Verb Thai தை – Stich/Sew (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) தைத்தேன் தச்ச~(ன்) தைக்கிறேன் தக்கிற~(ன்) தைப்பேன் தப்ப~(ன்) தைத்து தச்சு
nān nā(n) thaitthēn thaccha~(n) thaikkiṟēn thakkiṟa~(n) thaippēn thappa~(n) thaitthu thacchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) தைத்தோம் தச்சோ~(ம்) தைக்கிறோம் தக்கிறோ~(ம்) தைப்போம் தப்போ~(ம்)
nāngaL nānga(L) thaitthōm thacchō~(m) thaikkiṟōm thakkiṟō~(m) thaippōm thappō~(m)
We (Exclusive) நாம் நாம தைத்தோம் தச்சோ~(ம்) தைக்கிறோம் தக்கிறோ~(ம்) தைப்போம் தப்போ~(ம்)
nām nāma thaitthōm thacchō~(m) thaikkiṟōm thakkiṟō~(m) thaippōm thappō~(m)
You நீ நீ தைத்தாய் தச்ச தைக்கிறாய் தக்கிற தைப்பாய் தப்ப
thaitthāy thaccha thaikkiṟāy thakkiṟa thaippāy thappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) தைத்தீர்கள் தச்சீங்க தைக்கிறீர்கள் தக்கிறீங்க(ள்) தைப்பீர்கள் தப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) thaitthīrgaL thacchīnga thaikkiṟīrgaL thakkiṟīnga(L) thaippīrgaL thappīnga(L)
He அவன் அவ(ன்) தைத்தான் தச்சா~(ன்) தைக்கிறான் தக்கிறா~(ன்) தைப்பான் தப்பா~(ன்)
avan ava(n) thaitthān thacchā~(n) thaikkiṟān thakkiṟā~(n) thaippān thappā~(n)
He (Polite) அவர் அவரு தைத்தார் தச்சாரு தைக்கிறார் தக்கிறாரு தைப்பார் தப்பாரு
avar avaru thaitthār thacchāru thaikkiṟār thakkiṟāru thaippār thappāru
She அவள் அவ(ள்) தைத்தாள் தச்சா(ள்) தைக்கிறாள் தக்கிறா(ள்) தைப்பாள் தப்பா(ள்)
avaL ava(L) thaitthāL thacchā(L) thaikkiṟāL thakkiṟā(L) thaippāL thappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) தைத்தார் தச்சாரு தைக்கிறார் தக்கிறாரு தைப்பார் தப்பாரு
avar avanga(L) thaitthār thacchāru thaikkiṟār thakkiṟāru thaippār thappāru
It அது அது தைத்தது தச்சுச்சு தைக்கிறது தக்கிது தைக்கும் தைக்கு~(ம்)
adu adu thaitthadhu thacchucchu thaikkiṟadhu thakkidhu thaikkum thaikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) தைத்தார்கள் தச்சாங்க(ள்) தைக்கிறார்கள் தக்கிறாங்க(ள்) தைப்பார்கள் தப்பாங்க(ள்)
avargaL avanga(L) thaitthārgaL thacchānga(L) thaikkiṟārgaL thakkiṟānga(L) thaippārgaL thappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) தைத்தன தச்சுதுங்க(ள்) தைக்கின்றன தக்கிதுங்க(ள்) தைக்கும் தைக்கு~(ம்)
avai adunga(L) thaitthana thacchudhunga(L) thaikkindṟana thakkidhunga(L) thaikkum thaikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?