Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)பண்ணினேன்பண்ணுன~(ன்)பண்ணுகிறேன்பண்ணுற~(ன்)பண்ணுவேன்பண்ணுவ~(ன்)பண்ணிபண்ணி
nānnā(n)paNNinēnpaNNuna~(n)paNNugiṟēnpaNNuṟa~(n)paNNuvēnpaNNuva~(n)paNNipaNNi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)பண்ணினோம்பண்ணுனோ~(ம்)பண்ணுகிறோம்பண்ணுறோ~(ம்)பண்ணுவோம்பண்ணுவோ~(ம்)
nāngaLnānga(L)paNNinōmpaNNunō~(m)paNNugiṟōmpaNNuṟō~(m)paNNuvōmpaNNuvō~(m)
We (Exclusive)நாம்நாமபண்ணினோம்பண்ணுனோ~(ம்)பண்ணுகிறோம்பண்ணுறோ~(ம்)பண்ணுவோம்பண்ணுவோ~(ம்)
nāmnāmapaNNinōmpaNNunō~(m)paNNugiṟōmpaNNuṟō~(m)paNNuvōmpaNNuvō~(m)
Youநீநீபண்ணினாய்பண்ணுனபண்ணுகிறாய்பண்ணுறபண்ணுவாய்பண்ணுவ
paNNināypaNNunapaNNugiṟāypaNNuṟapaNNuvāypaNNuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)பண்ணினீர்கள்பண்ணுனீங்க(ள்)பண்ணுகிறீர்கள்பண்ணுறீங்க~(ள்)பண்ணுவீர்கள்பண்ணுவீங்க(ள்)
nīngaLnīnga(L)paNNinīrgaLpaNNunīnga(L)paNNugiṟīrgaLpaNNuṟīnga~(L)paNNuvīrgaLpaNNuvīnga(L)
Heஅவன்அவ(ன்)பண்ணினான்பண்ணுனா~(ன்)பண்ணுகிறான்பண்ணுறா~(ன்)பண்ணுவான்பண்ணுவா~(ன்)
avanava(n)paNNinānpaNNunā~(n)paNNugiṟānpaNNuṟā~(n)paNNuvānpaNNuvā~(n)
He (Polite)அவர்அவருபண்ணினார்பண்ணுனாருபண்ணுகிறார்பண்ணுறாருபண்ணுவார்பண்ணுவாரு
avaravarupaNNinārpaNNunārupaNNugiṟārpaNNuṟārupaNNuvārpaNNuvāru
Sheஅவள்அவ(ள்)பண்ணினாள்பண்ணுனா(ள்)பண்ணுகிறாள்பண்ணுறா(ள்)பண்ணுவாள்பண்ணுவா(ள்)
avaLava(L)paNNināLpaNNunā(L)paNNugiṟāLpaNNuṟā(L)paNNuvāLpaNNuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)பண்ணினார்பண்ணுனாருபண்ணுகிறார்பண்ணுறாருபண்ணுவார்பண்ணுவாரு
avaravanga(L)paNNinārpaNNunārupaNNugiṟārpaNNuṟārupaNNuvārpaNNuvāru
Itஅதுஅதுபண்ணியதுபண்ணுச்சுபண்ணுகிறதுபண்ணுதுபண்ணும்பண்ணு~(ம்)
aduadupaNNiyadhupaNNucchupaNNugiṟadhupaNNuthupaNNumpaNNu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)பண்ணினார்கள்பண்ணுனாங்க(ள்)பண்ணுகிறார்கள்பண்ணுறாங்க(ள்)பண்ணுவார்கள்பண்ணுவாங்க(ள்)
avargaLavanga(L)paNNinārgaLpaNNunānga(L)paNNugiṟārgaLpaNNuṟānga(L)paNNuvārgaLpaNNuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)பண்ணினபண்ணுச்சுங்க(ள்)பண்ணுகின்றனபண்ணுதுங்க(ள்)பண்ணும்பண்ணு~(ம்)
avaiadunga(L)paNNinapaNNucchunga(L)paNNugindranapaNNudhunga(L)paNNumpaNNu~(m)
× Have Questions?