Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | திரும்பினேன் | திரும்புன~(ன்) | திரும்புகிறேன் | திரும்புற~(ன்) | திரும்புவேன் | திரும்புவ~(ன்) | திரும்பி | திரும்பி |
nān | nā(n) | thirumbinēn | thirumbuna~(n) | thirumbugiṟēn | thirumbuṟa~(n) | thirumbuvēn | thirumbuva~(n) | thirumbi | thirumbi | |
We (Inclusive) | நாங்கள் | நாங்க(ள்) | திரும்பினோம் | திரும்புனோ~(ம்) | திரும்புகிறோம் | திரும்புறோ~(ம்) | திரும்புவோம் | திரும்புவோ~(ம்) | ||
nāngaL | nānga(L) | thirumbinōm | thirumbunō~(m) | thirumbugiṟōm | thirumbuṟō~(m) | thirumbuvōm | thirumbuvō~(m) | |||
We (Exclusive) | நாம் | நாம | திரும்பினோம் | திரும்புனோ~(ம்) | திரும்புகிறோம் | திரும்புறோ~(ம்) | திரும்புவோம் | திரும்புவோ~(ம்) | ||
nām | nāma | thirumbinōm | thirumbunō~(m) | thirumbugiṟōm | thirumbuṟō~(m) | thirumbuvōm | thirumbuvō~(m) | |||
You | நீ | நீ | திரும்பினாய் | திரும்புன | திரும்புகிறாய் | திரும்புற | திரும்புவாய் | திரும்புவ | ||
nī | nī | thirumbināy | thirumbuna | thirumbugiṟāy | thirumbuṟa | thirumbuvāy | thirumbuva | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | திரும்பினீர்கள் | திரும்புனீங்க(ள்) | திரும்புகிறீர்கள் | திரும்புறீங்க~(ள்) | திரும்புவீர்கள் | திரும்புவீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | thirumbinīrgaL | thirumbunīnga(L) | thirumbugiṟīrgaL | thirumbuṟīnga~(L) | thirumbuvīrgaL | thirumbuvīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | திரும்பினான் | திரும்புனா~(ன்) | திரும்புகிறான் | திரும்புறா~(ன்) | திரும்புவான் | திரும்புவா~(ன்) | ||
avan | ava(n) | thirumbinān | thirumbunā~(n) | thirumbugiṟān | thirumbuṟā~(n) | thirumbuvān | thirumbuvā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | திரும்பினார் | திரும்புனாரு | திரும்புகிறார் | திரும்புறாரு | திரும்புவார் | திரும்புவாரு | ||
avar | avaru | thirumbinār | thirumbunāru | thirumbugiṟār | thirumbuṟāru | thirumbuvār | thirumbuvāru | |||
She | அவள் | அவ(ள்) | திரும்பினாள் | திரும்புனா(ள்) | திரும்புகிறாள் | திரும்புறா(ள்) | திரும்புவாள் | திரும்புவா(ள்) | ||
avaL | ava(L) | thirumbināL | thirumbunā(L) | thirumbugiṟāL | thirumbuṟā(L) | thirumbuvāL | thirumbuvā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | திரும்பினார் | திரும்புனாரு | திரும்புகிறார் | திரும்புறாரு | திரும்புவார் | திரும்புவாரு | ||
avar | avanga(L) | thirumbinār | thirumbunāru | thirumbugiṟār | thirumbuṟāru | thirumbuvār | thirumbuvāru | |||
It | அது | அது | திரும்பியது | திரும்புச்சு | திரும்புகிறது | திரும்புது | திரும்பும் | திரும்பு~(ம்) | ||
adu | adu | thirumbiyadhu | thirumbucchu | thirumbugiṟadhu | thirumbuthu | thirumbum | thirumbu~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | திரும்பினார்கள் | திரும்புனாங்க(ள்) | திரும்புகிறார்கள் | திரும்புறாங்க(ள்) | திரும்புவார்கள் | திரும்புவாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | thirumbinārgaL | thirumbunānga(L) | thirumbugiṟārgaL | thirumbuṟānga(L) | thirumbuvārgaL | thirumbuvānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | திரும்பின | திரும்புச்சுங்க(ள்) | திரும்புகின்றன | திரும்புதுங்க(ள்) | திரும்பும் | திரும்பு~(ம்) | ||
avai | adunga(L) | thirumbina | thirumbucchunga(L) | thirumbugindrana | thirumbudhunga(L) | thirumbum | thirumbu~(m) |