Verb aLLu அள்ளு – to gather in palms (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) அள்ளினேன் அள்ளுன~(ன்) அள்ளுகிறேன் அள்ளுற~(ன்) அள்ளுவேன் அள்ளுவ~(ன்) அள்ளி அள்ளி
nān nā(n) aLLinēn aLLuna~(n) aLLugiṟēn aLLuṟa~(n) aLLuvēn aLLuva~(n) aLLi aLLi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) அள்ளினோம் அள்ளுனோ~(ம்) அள்ளுகிறோம் அள்ளுறோ~(ம்) அள்ளுவோம் அள்ளுவோ~(ம்)
nāngaL nānga(L) aLLinōm aLLunō~(m) aLLugiṟōm aLLuṟō~(m) aLLuvōm aLLuvō~(m)
We (Exclusive) நாம் நாம அள்ளினோம் அள்ளுனோ~(ம்) அள்ளுகிறோம் அள்ளுறோ~(ம்) அள்ளுவோம் அள்ளுவோ~(ம்)
nām nāma aLLinōm aLLunō~(m) aLLugiṟōm aLLuṟō~(m) aLLuvōm aLLuvō~(m)
You நீ நீ அள்ளினாய் அள்ளுன அள்ளுகிறாய் அள்ளுற அள்ளுவாய் அள்ளுவ
aLLināy aLLuna aLLugiṟāy aLLuṟa aLLuvāy aLLuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) அள்ளினீர்கள் அள்ளுனீங்க(ள்) அள்ளுகிறீர்கள் அள்ளுறீங்க~(ள்) அள்ளுவீர்கள் அள்ளுவீங்க(ள்)
nīngaL nīnga(L) aLLinīrgaL aLLunīnga(L) aLLugiṟīrgaL aLLuṟīnga~(L) aLLuvīrgaL aLLuvīnga(L)
He அவன் அவ(ன்) அள்ளினான் அள்ளுனா~(ன்) அள்ளுகிறான் அள்ளுறா~(ன்) அள்ளுவான் அள்ளுவா~(ன்)
avan ava(n) aLLinān aLLunā~(n) aLLugiṟān aLLuṟā~(n) aLLuvān aLLuvā~(n)
He (Polite) அவர் அவரு அள்ளினார் அள்ளுனாரு அள்ளுகிறார் அள்ளுறாரு அள்ளுவார் அள்ளுவாரு
avar avaru aLLinār aLLunāru aLLugiṟār aLLuṟāru aLLuvār aLLuvāru
She அவள் அவ(ள்) அள்ளினாள் அள்ளுனா(ள்) அள்ளுகிறாள் அள்ளுறா(ள்) அள்ளுவாள் அள்ளுவா(ள்)
avaL ava(L) aLLināL aLLunā(L) aLLugiṟāL aLLuṟā(L) aLLuvāL aLLuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) அள்ளினார் அள்ளுனாரு அள்ளுகிறார் அள்ளுறாரு அள்ளுவார் அள்ளுவாரு
avar avanga(L) aLLinār aLLunāru aLLugiṟār aLLuṟāru aLLuvār aLLuvāru
It அது அது அள்ளியது அள்ளுச்சு அள்ளுகிறது அள்ளுது அள்ளும் அள்ளு~(ம்)
adu adu aLLiyadhu aLLucchu aLLugiṟadhu aLLudhu aLLum aLLu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) அள்ளினார்கள் அள்ளுனாங்க(ள்) அள்ளுகிறார்கள் அள்ளுறாங்க(ள்) அள்ளுவார்கள் அள்ளுவாங்க(ள்)
avargaL avanga(L) aLLinārgaL aLLunānga(L) aLLugiṟārgaL aLLuṟānga(L) aLLuvārgaL aLLuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) அள்ளின அள்ளுச்சுங்க(ள்) அள்ளுகின்றன அள்ளுதுங்க(ள்) அள்ளும் அள்ளு~(ம்)
avai adunga(L) aLLina aLLucchunga(L) aLLugindṟana aLLudhunga(L) aLLum aLLu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?