Verb Midha மித – Float (Type 7)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) மிதந்தேன் மெதந்த~(ன்) மிதக்கிறேன் மெதக்குற~(ன்) மிதப்பேன் மெதப்ப~(ன்) மிதந்து மெதந்து
nān nā(n) midhandhēn medhandha~(n) midhakkiṟēn medhakkuṟa~(n) midhappēn medhappa~(n) midhandhu medhandhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) மிதந்தோம் மெதந்தோ~(ம்) மிதக்கிறோம் மெதக்குறோ~(ம்) மிதப்போம் மெதப்போ~(ம்)
nāngaL nānga(L) midhandhōm medhandhō~(m) midhakkiṟōm medhakkuṟō~(m) midhappōm medhappō~(m)
We (Exclusive) நாம் நாம மிதந்தோம் மெதந்தோ~(ம்) மிதக்கிறோம் மெதக்குறோ~(ம்) மிதப்போம் மெதப்போ~(ம்)
nām nāma midhandhōm medhandhō~(m) midhakkiṟōm medhakkuṟō~(m) midhappōm medhappō~(m)
You நீ நீ மிதந்தாய் மெதந்த மிதக்கிறாய் மெதக்குற மிதப்பாய் மெதப்ப
midhandhāy medhandha midhakkiṟāy medhakkuṟa midhappāy medhappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) மிதந்தீர்கள் மெதந்தீங்க~(ள்) மிதக்கிறீர்கள் மெதக்குறீங்க(ள்) மிதப்பீர்கள் மெதப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) midhandhīrgaL medhandhīnga~(L) midhakkiṟīrgaL medhakkuṟīnga(L) midhappīrgaL medhappīnga(L)
He அவன் அவ(ன்) மிதந்தான் மெதந்தா~(ன்) மிதக்கிறான் மெதக்குறா~(ன்) மிதப்பான் மெதப்பா~(ன்)
avan ava(n) midhandhān medhandhā~(n) midhakkiṟān medhakkuṟā~(n) midhappān medhappā~(n)
He (Polite) அவர் அவரு மிதந்தார் மெதந்தாரு மிதக்கிறார் மெதக்குறாரு மிதப்பார் மெதப்பாரு
avar avaru midhandhār medhandhāru midhakkiṟār medhakkuṟāru midhappār medhappāru
She அவள் அவ(ள்) மிதந்தாள் மெதந்தா(ள்) மிதக்கிறாள் மெதக்குறா(ள்) மிதப்பாள் மெதப்பா(ள்)
avaL ava(L) midhandhāL medhandhā(L) midhakkiṟāL medhakkuṟā(L) midhappāL medhappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) மிதந்தார் மெதந்தாரு மிதக்கிறார் மெதக்குறாரு மிதப்பார் மெதப்பாரு
avar avanga(L) midhandhār medhandhāru midhakkiṟār medhakkuṟāru midhappār medhappāru
It அது அது மிதந்தது மெதந்துச்சு மிதக்கிறது மெதக்குது மிதக்கும் மெதக்கு~(ம்)
adu adu midhandhadhu medhandhucchu midhakkiṟadhu medhakkudhu midhakkum medhakku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) மிதந்தனர் மெதந்தாங்க(ள்) மிதக்கிறார்கள் மெதக்குறாங்க(ள்) மிதப்பார்கள் மெதப்பாங்க(ள்)
avargaL avanga(L) midhandhanar medhandhānga(L) midhakkiṟārgaL medhakkuṟānga(L) midhappārgaL medhappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) மிதந்தன மெதந்துச்சுங்க(ள்) மிதக்கின்றன மெதக்குதுங்க(ள்) மிதக்கும் மெதக்கு~(ம்)
avai adunga(L) midhandhana medhandhucchunga(L) midhakkindṟana medhakkudhunga(L) midhakkum medhakku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

Get In Touch with Us

    × Want to join our classes?