Example- சாப்பிடு, விடு, பெறு (saappiDu, viDu, peru)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilvColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamilv
Iநான்நா(ன்)கணக்கிட்டேன்கணக்கு போட்ட~(ன்)கணக்கிடுகிறேன்கணக்கு போடுற~(ன்)கணக்கிடுவேன்கணக்கு போடுவ~(ன்)கணக்கிட்டுகணக்குப்போட்டு
nānnā(n)kaNakkittēnkaNakku pōtta~(n)kaNakkidugiṟēnkaNakku pōduṟa~(n)kaNakkiduvēnkaNakku pōduva~(n)kaNakkittukaNakku pōttu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கணக்கிட்டோம்கணக்கு போட்டோ~(ம்)கணக்கிடுகிறோம்கணக்கு போடுறோ~(ம்)கணக்கிடுவோம்கணக்கு போடுவோ~(ம்)
nāngaLnānga(L)kaNakkittōmkaNakku pōttō~(m)kaNakkidugiṟōmkaNakku pōduṟō~(m)kaNakkiduvōmkaNakku pōduvō~(m)
We (Exclusive)நாம்நாமகணக்கிட்டோம்கணக்கு போட்டோ~(ம்)கணக்கிடுகிறோம்கணக்கு போடுறோ~(ம்)கணக்கிடுவோம்கணக்கு போடுவோ~(ம்)
nāmnāmakaNakkittōmkaNakku pōttō~(m)kaNakkidugiṟōmkaNakku pōduṟō~(m)kaNakkiduvōmkaNakku pōduvō~(m)
Youநீநீகணக்கிட்டாய்கணக்கு போட்டகணக்கிடுகிறாய்கணக்கு போடுறகணக்கிடுவாய்கணக்கு போடுவ
kaNakkittāykaNakku pōttakaNakkidugiṟāykaNakku pōduṟakaNakkiduvāykaNakku pōduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கணக்கிட்டீர்கள்கணக்கு போட்டீங்க(ள்)கணக்கிடுகிறீர்கள்கணக்கு போடுறீங்க~(ள்)கணக்கிடுவீர்கள்கணக்கு போடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)kaNakkittīrgaLkaNakku pōttīnga(L)kaNakkidugiṟīrgaLkaNakku pōduṟīnga~(L)kaNakkiduvīrgaLkaNakku pōduvīnga(L)
Heஅவன்அவ(ன்)கணக்கிட்டான்கணக்கு போட்டா~(ன்)கணக்கிடுகிறான்கணக்கு போடுறா~(ன்)கணக்கிடுவான்கணக்கு போடுவா~(ன்)
avanava(n)kaNakkittānkaNakku pōttā~(n)kaNakkidugiṟānkaNakku pōduṟā~(n)kaNakkiduvānkaNakku pōduvā~(n)
He (Polite)அவர்அவருகணக்கிட்டார்கணக்கு போட்டாருகணக்கிடுகிறார்கணக்கு போடுறாருகணக்கிடுவார்கணக்கு போடுவாரு
avaravarukaNakkittārkaNakku pōttārukaNakkidugiṟārkaNakku pōduṟārukaNakkiduvārkaNakku pōduvāru
Sheஅவள்அவ(ள்)கணக்கிட்டாள்கணக்கு போட்டா(ள்)கணக்கிடுகிறாள்கணக்கு போடுறா(ள்)கணக்கிடுவாள்கணக்கு போடுவா(ள்)
avaLava(L)kaNakkittāLkaNakku pōttā(L)kaNakkidugiṟāLkaNakku pōduṟā(L)kaNakkiduvāLkaNakku pōduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கணக்கிட்டார்கணக்கு போட்டாருகணக்கிடுகிறார்கணக்கு போடுறாருகணக்கிடுவார்கணக்கு போடுவாரு
avaravanga(L)kaNakkittārkaNakku pōttārukaNakkidugiṟārkaNakku pōduṟārukaNakkiduvārkaNakku pōduvāru
Itஅதுஅதுகணக்கிட்டதுகணக்கு போட்டுது/ச்சுகணக்கிடுகிறதுகணக்கு போடுதுகணக்கிடும்கணக்கு போடு~(ம்)
aduadukaNakkittadhukaNakku pōttudhu/chukaNakkidugiṟadhukaNakku pōdudhukaNakkidumkaNakku pōdu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கணக்கிட்டார்கள்கணக்கு போட்டாங்க(ள்)கணக்கிடுகிறார்கள்கணக்கு போடுறாங்க(ள்)கணக்கிடுவார்கள்கணக்கு போடுவாங்க(ள்)
avargaLavanga(L)kaNakkittārgaLkaNakku pōttānga(L)kaNakkidugiṟārgaLkaNakku pōduṟānga(L)kaNakkiduvārgaLkaNakku pōduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கணக்கிட்டனகணக்கு போட்டுச்சுங்க(ள்)கணக்கிடுகின்றனகணக்கு போடுதுங்க(ள்)கணக்கிடும்கணக்கு போடு~(ம்)
avaiadunga(L)kaNakkittanakaNakku pōttuccunga(L)kaNakkidugindṟanakaNakku pōdudhunga(L)kaNakkidumkaNakku pōdu~(m)
× Have Questions?