Example- சாப்பிடு, விடு, பெறு (saappiDu, viDu, peru)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)விட்டேன்விட்ட~(ன்)விடுகிறேன்விடுற~(ன்)விடுவேன்விடுவ~(ன்)விட்டுவிட்டு
nānnā(n)vittēnvitta~(n)vidugiṟēnviduṟa~(n)viduvēnviduva~(n)vittuvittu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)விட்டோம்விட்டோ~(ம்)விடுகிறோம்விடுறோ~(ம்)விடுவோம்விடுவோ~(ம்)
nāngaLnānga(L)vittōmvittō~(m)vidugiṟōmviduṟō~(m)viduvōmviduvō~(m)
We (Exclusive)நாம்நாமவிட்டோம்விட்டோ~(ம்)விடுகிறோம்விடுறோ~(ம்)விடுவோம்விடுவோ~(ம்)
nāmnāmavittōmvittō~(m)vidugiṟōmviduṟō~(m)viduvōmviduvō~(m)
Youநீநீவிட்டாய்விட்டவிடுகிறாய்விடுறவிடுவாய்விடுவ
vittāyvittavidugiṟāyviduṟaviduvāyviduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)விட்டீர்கள்விட்டீங்க(ள்)விடுகிறீர்கள்விடுறீங்க~(ள்)விடுவீர்கள்விடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)vittīrgaLvittīnga(L)vidugiṟīrgaLviduṟīnga~(L)viduvīrgaLviduvīnga(L)
Heஅவன்அவ(ன்)விட்டான்விட்டா~(ன்)விடுகிறான்விடுறா~(ன்)விடுவான்விடுவா~(ன்)
avanava(n)vittānvittā~(n)vidugiṟānviduṟā~(n)viduvānviduvā~(n)
He (Polite)அவர்அவருவிட்டார்விட்டாருவிடுகிறார்விடுறாருவிடுவார்விடுவாரு
avaravaruvittārvittāruvidugiṟārviduṟāruviduvārviduvāru
Sheஅவள்அவ(ள்)விட்டாள்விட்டா(ள்)விடுகிறாள்விடுறா(ள்)விடுவாள்விடுவா(ள்)
avaLava(L)vittāLvittā(L)vidugiṟāLviduṟā(L)viduvāLviduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)விட்டார்விட்டாருவிடுகிறார்விடுறாருவிடுவார்விடுவாரு
avaravanga(L)vittārvittāruvidugiṟārviduṟāruviduvārviduvāru
Itஅதுஅதுவிட்டதுவிட்டுது/ச்சுவிடுகிறதுவிடுதுவிடும்விடு~(ம்)
aduaduvittadhuvittudhu/chuvidugiṟadhuvidudhuvidumvidu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)விட்டார்கள்விட்டாங்க(ள்)விடுகிறார்கள்விடுறாங்க(ள்)விடுவார்கள்விடுவாங்க(ள்)
avargaLavanga(L)vittārgaLvittānga(L)vidugiṟārgaLviduṟānga(L)viduvārgaLviduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)விட்டனவிட்டுச்சுங்க(ள்)விடுகின்றனவிடுதுங்க(ள்)விடும்விடு~(ம்)
avaiadunga(L)vittanavittucchunga(L)vidugindṟanavidudhunga(L)vidumvidu~(m)
× Want To Learn Tamil?