6,834 words starting with A
· page 95 of 137
English Word
Tamil Meaning
aqua tofana
1ஹ்ம் நுற்றாண்டில் வாழ்ந்த டொபானா என்ற மாது உண்டு பண்ணிய நச்சுப்பொருள்.
aqua-fortis
வெடியக்காடி
வெடியக்காடியைக் கொண்டு செதுக்குதல்.
aqua-mirabilis
இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
aqua-regia
அரச நீர்மம்
பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
aqua-vitae
வெறியம்
சாராயம்
வெறிநீர்வகை.
aquadag
அக்குவாடடக்கு
நீர்க்கூட்டு
aquafortist
வெடியக்காடியைக்கொண்டு செதுக்கு வேலை செய்பவர்.
aqualung
மூழ்க உதவும் அமைவு
நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
aquamarine
கடல் வண்ணக்கல்
(பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
aquamarine
இந்திரநீலம்
aquaplane
விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை
(வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு.
aquarelle
நீர்வண்ண ஓவியம்
நீர்வண்ணப்படம்.
aquarian
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்
(பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
aquariist, aquarist
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.
aquarium
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
aquarium
மீன்காட்சியகம்
விதவிதமான மீன்களும் பிற நீர்வாழ் உயிரினங்களும் நீர் நிறைந்த கண்ணாடிப் பெட்டிக்குள் உயிருடன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் இடம்
aquarius
கும்பராசி
11வது வான்மனை
கும்பராசியடுத்த விண்மீன் குழு.
aquatic
நீர்வாழ் செடி
நீர்வாழ் உயிரினம்
நீர்விளையாட்டுக்காரர்
(பெ.) நீரில் வளர்கிற
நீருக்கருகில் வளர்கிற
நீரில் வாழ்கிற
நீரில் நிகழ்கிற
நீர்மேல் கடத்தப்படுகிற.
aquatic plant
நீர்த்தாவரம்
aquatic weeds
நீர் நிலைக் களைகள்
aquatics,n.pl
நீர்விளையாட்டுக்கள்.
aquatint
காடிச் செதுக்குமுறை
பிசினையும் வெடியக்காடியையும் கொண்டு செம்பின்மேல் செதுக்குவேலை இழைக்கப்படும்முறை
(வினை.) செம்பில் பிசினும் காடியும் கொண்டு செதுக்கு.
aque glacial (cyluvio glacial)
பனி ஆற்றுநீர்
aqueaduct
பாலக்கால்வாய்
aqueduct
கட்டுக்கால்வாய்
கால்வாய்ப்பாலம்
உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய்
சாலகம்
(உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்.
aqueduct
நீர்க்கட்டுக் கால்வாய்
aquelco
அக்குவெற்கோ
aqueous
நீர் சார்ந்த
நீர்கலந்த
நீர்த்த
(மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
aqueous rocks
நீர்ப்பாறைகள்
நீராலமைந்த பாறைகள்
aqueous vapour, vapour
நீராவி
aquiclude
நீர்விடாப்படுகை
aquifer
நீர்ப்படுகை
aquifer
நீர்கொள்படுகை
aquifer
நீர்த்தேக்கம்
நீர்கொள் படுகை
aquifoliaceous
பசுமை மாறாத
இலையுதிராத.
aquifuge
நீர் கொள்ளாப்படுகை
aquila
பொன்னிறக் கழுகினம்
கழுகு வடிவமான விண்மீன் குழு.
aquosity
நீர்த்தன்மை.
arab
அராபிய நாட்டவர்
அராபிய இனத்தவர்
அராபியக்குதிரை
அநாதைச் சிறுவர்
(பெ.) அராபிய
அராபியர்களுக்குரிய.
araba
மூடாக்கு வண்டி
கட்டை வண்டி.
arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை
தொடர்வண்ண இசைப்பாட்டு
ஆடல் நிலைவகை
உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
arabesque, arahesqued
அராபிய முறை சார்ந்த
விசித்திரமான
விசித்திரப் பூப்பின்னல் வேலைப்பாட்டினால் ஒப்பனை செய்யப்பட்ட.
arabian
அராபியர்
(பெ.) அராபியாவுக்குரிய
அராபிய இனத்தவருக்குரிய.
arabian jasmine
குண்டுமல்லி
அதிக இதழ்களைக் கொண்ட, பெரிய அளவுடைய ஒரு வகை மல்லிகை
arabic
அரபுமொழி
(பெ.) அராபியாவுக்குரிய
அரபுமொழித்தொடர்பான.
arabic gum
கருவேலம்பிசின்
arabin
பிசினம்
வேல் இன மரப்பிசினில் உள்ள அடிப்படைப்பொருள்.
arabis
(தாவ.) கடுகுச் செடியினம்.
arabis
கடுகுச்செடி
arabism
அரபுமொழி மரபு
அரபு மரபுவழக்கு.