iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 97 of 137

arborescent மரம்போன்ற
arborescent powder மரஞ்சார் பொடி
arboretum பயிர்நுல் முறைப்படி அமைந்துள்ள தோட்டம்.
arboricultural மரங்களை வளர்ப்பதற்கு உரிய.
arboriculture காடுகள் பேணும் கலை மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல் மரவேளாண்மை.
arboriculturist மர ஆய்வாளர்.
arborization மரம் போன்ற தோற்றம்.
arbour பொதும்பர் கொடிவீடு.
arboured இளமரக்கா அமைந்துள்ள.
arc வில் வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம் (மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
arc lamp வில் விளக்கு
arc net ஆர்க்நெட்
arcade வில் வளைவு
arcaded வில்வளைவு விதானம் அமைந்த.
arcades ambo. இருவரும் கயவர்கள்.
arcadia நாட்டுப்புறப் பொழில்.
arcadian நாட்டுப்புறத்தான் (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த கள்ளங்கபடற்ற அப்பாவியான.
arcading வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
arcady கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
arcair torch ஆக்கோடர்ச் சூழ்
arcanum மறைபொருள் இரகசியம் மாமருந்து சஞ்சீவி.
arch மேல்வளைவு வில்வளைவு கவான் பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள் வில்வளைவானகூரை மேலே கவான் அமைந்த நடை வழி (பெ.) முதன்மையான விளங்கித் தோன்றுகிற தந்திரமுள்ள சதுரப்பாடுடைய வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற (வினை.)வில்வளைவு அமை கவான் ஆக்கு மேல்வளைவு கட்டு கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு வில் போல்வளை.
arch வில்லுரு
arch கமான்
arch தோரணவாயில்
arch வளைவு
arch centering கமான் தாங்குதளம்
arch culvert சிறுகமான் பாலம்
arch dam கமான் அணை
arch-bishop பேராயர்
arch-bishop பேராயர் தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியின் ஆயர்களுடன் இணைந்து பணிசெய்பவர்
arch-builder புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி.
arch-diocese பேராயம்
arch-diocese பேராயம் ஒரு பேராயரின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதி
arch-enemy பெரும்பகைவன் முதல்எதிரி சாத்தான்.
arch-fiend பெரும் பிசாசு சாத்தான்.
arch-imposter பெரிய ஆள்மாறாட்டக்காரன் பெரியஎத்தன்.
arch-knave பெயர்போன போக்கிரி.
arch-liar பெரும்புளுகன்.
arch-mock கேலிக்கூத்தின் உச்சநிலை.
arch-pirate கடற்கொள்ளைக்காரத் தலைவன்.
arch-priest தலைமைப்புரோகிதன் குருக்களில் முதல்வர்.
arch-rogue பெரிய திருடன் பெரும்போக்கிரி.
arch-traitor பெருந்துரோகி நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களில் முன்னணியிலிருப்பவன் சாத்தான் இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதரஸ் என்ற சீடன்.
arch-villain அறக்கொடியவன்.
archaean மண் நுலில் பேசப்பட்ட முதல் ஊழியைச் சார்ந்த.
archaeoljogist மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர் தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
archaeologic, archaeological மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
archaeological excavation அகழாய்வு பண்டை நாகரிகச் சின்னங்களைத் தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி
archaeological map தொல்பொருளாய்வியல் வரைபடம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together