iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 98 of 137

archaeology தொல்பொருள் ஆராய்ச்சி மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு.
archaeology தொல்லியல்
archaeology தொல்பொருளியல்/தொல்லியல் தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு
archaeopteryx தெரிந்த வரையில் மிகப்பழமையானதும் பறப்பனவற்றிற்கும் ஊர்வனவற்றிற்கும் இடைப்பட்டதுமான பறவை.
archaeornithes ஊர்வன போன்ற பண்டைக்காலப்பறவைகள்.
archaic பழைய தொன்மையான இப்போது வழக்கில் இல்லாத.
archaism மொழியிலும் கலையிலும் பழமையையும் வழக்கற்றவைகளையும் வைத்துக் கொள்ளுதலும் பின்பற்றுத அத்தகைய மனப்பாங்கு தொல்சொல்.
archaist தொல்வழக்குகளைக் கையாள்பவர்.
archaistic தொல்வழக்குகளைப் பின்பற்றுபவர்போல் நாட்டிக்கொள்கிற பண்டை வழக்குகுளைக் கடைப்பிடிக்கிற.
archaize பண்டைய வழக்கைப் பின்பற்று தொல்வழக்கைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள் தொல்வழக்குடையதாகச் செய்.
archangel தலைமைத் தேவதூதன் பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை வறட்டு முட்செடிவகை ஒருவகைப்புறா.
archbishop தலைமைக்குரு அதிமேற்றிராணியார் தலைமைக் கண்காணிப்பாளர்.
archbishorpric தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம் அதிமேற்றிராசனம்.
archdeacon மேற்றிராணியர் கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
archdiocese அதிமேற்றிராசனம்.
archduchess பெரிய கோமகனின் மனைவி ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
archduchy கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
archduke பெரிய கோமகன் ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
arche type மூலப் படிவம்
archean rock தொல்காலப்பாறை
arched கவான் வடிவன்ன வில்வளைவு கவிந்துள்ள.
archenteron கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
archer வில்லாளர் தனுசு இராசி.
archer வில்லாளி அம்பு எய்வதில் தேர்ந்தவன்
archeress விற்றொழில் கைவந்த பெண்.
archery வில்லாண்மை விற்றொழில் கலை வில்லாளர்களின் ஈட்டம்.
arches பாறை வளைவுகள்
arches, natural marine கடலாலான இயற்கை வளைவுகள்
archesporium வித்திமூலம்
archetypal மூலப்பிரதியான.
archetype மூலப்படிவம் முன்மாதிரி.
archetype மூலப்படிவம்
archibald விமான எதிர்ப்புப் பீரங்கி.
archidiaconal மேற்றிராணியாருக்கு உரிய.
archiepiscopacy தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
archiepiscopal அதிமேற்றிராணியாருக்குரிய.
archil பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
archimage தலைமை மந்திரவாதி.
archimandrite கிரேக்கத் திருச்சபைத் துறவிகள் மடத்தின் முதல்வர்.
archimedean ஆர்க்கிமிடீஸ் (கி.மு.2க்ஷ்ஹ்-212) என்ற கிரேக்கக் கணிதநுற் புலவர் தொடர்பான.
archimedian screw ஆர்க்கிமீடியன் திருகு
archipelagic தீவுகள் செறிந்த கடல் சார்ந்த தீவுக்கூட்டத்தின் இயல்புடைய.
archipelago ஈஜியக்கடல்.
archipelago தீவுக் குழு
archipelago,n.. தீவுகள் செறிந்த கடல் தீவுக்கூட்டம்.
architect சிற்பி கட்டிடக்கலைஞர் இயற்றுபஹ்ர் உலகைத் தோற்றுவித்த கடவுள் எண்ணியாங்கு எய்துபவர்.
architectonic, architectonical சிற்பக்கலை சார்ந்த சிற்பிகளைப் பற்றிய ஆக்குந்திறனுள்ள கட்டுப்படுத்துகிற கட்டளையிடுகிற அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
architectonics சிற்பக்கலை நுல் அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
architectural கட்டிடக்கலை நுல் சிற்பக்கலை நுல் கட்டப்பட்ட பொருள் கட்டுக்கோப்பு கட்டிடப்பாங்கு கட்டுதல்.
architectural protection கட்டட அமைப்புப் பாதுகாப்பு கட்டுமானப் பாதுகாப்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together