Verb Nambu நம்பு – Trust (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) நம்பினேன் நம்புன~(ன்) நம்புகிறேன் நம்புற~(ன்) நம்புவேன் நம்புவ~(ன்) நம்பி நம்பி
nān nā(n) nambinēn nambuna~(n) nambugiṟēn nambuṟa~(n) nambuvēn nambuva~(n) nambi nambi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) நம்பினோம் நம்புனோ~(ம்) நம்புகிறோம் நம்புறோ~(ம்) நம்புவோம் நம்புவோ~(ம்)
nāngaL nānga(L) nambinōm nambunō~(m) nambugiṟōm nambuṟō~(m) nambuvōm nambuvō~(m)
We (Exclusive) நாம் நாம நம்பினோம் நம்புனோ~(ம்) நம்புகிறோம் நம்புறோ~(ம்) நம்புவோம் நம்புவோ~(ம்)
nām nāma nambinōm nambunō~(m) nambugiṟōm nambuṟō~(m) nambuvōm nambuvō~(m)
You நீ நீ நம்பினாய் நம்புன நம்புகிறாய் நம்புற நம்புவாய் நம்புவ
nambināy nambuna nambugiṟāy nambuṟa nambuvāy nambuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) நம்பினீர்கள் நம்புனீங்க(ள்) நம்புகிறீர்கள் நம்புறீங்க~(ள்) நம்புவீர்கள் நம்புவீங்க(ள்)
nīngaL nīnga(L) nambinīrgaL nambunīnga(L) nambugiṟīrgaL nambuṟīnga~(L) nambuvīrgaL nambuvīnga(L)
He அவன் அவ(ன்) நம்பினான் நம்புனா~(ன்) நம்புகிறான் நம்புறா~(ன்) நம்புவான் நம்புவா~(ன்)
avan ava(n) nambinān nambunā~(n) nambugiṟān nambuṟā~(n) nambuvān nambuvā~(n)
He (Polite) அவர் அவரு நம்பினார் நம்புனாரு நம்புகிறார் நம்புறாரு நம்புவார் நம்புவாரு
avar avaru nambinār nambunāru nambugiṟār nambuṟāru nambuvār nambuvāru
She அவள் அவ(ள்) நம்பினாள் நம்புனா(ள்) நம்புகிறாள் நம்புறா(ள்) நம்புவாள் நம்புவா(ள்)
avaL ava(L) nambināL nambunā(L) nambugiṟāL nambuṟā(L) nambuvāL nambuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) நம்பினார் நம்புனாரு நம்புகிறார் நம்புறாரு நம்புவார் நம்புவாரு
avar avanga(L) nambinār nambunāru nambugiṟār nambuṟāru nambuvār nambuvāru
It அது அது நம்பியது நம்புச்சு நம்புகிறது நம்புது நம்பும் நம்பு~(ம்)
adu adu nambiyadhu nambucchu nambugiṟadhu nambudhu nambum nambu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) நம்பினார்கள் நம்புனாங்க(ள்) நம்புகிறார்கள் நம்புறாங்க(ள்) நம்புவார்கள் நம்புவாங்க(ள்)
avargaL avanga(L) nambinārgaL nambunānga(L) nambugiṟārgaL nambuṟānga(L) nambuvārgaL nambuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) நம்பின நம்புச்சுங்க(ள்) நம்புகின்றன நம்புதுங்க(ள்) நம்பும் நம்பு~(ம்)
avai adunga(L) nambina nambucchunga(L) nambugindṟana nambudhunga(L) nambum nambu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?