iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 88 of 137

apish குரங்கின் இயல்புடைய குரங்கின் தோற்றமுடைய குரங்குபோல் நடந்துகொள்கிற மடத்தனமான.
apivorous தேனீக்களைத் தின்கிற.
apl A Programming Language- என்பதன் குறுக்கம்
aplacental கொப்பூழ்க்கொடியற்ற.
aplanat உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஒளி ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
aplantaic உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
aplataer process அப்பிளத்தேர்முறை
aplomb செங்குத்துநிலை தன்னிறைவு நிறைவமைதி.
apm அட்வான்ஸ்டுபவர் மேனேஜ்மென்ட்-advancedpower management
apnoea மூச்சு நின்றுபோதல்.
apocalypse கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
apocalyptic, apocalyptical கடவுள் அருள் வெளிப்பாட்டுக்குரிய கடவுள் அருள் வெளிபாட்டுத் தன்மை வாய்ந்த.
apocarpous (தாவ.) சூல் இணையாத சூலகம் வேறாக உடைய.
apocarpous சூல்வித்திலைபிரிந்த
apocope கடைக்குறை சொல்லின் இறுதி எழுத்தை நீக்கிவிடல்.
apocrypha மறைவுச்செய்திகள்கிறித்தவத் திருமறைத்தொகுதியிலிருந்து பிரித்தொதுக்கப்ட்ட ஏடுகள்.
apocryphal ஏற்கப்படாத மேற்கோளாக ஏற்கப்படமுடியாத ஐயத்துக்கிடமான போலியான கட்டுக்கதையான.
apod கால்கள் அல்லது வயிற்றடிச்செதிள்கள் இல்லாத உயிரினம்.
apodosis நிபந்தனை வாக்கியத்தின் முடிந்த வாசகம் தொடர் வாக்கியத்தின் நிலைவாசகம்.
apodous கால்களற்ற
apodyterium குளிப்புக்கூட ஆடை மாற்றும் அறை.
apogamous பால் தொடர்பற்ற இன மரபுடைய.
apogamy பால் கலவா மாற்றுத் தலைமுறையுடைமை.
apogeal, apogean நிலவுலகச் சேண்சார்ந்த ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
apogee (வான்.) புவிச்சேணிலை ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை பூமி உச்சநிலை முகடு.
apogee பூமி உச்சநிலை பூமி சேய்மைநிலை
apogee புவிச்சேய்மைநிலை
apogeotropic நில ஈர்ப்பின் திசைக் கெதிராகத் திரும்புகிற.
apogeotropism எதிர்ப்புவித்திரும்பல்
apogeotropism (negative geotropism) எதிர்ப்புவிதூண்டுதிருப்பம்
apograph மெய்ப்படி முற்றிலும் சரியான பகர்ப்பு.
apolaustic இன்பநாட்டக்கோட்பாடு (பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
apold-fleissner process அப்போல்டு பிளீசனர் முறை
apollinaris பிரஷ்யா நாட்டில் ஆர் பள்ளத்தாக்கில் ஊறும் மருந்து நீர்.
apolline அப்போலோ என்ற கிரேக்க தெய்வத்துக்குரிய.
apollo கிரேக்க ஞாயிற்றுக்கடவுள் கவிதை இசை மருத்துவம் வில்லாண்மை முதலியவற்றிற்குரிய தெய்வம்.
apollonian, apollonic அப்போலோவின் இயல்புகளமைந்த.
apollyon பிசாசு நாசகாரி சாத்தான்.
apologetic, apologetical குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுகிற செய்ததற்கு இரங்கும் இயல்புடைய தவறுக்குக் காரணங்காட்டுகிற.
apologetics தன் சமயத்துக்கு ஆதரவான வாதம்.
apologia தன்கோள் விளக்கும் எழுத்துமூலம்.
apologist இரங்கியுரைப்பவர் வாதம் செய்து தன் சமயம் ஆதரிப்பவர் பட்டிமன்றம் ஏறித் தன்கோள் நிறுவுபவர்.
apologize இஜ்ங்கியுரை காப்பு விளக்கங்கூறு.
apologue நீதிக்கதை கட்டுக்கதை விலங்குகதை.
apology செய்ததற்கு இரங்கல் குற்றத்தை வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளுதல் மனமாரத் தெரிந்துசெய்த குற்றமல்ல என விளக்க உறுதிகூறல் சமாதானம் விளக்கம் வாத விளக்க ஆதாரம் பெயருக்குத் தகுதியற்ற ஆள் கண்துடைப்புப்பொருள்.
apopemptic பிரிவு குறித்த பிரிவுபசாரமான.
apophorometer அப்போபொரோமானி
apophthegm பொருள் பொதிந்த உரை செறிமொழி.
apophthegmatic சுருங்கிய செறிமொழிகளாலான.
apophyses அழற்பாறை பல்இணை வடிவம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together