Verb Ootu ஊட்டு – Feed (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) ஊட்டினேன் ஊட்டுன~(ன்) ஊட்டுகிறேன் ஊட்டுற~(ன்) ஊட்டுவேன் ஊட்டுவ~(ன்) ஊட்டி ஊட்டி
nān nā(n) ūttinēn ūttuna~(n) ūttugiṟēn ūttuṟa~(n) ūttuvēn ūttuva~(n) ūtti ūtti
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) ஊட்டினோம் ஊட்டுனோ~(ம்) ஊட்டுகிறோம் ஊட்டுறோ~(ம்) ஊட்டுவோம் ஊட்டுவோ~(ம்)
nāngaL nānga(L) ūttinōm ūttunō~(m) ūttugiṟōm ūttuṟō~(m) ūttuvōm ūttuvō~(m)
We (Exclusive) நாம் நாம ஊட்டினோம் ஊட்டுனோ~(ம்) ஊட்டுகிறோம் ஊட்டுறோ~(ம்) ஊட்டுவோம் ஊட்டுவோ~(ம்)
nām nāma ūttinōm ūttunō~(m) ūttugiṟōm ūttuṟō~(m) ūttuvōm ūttuvō~(m)
You நீ நீ ஊட்டினாய் ஊட்டுன ஊட்டுகிறாய் ஊட்டுற ஊட்டுவாய் ஊட்டுவ
ūttināy ūttuna ūttugiṟāy ūttuṟa ūttuvāy ūttuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) ஊட்டினீர்கள் ஊட்டுனீங்க(ள்) ஊட்டுகிறீர்கள் ஊட்டுறீங்க~(ள்) ஊட்டுவீர்கள் ஊட்டுவீங்க(ள்)
nīngaL nīnga(L) ūttinīrgaL ūttunīnga(L) ūttugiṟīrgaL ūttuṟīnga~(L) ūttuvīrgaL ūttuvīnga(L)
He அவன் அவ(ன்) ஊட்டினான் ஊட்டுனா~(ன்) ஊட்டுகிறான் ஊட்டுறா~(ன்) ஊட்டுவான் ஊட்டுவா~(ன்)
avan ava(n) ūttinān ūttunā~(n) ūttugiṟān ūttuṟā~(n) ūttuvān ūttuvā~(n)
He (Polite) அவர் அவரு ஊட்டினார் ஊட்டுனாரு ஊட்டுகிறார் ஊட்டுறாரு ஊட்டுவார் ஊட்டுவாரு
avar avaru ūttinār ūttunāru ūttugiṟār ūttuṟāru ūttuvār ūttuvāru
She அவள் அவ(ள்) ஊட்டினாள் ஊட்டுனா(ள்) ஊட்டுகிறாள் ஊட்டுறா(ள்) ஊட்டுவாள் ஊட்டுவா(ள்)
avaL ava(L) ūttināL ūttunā(L) ūttugiṟāL ūttuṟā(L) ūttuvāL ūttuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) ஊட்டினார் ஊட்டுனாரு ஊட்டுகிறார் ஊட்டுறாரு ஊட்டுவார் ஊட்டுவாரு
avar avanga(L) ūttinār ūttunāru ūttugiṟār ūttuṟāru ūttuvār ūttuvāru
It அது அது ஊட்டியது ஊட்டுச்சு ஊட்டுகிறது ஊட்டுது ஊட்டும் ஊட்டு~(ம்)
adu adu ūttiyadhu ūttucchu ūttugiṟadhu ūttudhu ūttum ūttu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) ஊட்டினார்கள் ஊட்டுனாங்க(ள்) ஊட்டுகிறார்கள் ஊட்டுறாங்க(ள்) ஊட்டுவார்கள் ஊட்டுவாங்க(ள்)
avargaL avanga(L) ūttinārgaL ūttunānga(L) ūttugiṟārgaL ūttuṟānga(L) ūttuvārgaL ūttuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) ஊட்டின ஊட்டுச்சுங்க(ள்) ஊட்டுகின்றன ஊட்டுதுங்க(ள்) ஊட்டும் ஊட்டு~(ம்)
avai adunga(L) ūttina ūttucchunga(L) ūttugindṟana ūttudhunga(L) ūttum ūttu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?