Example- சாப்பிடு, விடு, பெறு (saappiDu, viDu, peru)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)சுட்டேன்சுட்ட~(ன்)சுடுகிறேன்சுடுற~(ன்)சுடுவேன்சுடுவ~(ன்)சுட்டுசுட்டு
nānnā(n)suttēnsutta~(n)sudugiṟēnsuduṟa~(n)suduvēnsuduva~(n)suttusuttu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)சுட்டோம்சுட்டோ~(ம்)சுடுகிறோம்சுடுறோ~(ம்)சுடுவோம்சுடுவோ~(ம்)
nāngaLnānga(L)suttōmsuttō~(m)sudugiṟōmsuduṟō~(m)suduvōmsuduvō~(m)
We (Exclusive)நாம்நாமசுட்டோம்சுட்டோ~(ம்)சுடுகிறோம்சுடுறோ~(ம்)சுடுவோம்சுடுவோ~(ம்)
nāmnāmasuttōmsuttō~(m)sudugiṟōmsuduṟō~(m)suduvōmsuduvō~(m)
Youநீநீசுட்டாய்சுட்டசுடுகிறாய்சுடுறசுடுவாய்சுடுவ
suttāysuttasudugiṟāysuduṟasuduvāysuduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)சுட்டீர்கள்சுட்டீங்க(ள்)சுடுகிறீர்கள்சுடுறீங்க~(ள்)சுடுவீர்கள்சுடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)suttīrgaLsuttīnga(L)sudugiṟīrgaLsuduṟīnga~(L)suduvīrgaLsuduvīnga(L)
Heஅவன்அவ(ன்)சுட்டான்சுட்டா~(ன்)சுடுகிறான்சுடுறா~(ன்)சுடுவான்சுடுவா~(ன்)
avanava(n)suttānsuttā~(n)sudugiṟānsuduṟā~(n)suduvānsuduvā~(n)
He (Polite)அவர்அவருசுட்டார்சுட்டாருசுடுகிறார்சுடுறாருசுடுவார்சுடுவாரு
avaravarusuttārsuttārusudugiṟārsuduṟārusuduvārsuduvāru
Sheஅவள்அவ(ள்)சுட்டாள்சுட்டா(ள்)சுடுகிறாள்சுடுறா(ள்)சுடுவாள்சுடுவா(ள்)
avaLava(L)suttāLsuttā(L)sudugiṟāLsuduṟā(L)suduvāLsuduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)சுட்டார்சுட்டாருசுடுகிறார்சுடுறாருசுடுவார்சுடுவாரு
avaravanga(L)suttārsuttārusudugiṟārsuduṟārusuduvārsuduvāru
Itஅதுஅதுசுட்டதுசுட்டுதுசுடுகிறதுசுடுதுசுடும்சுடு~(ம்)
aduadusuttadhusuttudhusudugiṟadhusududhusudumsudu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)சுட்டார்கள்சுட்டாங்க(ள்)சுடுகிறார்கள்சுடுறாங்க(ள்)சுடுவார்கள்சுடுவாங்க(ள்)
avargaLavanga(L)suttārgaLsuttānga(L)sudugiṟārgaLsuduṟānga(L)suduvārgaLsuduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)சுட்டனசுட்டுச்சுங்க(ள்)சுடுகின்றனசுடுதுங்க(ள்)சுடும்சுடு~(ம்)
avaiadunga(L)suttanasuttuccunga(L)sudugindṟanasududhunga(L)sudumsudu~(m)
× Have Questions?