Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)காப்பாற்றினேன்காப்பாத்துன~(ன்)காப்பாற்றுகிறேன்காப்பாத்துற~(ன்)காப்பாற்றுவேன்காப்பாத்துவ~(ன்)காப்பாற்றிகாப்பாத்தி
nānnā(n)kāppātṟinēnkāppātṟuna~(n)kāppātṟugiṟēnkāppātṟuṟa~(n)kāppātṟuvēnkāppātṟuva~(n)kāppātṟikāppātthi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)காப்பாற்றினோம்காப்பாத்துனோ~(ம்)காப்பாற்றுகிறோம்காப்பாத்துறோ~(ம்)காப்பாற்றுவோம்காப்பாத்துவோ~(ம்)
nāngaLnānga(L)kāppātṟinōmkāppātṟunō~(m)kāppātṟugiṟōmkāppātṟuṟō~(m)kāppātṟuvōmkāppātṟuvō~(m)
We (Exclusive)நாம்நாமகாப்பாற்றினோம்காப்பாத்துனோ~(ம்)காப்பாற்றுகிறோம்காப்பாத்துறோ~(ம்)காப்பாற்றுவோம்காப்பாத்துவோ~(ம்)
nāmnāmakāppātṟinōmkāppātṟunō~(m)kāppātṟugiṟōmkāppātṟuṟō~(m)kāppātṟuvōmkāppātṟuvō~(m)
Youநீநீகாப்பாற்றினாய்காப்பாத்துனகாப்பாற்றுகிறாய்காப்பாத்துறகாப்பாற்றுவாய்காப்பாத்துவ
kāppātṟināykāppātṟunakāppātṟugiṟāykāppātṟuṟakāppātṟuvāykāppātṟuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)காப்பாற்றினீர்கள்காப்பாத்துனீங்க(ள்)காப்பாற்றுகிறீர்கள்காப்பாத்துறீங்க~(ள்)காப்பாற்றுவீர்கள்காப்பாத்துவீங்க(ள்)
nīngaLnīnga(L)kāppātṟinīrgaLkāppātṟunīnga(L)kāppātṟugiṟīrgaLkāppātṟuṟīnga~(L)kāppātṟuvīrgaLkāppātṟuvīnga(L)
Heஅவன்அவ(ன்)காப்பாற்றினான்காப்பாத்துனா~(ன்)காப்பாற்றுகிறான்காப்பாத்துறா~(ன்)காப்பாற்றுவான்காப்பாத்துவா~(ன்)
avanava(n)kāppātṟinānkāppātṟunā~(n)kāppātṟugiṟānkāppātṟuṟā~(n)kāppātṟuvānkāppātṟuvā~(n)
He (Polite)அவர்அவருகாப்பாற்றினார்காப்பாத்துனாருகாப்பாற்றுகிறார்காப்பாத்துறாருகாப்பாற்றுவார்காப்பாத்துவாரு
avaravarukāppātṟinārkāppātṟunārukāppātṟugiṟārkāppātṟuṟārukāppātṟuvārkāppātṟuvāru
Sheஅவள்அவ(ள்)காப்பாற்றினாள்காப்பாத்துனா(ள்)காப்பாற்றுகிறாள்காப்பாத்துறா(ள்)காப்பாற்றுவாள்காப்பாத்துவா(ள்)
avaLava(L)kāppātṟināLkāppātṟunā(L)kāppātṟugiṟāLkāppātṟuṟā(L)kāppātṟuvāLkāppātṟuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)காப்பாற்றினார்காப்பாத்துனாருகாப்பாற்றுகிறார்காப்பாத்துறாருகாப்பாற்றுவார்காப்பாத்துவாரு
avaravanga(L)kāppātṟinārkāppātṟunārukāppātṟugiṟārkāppātṟuṟārukāppātṟuvārkāppātṟuvāru
Itஅதுஅதுகாப்பாற்றியதுகாப்பாத்துச்சுகாப்பாற்றுகிறதுகாப்பாத்துதுகாப்பாற்றும்காப்பாத்து~(ம்)
aduadukāppātṟiyadhukāppātṟucchukāppātṟugiṟadhukāppātṟudhukāppātṟumkāppātṟu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)காப்பாற்றினார்கள்காப்பாத்துனாங்க(ள்)காப்பாற்றுகிறார்கள்காப்பாத்துறாங்க(ள்)காப்பாற்றுவார்கள்காப்பாத்துவாங்க(ள்)
avargaLavanga(L)kāppātṟinārgaLkāppātṟunānga(L)kāppātṟugiṟārgaLkāppātṟuṟānga(L)kāppātṟuvārgaLkāppātṟuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)காப்பாற்றினகாப்பாத்துச்சுங்க(ள்)காப்பாற்றுகின்றனகாப்பாத்துதுங்க(ள்)காப்பாற்றும்காப்பாத்து~(ம்)
avaiadunga(L)kāppātṟinakāppātṟucchunga(L)kāppātṟugindṟanakāppātṟudhunga(L)kāppātṟumkāppātṟu~(m)
× Have Questions?