Example- நட, பற, இரு, மற (naDa, para, iru, kala, maRa)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)நடந்தேன்நடந்த~(ன்)நடக்கிறேன்நடக்குற~(ன்)நடப்பேன்நடப்ப~(ன்)நடந்துநடந்து
nānnā(n)nadandhēnnadandha~(n)nadakkiṟēnnadakkuṟa~(n)nadappēnnadappa~(n)nadandhunadandhu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)நடந்தோம்நடந்தோ~(ம்)நடக்கிறோம்நடக்குறோ~(ம்)நடப்போம்நடப்போ~(ம்)
nāngaLnānga(L)nadandhōmnadandhō~(m)nadakkiṟōmnadakkuṟō~(m)nadappōmnadappō~(m)
We (Exclusive)நாம்நாமநடந்தோம்நடந்தோ~(ம்)நடக்கிறோம்நடக்குறோ~(ம்)நடப்போம்நடப்போ~(ம்)
nāmnāmanadandhōmnadandhō~(m)nadakkiṟōmnadakkuṟō~(m)nadappōmnadappō~(m)
Youநீநீநடந்தாய்நடந்தநடக்கிறாய்நடக்குறநடப்பாய்நடப்ப
nadandhāynadandhanadakkiṟāynadakkuṟanadappāynadappa
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)நடந்தீர்கள்நடந்தீங்க~(ள்)நடக்கிறீர்கள்நடக்குறீங்க(ள்)நடப்பீர்கள்நடப்பீங்க(ள்)
nīngaLnīnga(L)nadandhīrgaLnadandhīnga~(L)nadakkiṟīrgaLnadakkuṟīnga(L)nadappīrgaLnadappīnga(L)
Heஅவன்அவ(ன்)நடந்தான்நடந்தா~(ன்)நடக்கிறான்நடக்குறா~(ன்)நடப்பான்நடப்பா~(ன்)
avanava(n)nadandhānnadandhā~(n)nadakkiṟānnadakkuṟā~(n)nadappānnadappā~(n)
He (Polite)அவர்அவருநடந்தார்நடந்தாருநடக்கிறார்நடக்குறாருநடப்பார்நடப்பாரு
avaravarunadandhārnadandhārunadakkiṟārnadakkuṟārunadappārnadappāru
Sheஅவள்அவ(ள்)நடந்தாள்நடந்தா(ள்)நடக்கிறாள்நடக்குறா(ள்)நடப்பாள்நடப்பா(ள்)
avaLava(L)nadandhāLnadandhā(L)nadakkiṟāLnadakkuṟā(L)nadappāLnadappā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)நடந்தார்நடந்தாருநடக்கிறார்நடக்குறாருநடப்பார்நடப்பாரு
avaravanga(L)nadandhārnadandhārunadakkiṟārnadakkuṟārunadappārnadappāru
Itஅதுஅதுநடந்ததுநடந்துச்சுநடக்கிறதுநடக்குதுநடக்கும்நடக்கு~(ம்)
aduadunadandhadhunadandhucchunadakkiṟadhunadakkudhunadakkumnadakku~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)நடந்தனர்நடந்தாங்க(ள்)நடக்கிறார்கள்நடக்குறாங்க(ள்)நடப்பார்கள்நடப்பாங்க(ள்)
avargaLavanga(L)nadandhanarnadandhānga(L)nadakkiṟārgaLnadakkuṟānga(L)nadappārgaLnadappānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)நடந்தனநடந்துச்சுங்க(ள்)நடக்கின்றனநடக்குதுங்க(ள்)நடக்கும்நடக்கு~(ம்)
avaiadunga(L)nadandhananadandhucchunga(L)nadakkindrananadakkudhunga(L)nadakkumnadakku~(m)
× Have Questions?