Verb Saapidu சாப்பிடு – Eat ( Type4)

சாப்பிடு, விடு, பெறு (saappiDu, viDu, peru)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) சாப்பிட்டேன் சாப்ட்ட~(ன்) சாப்பிடுகிறேன் சாப்டுற~(ன்) சாப்பிடுவேன் சாப்டுவ~(ன்) சாப்பிட்டு சாப்ட்டு
nān nā(n) sāppittēn sāptta~(n) sāppidugiṟēn sāpduṟa~(n) sāppiduvēn sāpduva~(n) sāppittu sāpttu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) சாப்பிட்டோம் சாப்ட்டோ~(ம்) சாப்பிடுகிறோம் சாப்டுறோ~(ம்) சாப்பிடுவோம் சாப்டுவோ~(ம்)
nāngaL nānga(L) sāppittōm sāpttō~(m) sāppidugiṟōm sāpduṟō~(m) sāppiduvōm sāpduvō~(m)
We (Exclusive) நாம் நாம சாப்பிட்டோம் சாப்ட்டோ~(ம்) சாப்பிடுகிறோம் சாப்டுறோ~(ம்) சாப்பிடுவோம் சாப்டுவோ~(ம்)
nām nāma sāppittōm sāpttō~(m) sāppidugiṟōm sāpduṟō~(m) sāppiduvōm sāpduvō~(m)
You நீ நீ சாப்பிட்டாய் சாப்ட்ட சாப்பிடுகிறாய் சாப்டுற சாப்பிடுவாய் சாப்டுவ
sāppittāy sāptta sāppidugiṟāy sāpduṟa sāppiduvāy sāpduva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) சாப்பிட்டீர்கள் சாப்ட்டீங்க(ள்) சாப்பிடுகிறீர்கள் சாப்டுறீங்க~(ள்) சாப்பிடுவீர்கள் சாப்டுவீங்க(ள்)
nīngaL nīnga(L) sāppittīrgaL sāpttīnga(L) sāppidugiṟīrgaL sāpduṟīnga~(L) sāppiduvīrgaL sāpduvīnga(L)
He அவன் அவ(ன்) சாப்பிட்டான் சாப்ட்டா~(ன்) சாப்பிடுகிறான் சாப்டுறா~(ன்) சாப்பிடுவான் சாப்டுவா~(ன்)
avan ava(n) sāppittān sāpttā~(n) sāppidugiṟān sāpduṟā~(n) sāppiduvān sāpduvā~(n)
He (Polite) அவர் அவரு சாப்பிட்டார் சாப்ட்டாரு சாப்பிடுகிறார் சாப்டுறாரு சாப்பிடுவார் சாப்டுவாரு
avar avaru sāppittār sāpttāru sāppidugiṟār sāpduṟāru sāppiduvār sāpduvāru
She அவள் அவ(ள்) சாப்பிட்டாள் சாப்ட்டா(ள்) சாப்பிடுகிறாள் சாப்டுறா(ள்) சாப்பிடுவாள் சாப்டுவா(ள்)
avaL ava(L) sāppittāL sāpttā(L) sāppidugiṟāL sāpduṟā(L) sāppiduvāL sāpduvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) சாப்பிட்டார் சாப்ட்டாரு சாப்பிடுகிறார் சாப்டுறாரு சாப்பிடுவார் சாப்டுவாரு
avar avanga(L) sāppittār sāpttāru sāppidugiṟār sāpduṟāru sāppiduvār sāpduvāru
It அது அது சாப்பிட்டது சாப்ட்டுது சாப்பிடுகிறது சாப்டுது சாப்பிடும் சாப்டு~(ம்)
adu adu sāppittadhu sāpttudhu sāppidugiṟadhu sāpdudhu sāppidum sāpdu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) சாப்பிட்டார்கள் சாப்ட்டாங்க(ள்) சாப்பிடுகிறார்கள் சாப்டுறாங்க(ள்) சாப்பிடுவார்கள் சாப்டுவாங்க(ள்)
avargaL avanga(L) sāppittārgaL sāpttānga(L) sāppidugiṟārgaL sāpduṟānga(L) sāppiduvārgaL sāpduvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) சாப்பிட்டன சாப்ட்டுச்சுங்க(ள்) சாப்பிடுகின்றன சாப்டுதுங்க(ள்) சாப்பிடும் சாப்டு~(ம்)
avai adunga(L) sāppittana sāpttucchunga(L) sāppidugindrana sāptudhunga(L) sāppidum sāptu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?