6,834 words starting with A
· page 86 of 137
English Word
Tamil Meaning
anything small
பொடி
(வடிவத்தில்) மிகச் சிறிய அளவு
anythingarian
எதிலும் நம்பிக்கையற்றவர்.
anytime
எந்த நேரத்திலும்
எந்த நேரத்திலாவது.
anyway
எப்படியும்
எந்த வழியிலாகிலும்
எப்படியாவது.
anywhere
எங்காவது
எந்த இடத்திலாவது.
anywise
எவ்வகையிலாவது
எம்முறையிலேனும்.
anzac(australian-new_zealand-army_corps)
ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர்
(பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
anzus
(வர.) 1ஹீ52ல் இயற்றப்பட்ட ஆஸ்திரேலியா
நியூசிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூவரசுஒப்பந்தம்.
aol
அமெரிக்கா ஆன்லைன்-america on line
aonian
கிரீசில் உள்ள அயோனியாவுக்குரிய
அயோனியாவில் வதிவாதக் கருதப்பட்ட இசைக்கடவுளர்கட்குரிய.
aorist
(இல.) பொது இறந்தகாலம்
கிரேக்க முதலிய பண்டைமொழிகளின் இலக்கணத்தில் தொடர்ச்சி-இரட்டுற காலத்தை மட்டும் காட்டும் வினை வடிவம்
(பெ.) வரையறையில்லாத.
aoristic
சிறப்பு வரையறையில்லாத
இறந்தகாலம் சார்ந்த.
aorta
கண்டரை
ஆதார நாடி
இதயத்தின் இடது ஏற்றறையிலிருந்து புறப்படும் பெரிய இரத்தக்குழாய்.
aorta
பெருந்தமனி
aortic valve
பெருநாடிவாயில்
apa graphics
ஏபீஏ வரைகலை
apace
விரைவாக
விரைநடையில்.
apache
செவ்விந்தியர் இனக்குழு வகை
பாரிஸ் தெருவீணர்.
apache
அபாச்சி
apagoge
மறுதலைத் தவறு மூலம் மெய்ம்மை எண்பிக்கும் முறை.
apanage
இளைய அரசகுடியினர் உயர் குடியினர் ஆதரவுக்கான ஏற்பாடு
மேல்வருமானம்
ஒட்டுநிலம்
சார்பு நாடு
இயல்பான அடை
துணைப்பண்பு.
apart
புறம்பாக
வேறாக
தனியாக
சார்பின்றி
ஒட்டாமல்
சேராமல்
பிரிந்து
நீங்கலாக.
apart from
அன்னியில்
(முன் குறிப்பிடப்பட்டது) மட்டும் அல்லாமல்
apartheid
தென்ஆப்பிரிக்க இன ஒதுக்கீட்டுக்கொள்கை
இன ஒதுக்கீடு.
apartheid
இன ஒதுக்கம்
apartment
தனி அறை.
apartment (block)
அடுக்ககம்
apartmental
a; தனி அறைக்குரிய.
apartments
அறைகளின் தொகுதி.
apathetic
உணர்ச்சியற்ற
பராமுகமாயிருக்கிற
ஆர்வமில்லாத.
apathy
உவ்ர்ச்சியின்மை
அக்கறையற்ற நிலை
பற்றின்மை
உவர்ப்பு
மடிமை.
apatite
அபதைற்று
apatite
அப்பட்டைட்டு
ape
குரங்கு
வாலில்லாக்குரங்கினம்
பிறரைக்கண்மூடித்தனமாய்ப் பின்பற்றுபவர்
பிறர்போல் நடிப்பவர்
(வினை.) பிறரைக் கண்மூடிப் பின்பற்று
பிறர்போல் நடி.
ape
கோந்தி
apeak
(கப்.) செங்குத்தாக
நேர் நிமிர்வாக.
apepsia,apepsy
வயிற்றுமந்தம்
செமிக்கும் ஆற்றல் குறைவாயிருத்தல்.
apercu
சுருக்க விளக்கம்
குறிப்புரை.
aperient
பேதிமருந்து
(பெ.) குடல்இளக்குகிற
பேதியாகச்செய்கிற.
aperiodic
கால ஒழுங்குப்படி நிகழாத
ஊசலாட்டமின்றி அமைந்திருக்கிற.
aperitif
பசியெழுப்பும் நீர்மம்
பசியூட்டும் மதுபானம்.
apertometer
துவாரமானி
aperture
துளை
இடைவெளி
ஒளியியல் கருவிகளில் ஒளிக்கதிர் ஊடறுத்துச் செல்லும் இடையிடம்.
aperture
துவாரப்பருமன்
துவாரம்
aperture card
செருகு அட்டை
நுண்துளை அட்டை
apery
பிறர்போல் நடித்தல்
குரங்கினதுபோன்ற செயல்
குரங்கினம் கூடிவாழும் இடம்
குரங்கு மனை.
apetalous
(தாவ.) இதழில்லாத.
apetalous
அல்லியில்லாத
apetaly
இதழின்மை
apetaly
அல்லியின்மை