iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 135 of 137

avulsion வலுக்கட்டாயமான பறிப்பு (சட்.) திடீரென வெள்ளத்தால் வேறொருவருக்கு உரிமையாள நிலம்.
avuncular பெற்றோரின் உடன்பிறந்தவரைச் சார்ந்த பெற்றோர் உடன்பிறந்த்ரைப் போன்ற.
await எதிர்பார்த்துக் காத்திரு எதிர்நோக்கியிரு பதிவிரு வரஇரு பின்வருங் காலத்துக்குரியதாயிரு
await எதிர்நோக்கு எதிர்பார்த்துக் காத்திருத்தல்(ஒன்றை) அடைய அல்லது பெற வேண்டிய நிலையில் இருத்தல்
awake விழி, தூக்கத்திலிருந்து எந்திரு, உறக்கத்தினின்று எழுப்பு, எழு, சோம்பலொழி துயிலெழு
awake விழித்துக்கொள் (ஒன்றைக்குறித்து) ஜாக்கிரதை உணர்வு பெறுதல்
awaken எழுப்பு
awakening விழிப்பூட்டுகிற கிளர்ச்சியுடைய.
awakening விழிப்புணர்ச்சி/விழிப்புணர்வு கவனத்துடன் செயல்படுவதற்கு உரிய அறிவு
award நடுநிலைத்தீர்ப்பு நடுவர்களின் கடையான முடிவு கொடுக்கப்பட்ட பொருள் பரிசு (வினை.) பரிசளி பாத்தளி ஒதுக்கிக்கொடு தீர்ப்புச் செய் நடுத்தீர்ப்புக்கூறு.
award விருது (ஒருவரின் சாதனை, திறமை, சேவை முதலியவற்றை) பாராட்டி வழங்கப்படும் சான்றிதழ் அல்லது பட்டம்
award பரிசு வெற்றிக்கு உரிய அல்லது பாராட்டுக்கு உரிய செயலுக்கு வழங்கப்படுவது
aware தெரிந்துள்ள உணர்கிற உணர்வுடைய முன்னுணர்வுடைய எச்சரிக்கையான.
awareness தெரிநிலை விழிப்புள்ள நிலை சூழல் உணர்வு பொறியுணர்வு முன்னுணர்வு.
awareness உணர்வு (ஒன்றை அனுமதிக்கிற, விரும்புகிற, வேண்டுகிற) மனநிலை
awareness நினைவு மனப் பதிவை வெளிக்கொண்டுவருவது
awash நீர்மட்டத்தோடு இணைவாக அலையில் மிதந்து அலைநீரால் அலம்பப்பட்ட களையுடன்.
awatch கவனமாயுள்ள நிலையில் எச்சரிக்கையான தன்மையில்.
awave அலைமீது.
away அப்பால் தொலைவில் எதிர்ப்புறத்தில் வெளியே தீர முற்றிலும் தடமில்லாமல் ஒழித்து உடனடியாக ஒழி தொலைந்து போ எட்டச்செல்.
away எட்டி (சற்று) தள்ளி(சற்று) தூரத்தில்எட்ட
awe மதிப்பச்சம் வீறச்சம் வியப்பார்வம் பயபக்தி அச்சம் அதிர்ச்சி மலைப்பு (வினை.) வியப்பூட்டு அச்சத்தால் பிணிப்பூட்டு மலைக்கவை.
awe-inspiring அச்சமும் மதிப்பும் தருகிற.
aweary களைப்படைந்து சோர்வுற்று.
aweless மதிப்பச்சம் அற்ற.
aweto கம்பளிப்புழு காளாண் வகை போர்த்த உடலுடைய ஒட்டுயிர்ப்புழு.
awful அச்சந்தருகிற வீறார்ந்த மதிப்புக்குரிய மிக மோசமான குறிப்பிடத்தக்க பொறுக்கமுடியாத மட்டுமீறிய
awfulness மதிப்பச்சநிலை வீறச்சநிலை.
awheel சக்கரங்களின் மேல மிதிவண்டி மீது.
awhile சிறிதுகாலம் சிலகாலம்.
awing பறந்து கொண்டு.
awk ஆக்
awkward அலங்கோலமான அருவருப்புத்தருகிற தடுமாற்றமுடைய சீர்கேடான மனக்குழப்பமான பொருத்தமற்ற இடர்ப்பாடான.
awkward இசைகேடு-ஆக/-ஆன உரிய முறையில் இல்லாமல்/உரிய முறையில் இல்லாத
awkwardish தடுமாற்றமுள்ள மனக்கலக்கமுடைய.
awkwardly/awkward எக்குத்தப்பாக/எக்குத்தப்பான இசகுபிசகாக/இசகுபிசகான
awkwardness தடுமாற்றம் மனக்குழப்பம் இடக்குமுடக்குத் தன்மை.
awl தமரூசி.
awn கூல வகைகளின் கதிரலகு.
awn மேற்கூர் சிலாம்பு மணி முள்
awned கூலவகைகளில் கதிரலகுடைய.
awning மேற்கட்டி பந்தல் மேற்கவிகை தங்கிடம் (கப்.) பின்கட்டுத்தளம்.
awnless கூல வகைகளில் கதிரலகற்ற.
awoke அவேக் என்பதன் இறந்தகாலம்.
awork வேலையில் ஈடுபட்டு வேலை செய்துகொண்டு.
awrong தவறாக.
awry கோணலான உருத்திரிந்த வளைந்த தவறான இடக்கு முடக்கான (வினையடை.) கோணலாக உருத்திரிந்து தவறி இடக்குமுடக்காக.
awt ஏடபுள்யூடீ
ax,axe கோடரி தீவிரச்ரர செலவினக்குறைப்பு (வினை.) வெட்டு பிள செலவைக்குறை.
axe-like weapon மழு சிறிய கைப்பிடியின் முனையில் கோடாலியில் இருப்பது போன்ற பட்டையான வெட்டும் பகுதி இணைக்கப்பட்ட ஓர் ஆயுதம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together