Example- போ, சொல், கொல் (pO, sol, kol)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)போனேன்போன~(ன்)போகிறேன்போற~(ன்)போவேன்போவ~(ன்)போய்போயி
nānnā(n)pōnēnpōna~(n)pōgiṟēnpōṟa~(n)pōvēnpōva~(n)pōypōyi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)போனோம்போனோ~(ம்)போகிறோம்போறோ~(ம்)போவோம்போவோ~(ம்)
nāngaLnānga(L)pōnōmpōnō~(m)pōgiṟōmpōṟō~(m)pōvōmpōvō~(m)
We (Exclusive)நாம்நாமபோனோம்போனோ~(ம்)போகிறோம்போறோ~(ம்)போவோம்போவோ~(ம்)
nāmnāmapōnōmpōnō~(m)pōgiṟōmpōṟō~(m)pōvōmpōvō~(m)
Youநீநீபோனாய்போனபோகிறாய்போறபோவாய்போவ
pōnāypōnapōgiṟāypōṟapōvāypōva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)போனீர்கள்போனீங்க(ள்)போகிறீர்கள்போறீங்க~(ள்)போவீர்கள்போவீங்க(ள்)
nīngaLnīnga(L)pōnīrgaLpōnīnga(L)pōgiṟīrgaLpōṟīnga~(L)pōvīrgaLpōvīnga(L)
Heஅவன்அவ(ன்)போனான்போனா~(ன்)போகிறான்போறா~(ன்)போவான்போவா~(ன்)
avanava(n)pōnānpōnā~(n)pōgiṟānpōṟā~(n)pōvānpōvā~(n)
He (Polite)அவர்அவருபோனார்போனாருபோகிறார்போறாருபோவார்போவாரு
avaravarupōnārpōnārupōgiṟārpōṟārupōvārpōvāru
Sheஅவள்அவ(ள்)போனாள்போனா(ள்)போகிறாள்போறா(ள்)போவாள்போவா(ள்)
avaLava(L)pōnāLpōnā(L)pōgiṟāLpōṟā(L)pōvāLpōvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)போனார்போனாருபோகிறார்போறாருபோவார்போவாரு
avaravanga(L)pōnārpōnārupōgiṟārpōṟārupōvārpōvāru
Itஅதுஅதுபோனதுபோச்சுபோகிறதுபோவுதுபோகும்போவு~(ம்)
aduadupōnadhupōcchupōgiṟadhupōvudhupōgumpōvu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)போனார்கள்போனாங்க(ள்)போகிறார்கள்போறாங்க(ள்)போவார்கள்போவாங்க(ள்)
avargaLavanga(L)pōnārgaLpōnānga(L)pōgiṟārgaLpōṟānga(L)pōvārgaLpōvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)போயினபோச்சுங்க(ள்)போகின்றனபோவுதுங்க(ள்)போகும்போவு~(ம்)
avaiadunga(L)pōyinapōcchunga(L)pōgindranapōvudhunga(L)pōgumpōvu~(m)
× Have Questions?