6,834 words starting with A
· page 87 of 137
English Word
Tamil Meaning
apex
மேல் நுதி
மேல் நுனி
உச்சி
முகடு
முக்கோணம் வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு
கோடி
முடிவிடம்.
apex
உச்சி
apex of leaf
இலையுச்சி
apex, peak
உச்சி
aphaeresis
(இலக்.) சொல்லில் முதற்குறை
தலைக்குறை.
aphasia
மூளைக்கோளாறினால் ஏற்படும் பேச்சிழப்பு.
aphasia
மூங்கையம் - மூளை பாதிப்பால் சொற்களை படிக்க இயலாமை நிலை; வேற்று ஆங்கிலச் சொல் aphemia
aphasic
பேச்சிழப்புக் கோளாறுக்குரிய மருந்து
(பெ.) பேச்சிழப்புக் கோளாறுக்குரிய.
aphelian
சய்மைநிலை உச்சம்
கதிரவன் உச்சநிலை
aphelion
ஞாயிற்றின் சேண்
ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
aphellion
கதிரவன் சேய்மை நிலை
aphengoscope
அபென்கோகாட்டி
மாயவிளக்கு
aphesis
முதலுயிர்க்கேடு
சொல்லின் தொடக்கத்தில் ஒலியழுத்தம் பெறாத உயிரெழுத்து பையப்பைய மறைந்து போதல்.
aphetic
சொல்லின் முதல் உயிரெழுத்து மறைந்து போவதற்குரிய.
aphid
அசுவினி
அசுணி
ஏபிட்டு
aphidian
செடிப்பேனுக்குரிய.
aphis
செடிப்பேன்
செடிச்சாறுகளை உறிஞ்சுவதும் ஒத்த இரு சிறகுப்ளை உடையதும் ஆகிய பூச்சிவகை.
aphonia
நரம்புக்கோளாறமினால் பேச்சாற்றல் இழப்பு.
aphonic, aphonous
வாய்பேசாத.
aphorise
மணிச்சுருக்கமாகக் கூறு
நுற்பா இயற்று.
aphorism
நுற்பா
மணிமொழி
முதுமொழி.
aphorism
பொன்மொழி
(அறிஞர் போன்றோரின்) கருத்து நிறைந்த சுருக்கமான சொற்றொடர்
aphorist
நுற்பா இயற்றுபவர்
முதுமொழியாளர்.
aphoristic
முதுமொழி
இயல்பான
சூத்திரவாய்பாடுடைய.
aphotic
ஒளியற்ற
ஒளியின்றி வளரக்கூடிய.
aphotic
ஒளிபுகா
aphrodisiac
இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து
சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்
(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.
aphtha
கொப்புளவகை.
aphyllous
(தாவ.) இயல்பாகவே இலையற்ற.
aphylly
(தாவ.) இலையின்மை.
api
பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்-application programming interface
apian
தேனீக்கள் சார்ந்த.
apiarian
தேன்கூட்டுக்குரிய
தேனீ வளர்ப்புக்குரிய.
apiarist
தேனீ வளர்ப்பவர்
தேனீக்களின் பழக்கவழக்கங்களை ஆய்பவர்.
apiarist
தேனீ வளர்ப்பான்
apiary
தேனீப்பண்ணை.
apical
மேல் நுதிக்குரிய
முகட்டுக்குரிய
முக்கோணமேல் நுனிக்குரிய.
apical
உச்சிக்குரிய
apical bud
உச்சியரும்பு
apical cell
உச்சிக்கலம்
apical meristem
நுனி திசு ஆக்கி
மேல் வளர் முனை
apical meristem
உச்சிப்பிரியிழையம்
apical region
உச்சிப்பிரதேசம்
apices,n.pl.apex.
என்பதன் பன்மை.
apiculture
தேனீ வளர்ப்பு.
apiculture
தேனீ வளர்த்தல்
தேனீ வேளாண்மை
apiculturist
தேனீ வளர்ப்பவர்.
apiculus
உச்சியான
apiece
தனித்தனியாக
ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்றுக்கும்.
apiezon oils,.
(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.