iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 94 of 137

approve சம்மதி சம்மதம் தெரிவித்தல்
approve (of) அங்கீகரி ஏற்றுக்கொள்ளுதல்
approved அங்கீகாரம்பெற்ற.
approver ஒப்புக்கொள்பவர் (சட்.) குற்ற உடந்தைச்சாட்சி குற்றத்துக்கு உடந்தையாயிருந்து பிறகு குற்றவாளிக்கு எதிராகச் சான்று கூறு அனுமதிக்கப்ட்ட ஒருவர்.
approximate மிக்க அண்மையில் உள்ள பெரிதும் ஒத்திருக்கிற ஏறத்தாழச் சரியாயிருக்கிற (வினை.) பெரிதும் ஒத்திருக்கச் செய அணுகு.
approximate தாராயமான
approximately ஏறக்குறைய/ஏறத்தாழ சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக
approximation ஒத்திருத்தல் அணுகுதல் (கண.) நெருங்கிய அளவீடு ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை.
approximation தோராயம் ஏறத்தாழ
approximation ஏகதேசம் உத்தேசம்
approximation தோராயம் (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளது
approximative அணித்தான.
appui (படை.) துணைவலி துணை அண்டைகட்டு (வினை.) தாங்கு காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து.
appurtenance உடைமை சேர்மானம் துணைப்பொருள் (சட்.) உடைமைக்கு உரிமை.
appurtenant உடைமை (பெ.) உடைமையான இணைந்துள்ள தொடர்பான.
apricot வாதுமை போன்ற கொட்டைப் பழவகை சீமைவாதுழைப்பழம் சீமை வாதுமை நிறம் சீமை வாதுமை மஜ்ம்.
apricot சக்கரை பாதாமி
april ஆங்கில ஆண்டில் நான்கவாது மாதம்.
april மீனம்
april-fish ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை.
april-fool ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
aprilian, aprilish ஏப்ரல் மாத்ததுக்குரிய ஏப்ரல் மாத இயல்புள்ள.
apriori probability முன்கூட்டு ஊக அளவை (அ) காரண காரிய நிகழ்தகவு
apriorism காரண காரிய வாதம்.
apriorist காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
apron முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
apron ஏற்றிடம்
apron (airport) ஏற்றிடம்
apron (kitchen) சமயலுடை
apron protective காப்புத்தளம்
apron-string முன்றானையை உடம்போடு சேர்த்துக்கட்டும் கயிறு.
aproned முன்றானை பொருத்தப்பட்டுள்ள.
apropos பொருத்தம் (பெ.) பொருத்தமான தொடர்பான காலத்துக்கேற்ற ஏற்புடைய (வினையடை.) பொருட்டாக நிமித்தமாக பொருத்தமாக.
apse திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம் பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்.
apsidal திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
apsis ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அல்லது மிக அண்மையில் அமைந்த கிரகத்தின் இடம் திங்கள் நிலவுலகுக்கு நெடுஞ்சேய்மையாக அல்லது மிக அண்மையாக இருக்கும் நிலை.
apt தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
apt Automatically Programmed Tools- என்பதன் குறுக்கம்:தன்னியக்க செய்நிரற்படுத்தப்பட்ட கருவிகள்/தானியங்கு நிரலாக்கிய கருவிகள்
apterium பறவைகளின் இறகுகளுக்கு இடைப்பட்ட வெறும் இடம்.
apterous சிறகற்ற (தாவ.) மென்தோல் நீட்டிப்பு இல்லாத.
apterygota இறக்கையற்றவை
apteryx நியூசிலாந்தில் காணப்படும் வாலற்றதும் பறக்காததுமான ஒருவகைப்பறவை.
aptitude தகுதி இயற்கைப்பாங்கு போக்கு நாட்டம் திறமை கற்றுக்கொள்ளும் ஆர்வம்.
aptote வேற்றுமையுருபு ஏற்கமாட்டாத பெயர்ச்சொல்.
aptotic வேற்றுமை ஏற்கமாட்டாத.
apyrexia காய்ச்சல் நின்றிருத்தல் காய்ச்சல் இல்லாமை.
aqua (வேதி.) நீர் நீர்மம் நீரியற்பொருள் கரைசல்.
aqua fortis (nitric acid) நைத்திரிக்கமிலம்
aqua regia அரசநீர்
aqua regia அரசப்புளியம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together