Example- விழு, எழு, வரை (vizhu, ezhu, varai)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)விழுந்தேன்விழுந்த~(ன்)விழுகிறேன்விழுற~(ன்)விழுவேன்விழுவ~(ன்)விழுந்துவிழுந்து
nānnā(n)vizhundhēnvizhundha~(n)vizhugiṟēnvizhuṟa~(n)vizhuvēnvizhuva~(n)vizhundhuvizhundhu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)விழுந்தோம்விழுந்தோ~(ம்)விழுகிறோம்விழுறோ~(ம்)விழுவோம்விழுவோ~(ம்)
nāngaLnānga(L)vizhundhōmvizhundhō~(m)vizhugiṟōmvizhuṟō~(m)vizhuvōmvizhuvō~(m)
We (Exclusive)நாம்நாமவிழுந்தோம்விழுந்தோ~(ம்)விழுகிறோம்விழுறோ~(ம்)விழுவோம்விழுவோ~(ம்)
nāmnāmavizhundhōmvizhundhō~(m)vizhugiṟōmvizhuṟō~(m)vizhuvōmvizhuvō~(m)
Youநீநீவிழுந்தாய்விழுந்தவிழுகிறாய்விழுறவிழுவாய்விழுவ
vizhundhāyvizhundhavizhugiṟāyvizhuṟavizhuvāyvizhuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)விழுந்தீர்கள்விழுந்தீங்க~(ள்)விழுகிறீர்கள்விழுறீங்க~(ள்)விழுவீர்கள்விழுவீங்க(ள்)
nīngaLnīnga(L)vizhundhīrgaLvizhundhīnga~(L)vizhugiṟīrgaLvizhuṟīnga~(L)vizhuvīrgaLvizhuvīnga(L)
Heஅவன்அவ(ன்)விழுந்தான்விழுந்தா~(ன்)விழுகிறான்விழுறா~(ன்)விழுவான்விழுவா~(ன்)
avanava(n)vizhundhānvizhundhā~(n)vizhugiṟānvizhuṟā~(n)vizhuvānvizhuvā~(n)
He (Polite)அவர்அவருவிழுந்தார்விழுந்தாருவிழுகிறார்விழுறாருவிழுவார்விழுவாரு
avaravaruvizhundhārvizhundhāruvizhugiṟārvizhuṟāruvizhuvārvizhuvāru
Sheஅவள்அவ(ள்)விழுந்தாள்விழுந்தா(ள்)விழுகிறாள்விழுறா(ள்)விழுவாள்விழுவா(ள்)
avaLava(L)vizhundhāLvizhundhā(L)vizhugiṟāLvizhuṟā(L)vizhuvāLvizhuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)விழுந்தார்விழுந்தாருவிழுகிறார்விழுறாருவிழுவார்விழுவாரு
avaravanga(L)vizhundhārvizhundhāruvizhugiṟārvizhuṟāruvizhuvārvizhuvāru
Itஅதுஅதுவிழுந்ததுவிழுந்துச்சுவிழுகிறதுவிழுதுவிழும்விழு~(ம்)
aduaduvizhundhadhuvizhundhucchuvizhugiṟadhuvizhudhuvizhumvizhu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)விழுந்தனர்விழுந்தாங்க(ள்)விழுகிறார்கள்விழுறாங்க(ள்)விழுவார்கள்விழுவாங்க(ள்)
avargaLavanga(L)vizhundhanarvizhundhānga(L)vizhugiṟārgaLvizhuṟānga(L)vizhuvārgaLvizhuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)விழுந்தனவிழுந்துச்சுங்க(ள்)விழுகின்றனவிழுதுங்க(ள்)விழும்விழு~(ம்)
avaiadunga(L)vizhundhanavizhundhucchunga(L)vizhugindṟanavizhudhunga(L)vizhumvizhu~(m)
× Have Questions?