Verb iRumu இறுமு – Cough (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) இறுமினேன் இறுமுன~(ன்) இறுமுகிறேன் இறுமுற~(ன்) இறுமுவேன் இறுமுவ~(ன்) இறுமி இறுமி
nān nā(n) iṟuminēn iṟumuna~(n) iṟumugiṟēn iṟumuṟa~(n) iṟumuvēn iṟumuva~(n) iṟumi iṟumi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) இறுமினோம் இறுமுனோ~(ம்) இறுமுகிறோம் இறுமுறோ~(ம்) இறுமுவோம் இறுமுவோ~(ம்)
nāngaL nānga(L) iṟuminōm iṟumunō~(m) iṟumugiṟōm iṟumuṟō~(m) iṟumuvōm iṟumuvō~(m)
We (Exclusive) நாம் நாம இறுமினோம் இறுமுனோ~(ம்) இறுமுகிறோம் இறுமுறோ~(ம்) இறுமுவோம் இறுமுவோ~(ம்)
nām nāma iṟuminōm iṟumunō~(m) iṟumugiṟōm iṟumuṟō~(m) iṟumuvōm iṟumuvō~(m)
You நீ நீ இறுமினாய் இறுமுன இறுமுகிறாய் இறுமுற இறுமுவாய் இறுமுவ
iṟumināy iṟumuna iṟumugiṟāy iṟumuṟa iṟumuvāy iṟumuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) இறுமினீர்கள் இறுமுனீங்க(ள்) இறுமுகிறீர்கள் இறுமுறீங்க~(ள்) இறுமுவீர்கள் இறுமுவீங்க(ள்)
nīngaL nīnga(L) iṟuminīrgaL iṟumunīnga(L) iṟumugiṟīrgaL iṟumuṟīnga~(L) iṟumuvīrgaL iṟumuvīnga(L)
He அவன் அவ(ன்) இறுமினான் இறுமுனா~(ன்) இறுமுகிறான் இறுமுறா~(ன்) இறுமுவான் இறுமுவா~(ன்)
avan ava(n) iṟuminān iṟumunā~(n) iṟumugiṟān iṟumuṟā~(n) iṟumuvān iṟumuvā~(n)
He (Polite) அவர் அவரு இறுமினார் இறுமுனாரு இறுமுகிறார் இறுமுறாரு இறுமுவார் இறுமுவாரு
avar avaru iṟuminār iṟumunāru iṟumugiṟār iṟumuṟāru iṟumuvār iṟumuvāru
She அவள் அவ(ள்) இறுமினாள் இறுமுனா(ள்) இறுமுகிறாள் இறுமுறா(ள்) இறுமுவாள் இறுமுவா(ள்)
avaL ava(L) iṟumināL iṟumunā(L) iṟumugiṟāL iṟumuṟā(L) iṟumuvāL iṟumuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) இறுமினார் இறுமுனாரு இறுமுகிறார் இறுமுறாரு இறுமுவார் இறுமுவாரு
avar avanga(L) iṟuminār iṟumunāru iṟumugiṟār iṟumuṟāru iṟumuvār iṟumuvāru
It அது அது இறுமியது இறுமுச்சு இறுமுகிறது இறுமுது இறுமும் இறுமு~(ம்)
adu adu iṟumiyadhu iṟumucchu iṟumugiṟadhu iṟumudhu iṟumum iṟumu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) இறுமினார்கள் இறுமுனாங்க(ள்) இறுமுகிறார்கள் இறுமுறாங்க(ள்) இறுமுவார்கள் இறுமுவாங்க(ள்)
avargaL avanga(L) iṟuminārgaL iṟumunānga(L) iṟumugiṟārgaL iṟumuṟānga(L) iṟumuvārgaL iṟumuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) இறுமின இறுமுச்சுங்க(ள்) இறுமுகின்றன இறுமுதுங்க(ள்) இறுமும் இறுமு~(ம்)
avai adunga(L) iṟumina iṟumucchunga(L) iṟumugindṟana iṟumudhunga(L) iṟumum iṟumu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?