Verb Pinnu பின்னு – Knot ( Type3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) பின்னினேன் பின்னுன~(ன்) பின்னுகிறேன் பின்னுற~(ன்) பின்னுவேன் பின்னுவ~(ன்) பின்னி பின்னி
nān nā(n) pinninēn pinnuna~(n) pinnugiṟēn pinnuṟa~(n) pinnuvēn pinnuva~(n) pinni pinni
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) பின்னினோம் பின்னுனோ~(ம்) பின்னுகிறோம் பின்னுறோ~(ம்) பின்னுவோம் பின்னுவோ~(ம்)
nāngaL nānga(L) pinninōm pinnunō~(m) pinnugiṟōm pinnuṟō~(m) pinnuvōm pinnuvō~(m)
We (Exclusive) நாம் நாம பின்னினோம் பின்னுனோ~(ம்) பின்னுகிறோம் பின்னுறோ~(ம்) பின்னுவோம் பின்னுவோ~(ம்)
nām nāma pinninōm pinnunō~(m) pinnugiṟōm pinnuṟō~(m) pinnuvōm pinnuvō~(m)
You நீ நீ பின்னினாய் பின்னுன பின்னுகிறாய் பின்னுற பின்னுவாய் பின்னுவ
pinnināy pinnuna pinnugiṟāy pinnuṟa pinnuvāy pinnuva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) பின்னினீர்கள் பின்னுனீங்க(ள்) பின்னுகிறீர்கள் பின்னுறீங்க~(ள்) பின்னுவீர்கள் பின்னுவீங்க(ள்)
nīngaL nīnga(L) pinninīrgaL pinnunīnga(L) pinnugiṟīrgaL pinnuṟīnga~(L) pinnuvīrgaL pinnuvīnga(L)
He அவன் அவ(ன்) பின்னினான் பின்னுனா~(ன்) பின்னுகிறான் பின்னுறா~(ன்) பின்னுவான் பின்னுவா~(ன்)
avan ava(n) pinninān pinnunā~(n) pinnugiṟān pinnuṟā~(n) pinnuvān pinnuvā~(n)
He (Polite) அவர் அவரு பின்னினார் பின்னுனாரு பின்னுகிறார் பின்னுறாரு பின்னுவார் பின்னுவாரு
avar avaru pinninār pinnunāru pinnugiṟār pinnuṟāru pinnuvār pinnuvāru
She அவள் அவ(ள்) பின்னினாள் பின்னுனா(ள்) பின்னுகிறாள் பின்னுறா(ள்) பின்னுவாள் பின்னுவா(ள்)
avaL ava(L) pinnināL pinnunā(L) pinnugiṟāL pinnuṟā(L) pinnuvāL pinnuvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) பின்னினார் பின்னுனாரு பின்னுகிறார் பின்னுறாரு பின்னுவார் பின்னுவாரு
avar avanga(L) pinninār pinnunāru pinnugiṟār pinnuṟāru pinnuvār pinnuvāru
It அது அது பின்னியது பின்னுச்சு பின்னுகிறது பின்னுது பின்னும் பின்னு~(ம்)
adu adu pinniyadhu pinnucchu pinnugiṟadhu pinnudhu pinnum pinnu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) பின்னினார்கள் பின்னுனாங்க(ள்) பின்னுகிறார்கள் பின்னுறாங்க(ள்) பின்னுவார்கள் பின்னுவாங்க(ள்)
avargaL avanga(L) pinninārgaL pinnunānga(L) pinnugiṟārgaL pinnuṟānga(L) pinnuvārgaL pinnuvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) பின்னின பின்னுச்சுங்க(ள்) பின்னுகின்றன பின்னுதுங்க(ள்) பின்னும் பின்னு~(ம்)
avai adunga(L) pinnina pinnucchunga(L) pinnugindrana pinnudhunga(L) pinnum pinnu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?