Verb Azhu அழு – Cry ( Type1)

Example- செய், பெய், அழு (sey, pey, azhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) அழுதேன் அழுத~(ன்) அழுகிறேன் அழுவுற~(ன்) அழுவேன் அழுவ~(ன்) அழுது அழுது
nān nā(n) azhudhēn azhudha~(n) azhugiṟēn azhuvuṟa~(n) azhuvēn azhuva~(n) azhudhu azhudhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) அழுதோம் அழுதோ~(ம்) அழுகிறோம் அழுவுறோ~(ம்) அழுவோம் அழுவோ~(ம்)
nāngaL nānga(L) azhudhōm azhudhō~(m) azhugiṟōm azhuvuṟō~(m) azhuvōm azhuvō~(m)
We (Exclusive) நாம் நாம அழுதோம் அழுதோ~(ம்) அழுகிறோம் அழுவுறோ~(ம்) அழுவோம் அழுவோ~(ம்)
nām nāma azhudhōm azhudhō~(m) azhugiṟōm azhuvuṟō~(m) azhuvōm azhuvō~(m)
You நீ நீ அழுதாய் அழுத அழுகிறாய் அழுவுற அழுவாய் அழுவ
azhudhāy azhudha azhugiṟāy azhuvuṟa azhuvāy azhuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) அழுதீர்கள் அழுதீங்க~(ள்) அழுகிறீர்கள் அழுவுறீங்க~(ள்) அழுவீர்கள் அழுவீங்க(ள்)
nīngaL nīnga(L) azhudhīrgaL azhudhīnga(L) azhugiṟīrgaL azhuvuṟīnga~(L) azhuvīrgaL azhuvīnga(L)
He அவன் அவ(ன்) அழுதான் அழுதா~(ன்) அழுகிறான் அழுவுறா~(ன்) அழுவான் அழுவா~(ன்)
avan ava(n) azhudhān azhudhā~(n) azhugiṟān azhuvuṟā~(n) azhuvān azhuvā~(n)
He (Polite) அவர் அவரு அழுதார் அழுதாரு அழுகிறார் அழுவுறாரு அழுவார் அழுவாரு
avar avaru azhudhār azhudhāru azhugiṟār azhuvuṟāru azhuvār azhuvāru
She அவள் அவ(ள்) அழுதாள் அழுதா(ள்) அழுகிறாள் அழுவுறா(ள்) அழுவாள் அழுவா(ள்)
avaL ava(L) azhudhāL azhudhā(L) azhugiṟāL azhuvuṟā(L) azhuvāL azhuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) அழுதார் அழுதாரு அழுகிறார் அழுவுறாரு அழுவார் அழுவாரு
avar avanga(L) azhudhār azhudhāru azhugiṟār azhuvuṟāru azhuvār azhuvāru
It அது அது அழுதது அழுதுச்சு அழுகிறது அழுவுது அழும் அழுவு~(ம்)
adu adu azhudhadhu azhudhucchu azhugiṟadhu azhuvudhu azhum azhuvu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) அழுதனர் அழுதாங்க(ள்) அழுகிறார்கள் அழுவுறாங்க(ள்) அழுவார்கள் அழுவாங்க(ள்)
avargaL avanga(L) azhudhanar azhudhānga(L) azhugiṟārgaL azhuvuṟānga(L) azhuvārgaL azhuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) அழுதன அழுதுச்சுங்க(ள்) அழுகின்றன அழுவுதுங்க(ள்) அழும் அழுவு~(ம்)
avai adunga(L) azhudhana azhudhucchunga(L) azhugindṟana azhuvudhunga(L) azhum azhuvu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?