Verb Arambi ஆரம்பி – Start (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tensev Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) ஆரம்பித்தேன் ஆரம்பிச்ச~(ன்) ஆரம்பிக்கிறேன் ஆரம்பிக்கிற~(ன்) ஆரம்பிப்பேன் ஆரம்பிப்ப~(ன்) ஆரம்பித்து ஆரம்பிச்சு/சி
nān nā(n) ārambitthēn ārambiccha~(n) ārambikkiṟēn ārambikkiṟa~(n) ārambippēn ārambippa~(n) ārambitthu ārambicchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஆரம்பித்தோம் ஆரம்பிச்சோ~(ம்) ஆரம்பிக்கிறோம் ஆரம்பிக்கிறோ~(ம்) ஆரம்பிப்போம் ஆரம்பிப்போ~(ம்)
nāngaL nānga(L) ārambitthōm ārambicchō~(m) ārambikkiṟōm ārambikkiṟō~(m) ārambippōm ārambippō~(m)
We (Exclusive) நாம் நாம ஆரம்பித்தோம் ஆரம்பிச்சோ~(ம்) ஆரம்பிக்கிறோம் ஆரம்பிக்கிறோ~(ம்) ஆரம்பிப்போம் ஆரம்பிப்போ~(ம்)
nām nāma ārambitthōm ārambicchō~(m) ārambikkiṟōm ārambikkiṟō~(m) ārambippōm ārambippō~(m)
You நீ நீ ஆரம்பித்தாய் ஆரம்பிச்ச ஆரம்பிக்கிறாய் ஆரம்பிக்கிற ஆரம்பிப்பாய் ஆரம்பிப்ப
ārambitthāy ārambiccha ārambikkiṟāy ārambikkiṟa ārambippāy ārambippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஆரம்பித்தீர்கள் ஆரம்பிச்சீங்க ஆரம்பிக்கிறீர்கள் ஆரம்பிக்கிறீங்க(ள்) ஆரம்பிப்பீர்கள் ஆரம்பிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) ārambitthīrgaL ārambicchīnga ārambikkiṟīrgaL ārambikkiṟīnga(L) ārambippīrgaL ārambippīnga(L)
He அவன் அவ(ன்) ஆரம்பித்தான் ஆரம்பிச்சா~(ன்) ஆரம்பிக்கிறான் ஆரம்பிக்கிறா~(ன்) ஆரம்பிப்பான் ஆரம்பிப்பா~(ன்)
avan ava(n) ārambitthān ārambicchā~(n) ārambikkiṟān ārambikkiṟā~(n) ārambippān ārambippā~(n)
He (Polite) அவர் அவரு ஆரம்பித்தார் ஆரம்பிச்சாரு ஆரம்பிக்கிறார் ஆரம்பிக்கிறாரு ஆரம்பிப்பார் ஆரம்பிப்பாரு
avar avaru ārambitthār ārambicchāru ārambikkiṟār ārambikkiṟāru ārambippār ārambippāru
She அவள் அவ(ள்) ஆரம்பித்தாள் ஆரம்பிச்சா(ள்) ஆரம்பிக்கிறாள் ஆரம்பிக்கிறா(ள்) ஆரம்பிப்பாள் ஆரம்பிப்பா(ள்)
avaL ava(L) ārambitthāL ārambicchā(L) ārambikkiṟāL ārambikkiṟā(L) ārambippāL ārambippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) ஆரம்பித்தார் ஆரம்பிச்சாரு ஆரம்பிக்கிறார் ஆரம்பிக்கிறாரு ஆரம்பிப்பார் ஆரம்பிப்பாரு
avar avanga(L) ārambitthār ārambicchāru ārambikkiṟār ārambikkiṟāru ārambippār ārambippāru
It அது அது ஆரம்பித்தது ஆரம்பிச்சுச்சு ஆரம்பிக்கிறது ஆரம்பிக்கிது ஆரம்பிக்கும் ஆரம்பிக்கு~(ம்)
adu adu ārambitthadhu ārambicchucchu ārambikkiṟadhu ārambikkidhu ārambikkum ārambikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) ஆரம்பித்தார்கள் ஆரம்பிச்சாங்க(ள்) ஆரம்பிக்கிறார்கள் ஆரம்பிக்கிறாங்க(ள்) ஆரம்பிப்பார்கள் ஆரம்பிப்பாங்க(ள்)
avargaL avanga(L) ārambitthārgaL ārambicchānga(L) ārambikkiṟārgaL ārambikkiṟānga(L) ārambippārgaL ārambippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) ஆரம்பித்தன ஆரம்பிச்சுதுங்க(ள்) ஆரம்பிக்கின்றன ஆரம்பிக்கிதுங்க(ள்) ஆரம்பிக்கும் ஆரம்பிக்கு~(ம்)
avai adunga(L) ārambitthana ārambicchudhunga(L) ārambikkindṟana ārambikkidhunga(L) ārambikkum ārambikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?