iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 96 of 137

arabist அரபுமொழி இலக்கியங்களில் வல்லவர்.
arable சாகுபடி நிலம் உழுது பயிரிடத்தக்க நிலம் (பெ.) உழுது பயிரிடத்தக்க.
arable விளைவிற்குரிய
arable land சாகுபடு நிலம் விளைநிலம்
arachinids சிலந்தியினம்
arachnid (வில.) சிலந்திப்பேரினம் சிலந்தி தேள் ஆகியவற்றை உள்ளடக்கிய பூச்சியினப் பிரிவு.
arachnoid சிலந்திநுல் போன்ற சவ்வு (பெ.) நுலாம்படை போன்ற (தாவ.) சிலந்திநுல் போன்ற நீள் மயிரால் மூடப்பட்டுள்ள.
arachnologist சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
arachnology சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
arachnology சிலந்தியியல்
aradite அரல்தைற்று
araeometer செறியுமானி செறிவெண் இன்னதெனக்காட்டும் கருவி நீர்மச் செறிவுமானி.
araeometry செறிவு அளத்தல்.
araeostyle (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
araf off,from afar தூரத்திலிருந்து.
aralia ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
aramaic மேலை ஆசியாவிலுள்ள மொழி வகை (பெ.) அரமியா நாட்டுக்குரிய அரமிய மொழி சார்ந்த.
aramaism அரமிய மொழிமரபு அரமிய மரபுவழக்கு.
araneid சிலந்தி.
araneidan சிலந்தியினத்தைச் சார்ந்த.
arapaima நன்னீரில் வாழும் தென் அமெரிக்க உணவு மீன்வகை.
araroba கோவாப்பொடி.
araucaria தென் அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலிறள்ள விதை மூடா முள்ளிலை மரம்.
arbalest குறுக்குவில் கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன் குறுக்கு நிலை தாங்கி நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
arbalester குறுக்கு வில்லாளர்.
arbiter நடுவர் நீதிபதி காரணிகர் மத்தியஸ்தர் முழுஆளுகை உடையவர்.
arbitrable நடுவர் தீர்ப்புக்கு உரிய.
arbitrage மத்தியஸ்தம் பற்பல சந்தைகளில் நிலளம் வெவ்வேறு விலைகளினால் ஆக்கம் பெறுவதற்காக உண்டியல்களில் அல்லது பங்குகளில் நடத்தும் வாணிகம் விலை வேற்றுமை வாணிபம்.
arbitral காரணிகத்துக்கு உரிய.
arbitrament, arbitrement மத்தியஸ்தத்தால் முடிவு செய்தல் நடுவர் தீர்ப்பு அதிகாரத்தோடு ஒட்டிய தீர்ப்பு.
arbitrarily sectioned file எழுமான பகுதிபட்டைக் கோப்பு காரணமில் பிரிவாக் கோப்பு
arbitrary விதிக்கட்டின்றி மனப்போக்கான கொடுங்கோன்மையான (சட்.) விருப்பப்படியான.
arbitrary origin எதேச்சை மூலம்
arbitrate நடுவராயிருந்து தீர்ப்புக்கூறு மத்தியஸ்தத்திற்கு விடு காரணிகராய் இரு.
arbitration நடுவர் தீர்ப்பு நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல்.
arbitration ஒரு நிலைக் காரணி
arbitration மத்தியஸ்தம் (தகராறு, பிரச்சினை முதலியவற்றை) நடுநிலை வகித்து எல்லாத் தரப்பினரிடமும் பேசிச் செய்யும் சமரசம்
arbitration bar நடுநிலைத்தண்டு
arbitration powers யதேச்சாதிகாரம்
arbitration powers மேலாண்மையுரிமை
arbitrator (சட்.) நடுவர் காரணிகர்.
arbitrator மத்தியஸ்தர் மத்தியஸ்தம் செய்பவர்
arbitress பெண் மத்தியஸ்தர் பெண் காரணிகர்.
arbor மரம் பொறியின் முதன்மையான ஆதாரம் சக்கரம் சுழலும் இருசு அல்லது கதிர் காம்பு உத்திரம்.
arbor உதைகால் உலேலக விதானம் செலுத்துதண்டு
arboraceous மரம் போன்ற மரங்கள் நிறைந்த.
arboreal மரங்களுக்குரிய மரங்களில் வாழ்கிற மரங்களுக்குத் தொடர்புடைய.
arboreous மரங்கள் நிறைந்த மரங்களின் தன்மை வாய்ந்த மரம் போன்ற தோற்றமுடைய.
arborescence மரம் போன்ற வளர்ச்சி.
arborescent மரம் போல் வளர்கிற மரம் போன்ற தோற்றமுடைய.

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together