6,834 words starting with A
· page 134 of 137
English Word
Tamil Meaning
average yield
சராசரி விளைச்சல்
averment
உறுதிக்கூற்று
எண்பித்தல்.
averrable
உறுதியாகக் கூறத்தக்க.
averrhoa
புளிமா இனம்.
averruncator
கிளைவெட்டி
உயர் கிளைகளை வெட்டும்கருவி.
averse
விருப்பமில்லாத
வெறுப்புடைய.
aversion
வெறுப்பு
பகைமை.
avert
வேறுபக்கமாகத் திருப்பு
தடுத்துதவு அணுகவிடாது தடு.
aves
பறவையினம்.
avestan
பண்டை ஈரானிய மொழி
(பெ.) பண்டைப்பாரசீகரின் திருமறையைச் சார்ந்த.
avi
ஏவிஐ
avian
பறவை இனத்தைச் சார்ந்த.
aviarist
பறவைப் பண்ணையாளர்.
aviary
பறவைப் பண்ணை
பறவைக்கூண்டு.
aviate
இயந்திர சாதனங்கள் மூலம்பற
விமானத்தில் செல்.
aviation
வானுர்திகளிற் பறத்தல்
வானப்பயணம்.
aviation
விண்வழிப் போக்குவரத்து
aviation
பறப்பியல்
aviator
வானுர்தியாள்
வானோடி.
aviculture
பறவை வளர்ப்பு.
avid
ஆர்வமுடைய
பேராவலுள்ள.
avidity
பேரார்வம்
மிகுந்த ஆவல்.
aviette
இயந்திரமில்லாமல் மனித ஆற்றல் கொண்டே இயக்கப்படும் வானுர்தி.
avifauna
நிலப்பிரிவுக்குரிய பறவைத் தொகுதி.
avion
போர்த்துறை வானுர்தி.
avionics
பறப்பு மின்னணுவியல்
avirulent
வீரியம் ஒடுக்கப்பட்ட
aviso
அறிவிப்பு
அறிவிப்புக்களைக் கொண்டு விரைந்து செல்லும் கலம்.
avital, avital
பாட்டனைச் சார்ந்த
முன்னோருக்குரிய.
avizandum
(சட்.) முன்னாய்வு
தீர்ப்பளிக்குமுன் நடுவர் வழக்கைத் தனியாக ஆராய்தல்.
avocado
பெரிய பேரிக்காய் போன்ற பழவகை.
avocado
வெண்ணைப் பழம்
avocation
துணைத்தொழில்
ஒருவர் தொழிலின்று சிறிது வேறுபட்ட வேலை
வாழ்க்கைத் தொழில்.
avocet
ஆழமற்ற நீர்நிலையில் நடமாடும் நீண்ட அலகுள்ள பறவை வகை.
avogadroslaw,.
(தொ.) ஒத்த வெப்பநிலையும் ஒத்த அமுக்கமுள்ள சம பரும அளவுடைய வளிகள் யாவும் ஒத்த எண்ணிக்கையுடைய மூலக் கூறுகளையே உடையன என்னும் அமீடியோ அவோகாட்ரோ என்பாரின் கோட்பாடு.
avoid
தவிர்
விலக்கு
தப்பிச்செல்
தட்டிக்கழி
(சட்.) பயனற்றதாக்கு.
avoid
தவிர்
(ஒன்று) நிகழாதவாறு பார்த்துக்கொள்ளுதல்
avoidable
தவிர்க்கக்கூடிய.
avoidance
தவிர்ப்பு
தட்டிக்கழிப்பு
ஒழிவிடம்.
avoirdupois
ஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர்
எடை
பளு.
avoirdupois
அவொயிடப்பு (பிரித்தானிய எடுத்தலளவை)
avouch
உறுதிமொழி கொடு
உத்தரவாதம் செய
உண்மையென ஒத்துக்கொள்.
avouchable
உத்தரவாதம் அளிக்கத்தக்க.
avouchment
உறுதிமொழி அளித்தல்.
avow
உண்மையென்று ஒப்புக்கொள்
குற்றத்தை ஏற்றுக்கொள்
ஏற்பு அறிவு
ஒப்புதலுரை.
avowable
உண்மையென்று ஒப்புக்கொள்ளத்தக்க.
avowal
உறுதிமொழி
சூளுரை.
avowed
ஒத்துக்கொள்ளப்பட்ட
பலரறிந்த.
avowedly
யாவரும் ஒப்பிய நிலையில்.
avulse
பறி
சட்டென இழு
கிழித்திழு.