iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 85 of 137

antitoxic எதிர் நச்சுத்தன்மை வாய்ந்த.
antitoxin எதிர்நச்சு நச்சுமுறி.
antitoxin நச்சு எதிரி நச்சுமுரணி நஞ்செதிரி
antitoxin எதிர்நச்சு
antitrades எதிர் அயனக் காற்றுகள்
antitragus செவிக்கரடு புறச்செவியின் நுழைவாய் எதிர்ப்புடைப்பு.
antitrinitarian முன்றொருமைக்கோட்பாட்டை எதிர்ப்பவ் (பெ.) முன்றொருமைக்கோட்பாட்டை மறுக்கிற.
antitrinitarianism முன்றொருமை மறுப்புக்கோட்பாடு.
antitypal மாதிரிப்படிவ முலத்துக்குரிய.
antitype மாதிரிப்படிவமுலம் நேர் எதிர்ப்பாமுகம்.
antivaccinationism அம்மைகுத்தெதிர்ப்பு.
antivenene நச்சுமாற்று பாம்பு நச்சுமாற்று.
antivirus programme நச்சுநிரல் எதிர்ப்பு செய்நிரல் நச்சுநிரல் தடுப்பி
antler மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி மான்கொம்பு.
antler-moth சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
antlered கஹ்ர் கொம்புடைய.
antlia உறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
antliate உறிஞ்சு குழலுடைய.
antonomasia சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல் அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
antonym எதிர்ப்பொருட்சொல்.
antonym எதிர்ப்பதம்
antonym dictionary எதிர்ச்சொல் அகராதி
antre முழைஞ்சு மலைக்குகை.
antrum குடுவை பொந்து உடற்குழிவு மேல்தாடை உள்வளைவு
anura தவளைபோன்ற வாலில்லாத நீர்நிலை உயிரினம்.
anuria சிறிநீர்ப் பிடிப்பு சிறுநீர்த்தடை.
anurous வாலில்லாத.
anus எருவாய் குதம் மலங்கழியும் வாய்.
anus குதம் மலவாய்
anus ஆசனவாய் மலத் துவாரம்
anus குதம் ஆசனவாய்
anvil பட்டடைக்கல் அடைகடல் (உட.) செவியெலும்புகளில் ஒன்று.
anvil பட்டடை
anvil cap பட்டடைத்தலை
anvil effect பட்டடைவிளைவு
anxiety கவலை ஏக்கம் அக்கறை பற்றார்வம்.
anxiety கவலை (ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால்) மனத்தில் நிம்மதியின்மை
anxiety வியாகூலம் கவலை
anxiety விசாரம் கவலை
anxiety/nervousness துடிப்பு உடனடியாக ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற பரபரப்பு/(அதிர்ச்சியால்) தவிப்பு
anxiolytics ஏக்கமாற்றி மருந்துகள்
anxious கவலையுள்ள ஆவலுள்ள ஆர்வமுடைய அக்கறையுடைய கவலைக்கிடமான.
any யாராவது ஒருவர் ஏதாகிலும் ஒன்று.(பெ.) யாராவது எவராவது ஒருவராவது ஏதாவது எவ்வளவாவது கொஞ்சமாவது ஒன்றாவது (வினையடை) எம்முறையிலேனும் எந்த அளவிலாவது கொஞ்சமாயினும் ஒருவகையிலாவது.
any யாதொரு எந்த ஒரு
any plant செடி உயரத்தில் மரத்தைவிடக் குறைவாக வளரக் கூடிய, மெல்லிய தண்டைக் கொண்ட சிறு தாவரம்
anybody எவரேனும் ஒருவர் எத்தகையவராயினும் ஒருவர்.
anyhow எப்படியோ ஒருவகையில். ஏதோ ஒரு வழியாக எது எப்படியானாலும் குறைந்த அளவிலாவது.
anyone எவராயினும் ஒருவர்.
anything ஏதாவது ஒன்று (வினையடை) சிறிதளவாவது கொஞ்சமாவது.
anything ஏதாவது எந்த ஒன்றாவது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together