iLearnTamil — Online Tamil classes

English To Tamil Dictionary

We are happy to provide you with the best Online English to Tamil Dictionary/Translator. This unique tool not only gives the translation of the word in Tamil but also lot of usages and suggestions related to it. All you need to do is type the word in English and click the button. The complete result is presented to you. Our aim of having this English to Tamil dictionary is to help people learn Tamil words corresponding to the given English word. People who are into English to Tamil Translation work ,will find this dictionary most useful.

6,834 words starting with A · page 4 of 137

abigail பாங்கி தோழி.
abiligy திறமை ஆற்றல் வல்லமை.
ability துப்பு (எதிர்மறைச் சொற்களோடு அல்லது எதிர்மறைத் தொனியில்) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சாமர்த்தியம்
ability ஆற்றல் ஒன்றைச் செய்து முடிக்கக் கூடிய அல்லது வெளிப்படுத்தக் கூடிய சக்தி
ability சாமர்த்தியம் திறமை
ability திறமை (ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கிற வகையில்) தகுந்த வழிமுறைகளை வகுக்கும் நுட்பம்
abiogenesis முதல் உயிர்த்தோற்றம் உயிரிலிப்பிறப்பு உயிரிலாப் பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாடு.
abiogenesis சடப்பிறப்பு
abiogenetic தற்பிறப்பான உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்னும் கோட்பாட்டைச் சார்ந்த
abiogenist உயிரிலாப்பொருளிலிருந்தே உயிர்ப்பொருள் தோன்றியதென்ற கோட்பாடுடையவர்.
abject இழிவான
abject poverty தரித்திரம் (ஒருவரைப் பீடித்திருக்கும்) கொடிய வறுமை
abjection இழிநிலை இழிதகவு.
abjuration சபதத்தின்மேல் துறத்தல்
abjure ஆணையிட்டுக் கைவிடு
abjurer கொள்கை மறுப்பவர் கொள்கைக் கடப்பாட்டினைக் கை விடுபவர்
abkari மதுபானத் தயாரிப்பு மதுபான விற்பனை
ablate வெட்டி நீக்கு; வெட்டுண்டு நீக்கப்பெறு
ablation நீக்கம் ஐந்தாம் வேற்றுமைப்பொருள் (மண்) தேய்மானம்.
ablation பாறை அரித்தல் (பனிப்பாறை)
ablative ஐந்தாம் வேற்றுமை; (a.) ஐந்தாம் வேற்றுமைக்குரிய.
ablaut சொல்லிலுள்ள உயிரெழுத்து மாற்றம்
ablaze எரிகிற
able திறமையான
able-bodied உடல் திடமுடைய யாக்கை நலனுடைய
ablepsy குருடு
ablet,ablen புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
abloom மலர்ச்சியுற்று; மலர்ந்த
ablugion கத்தோலிக்கர் சமயச்சடங்கில் பயன்படும் நீர் மண்ணுநீர் மேனியலம்புதல்.
ablush நாணமுற்று நாணத்தில் சிவந்து; நாணமுற்ற நாணத்தில் சிவந்த.
ablution மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டு
ablutionary மேனிகழுவுதலைச் சார்ந்த.
ably திறமையாக.
ably திறம்பட (ஒருவர் ஒன்றில் தன்னுடைய) திறமை முழுவதும் வெளிப்படும் வகையில்
abnegate துற
abnegation விட்டொழித்தல் மறுதலித்தல்.
abney level அபினே மட்டம்
abney level நில அளவி
abnormal வழக்கத்திற்கு மாறான
abnormal இயற்கைக்கு மாறான அசாதாரணமான
abnormal அசாதாரணமான
abnormal steel அசாதாரண உருக்கு
abnormal termination அசாதாரண முடிப்பு இயல்பிலா முடிப்பு
abnormality இயல்பு கடந்தமை.
abnormity ஒழுங்கீனம்
aboard கப்பலில (கப்பல் ஊர்தி) மீது.
abode வீடு; இல்லம்
abode உறைவிடம் தங்கியிருக்கிற அல்லது வசிக்கிற இடம்
aboil கொதித்துக்கொண்டு; குமுறிக்கொண்டு
abolish நீக்கு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together