6,834 words starting with A
· page 3 of 137
English Word
Tamil Meaning
abbreviate
சுருக்கு
abbreviated addressing
குறுக்கு முகவரியிடல்
abbreviated dialling
குறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி
abbreviation
சுருக்குதல்
குறுக்கவடிவம்
சுருக்கக்குறியீடு.
abbreviation
குறுக்கம்
abc
ஒரு மொழிக்குரிய எல்லா எழுத்துகளின் தொகுப்பு
நெடுங்கணக்கு
abderite
திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர்
அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
abdicant
துறப்பவர்.
abdicate
உரிமை பதவி முடி போன்றவற்றைத் துற
abdication
துறத்தல்
துறுவு.
abdomen
அடிவயிறு
abdomen
வயிறு
abdomen
அடிவயிறு
வயிற்றில் தொப்புளுக்குக் கீழே உள்ள பகுதி
abdominal
அடிவயிற்றைச் சார்ந்த
abdominal pain
வயிற்றுவலி
abdominous
தொந்தி வயிறுடைய
abduce
பிறிதொரு பக்கத் துக்கு இழு
abduct
கடத்து
கடத்திச்செல்
பிரித்தெடு
abduction
கடத்திச்செல்லுகை
abduction
புறமிழுத்தல்
abduction
ஆட்கடத்தல்
abductor
கடத்துபவர்
abeam
பக்கவாட்டில் ஒரே திசையை நோக்கி
abecedarian
தொடக்ச்சுவடி கற்போர்
நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய
அகர வரிசையான
அடிப்படையான.
abed
படுக்கையில்
abele
வெண்ணிற நெட்டிலிங்க மரவகை
abend
இயல்பிலா முடிவு
aberdeen
ஸ்காத்லாந்தில் உள்ள நகரம்
குட்டைநாய் வகை
aberdeen angus
கொம்பு நீக்கப்பட்ட எருதுவகை
aberdeen terrier
குட்டைநாய் வகை
aberdeving
குறும் பறவை வகை.
aberglaube
அளவு கடந்த நம்பிக்கை
மூடநம்பிக்கை.
aberrant
சுற்றித்திரிகிற
நெறி திறம்பிய
இயல்புக்கு மாறுபடுகிற
aberrate
நேர்வழியினின்றும் விலகு
aberration
நிலையினின்று விலகுதல்
aberration
பிறழ்ச்சி
aberration
மனக்கோளாறு
abet
(குற்றச் செயலுக்கு (அ) குற்றம் புரிவோர்க்குத்) துணைபுரி
abet
துணைபோ
(பெரும்பாலும் நியாயமற்றதாகக் கருதப்படும் ஒன்றிற்கு) உதவ முற்படுதல்
abetment
தூண்டிவிடுதல்.
abetment
உடந்தை
(குற்றத்துக்கு அல்லது தீய செயலுக்கு) துணை
abetter, abettor
தூண்டிவிடுபவர்.
abeyance
நிறுத்திவைத்தல்
abhor
வெறு
abhorrence
பெருவெறுப்பு
abhorrent
வெறுப்பிற்குரிய
abhorrently
வெறுக்கத்தக்க வகையில் வெறுப்புடன் அருவருப்புடன்
abidance
தொடர்ந்து ஓரிடத்தில் தங்கியிருத்தல்
abide
பொறுத்திரு
abiding
நிலையான; நிரந்தரமான