepsis
நுண்ம அக்ஷ்ப்பு
நுண்மத்தடை
நுண்மங்க்ள வளர்ச்சியடையாமல் தடுத்தல்.
antiseptic
எதிர்ப் புரையங்கள்
நோய் நுண்மத்தடை
antiseptic
அழுகலெதிரி
antiseptic
கிருமிநாசினி
தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் (திட அல்லது திரவ வடிவில் இருக்கும்) மருந்து
antiserum
நிணநீர் முரணி
antisocial
நச்சரி
நோய் நுண்மந்தடை
(பெ.) நோய் நுண்மங்களை அக்ஷ்க்கிற
நுண்மத்தடையான
நச்சுத்தடையான.
antisocial element
சமூகவிரோதி
சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்
antisocialism
மன்னலத்துக்கு எதிரான
மன்னலக்கேடான.
antisocialist
மன்னாயத்ததுக்கு எதிரானவர்
மன்பாசமற்றவர்
மன்னுடைமை வெறுப்பவர்.
antisociality
மன்னாயப்பற்றின்மை
சமுதாய வெறுப்பு
மன்னலக்கேடு.
antispasmodic
நடுக்கு அப்ற்றும் மருந்து
(பெ.) நடுக்கமகற்றுகிற
துடிப்புத் தடுக்கிற.
antispastic
ஏறிறங்கு நாலசைச்சீரான
ஈரசை ஏறுசீரும் ஈரசை இறங்கு சீரும் கூடிய.
antistrophe
மீளிசை.
கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி
எதிர்ப்பாடல்
எதிர்ச்சந்தம்
சந்தப்போக்கு எதிர்மாறியஇசை
எதிர்நிரல்நிரை
எதிர்மறித்துரைத்தல்
கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல்
எதிர்மறுப்புவாதம்.
antistrophic
மீனிசைக்குரிய
எதிர்ச்சந்தஞ் சார்ந்த.
antistrophon
வாத எதிர்வீச்சு
எதிர் மறுப்புவாதம்.
antithalian
களிப்பு எதிர்ப்பான
மகிழ்ச்சி வெறுக்கிற.
antitheism
கடவுட் கொள்கை மறுப்பு
கடவுள் மறுப்புக் கொள்கை
கடவுட்கோட்பாட்டுக்கு மாறான கொள்கை
கடவுளெதிர்ப்பு.
antitheist
கடவுள் மறுப்பாளர்
கடவுட்கோட்பாடு
எதிர்ப்பாளர்.
antitheistic
கடவுட் கொள்கைக்கு மறுப்பான
கடவுட் கோட்பாட்டுக்கு மாறான.
antithesis
முரணிசைவு நயம்
எதிரிணை இசைவமணி
எதிர்ஆய்வுரை
நேர்மாறு
எதிர்ப்பு.
antithetic, antithetical
முரணிசைவான
முரணான
முரண்பட்ட
நேர்எதிரான.