Verb ThiRa திற – Open ( Type7)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) திறந்தேன் தொறந்த~(ன்) திறக்கிறேன் தொறக்குற~(ன்) திறப்பேன் தொறப்ப~(ன்) திறந்து தொறந்து
nān nā(n) thiṟandhēn thoṟandha~(n) thiṟakkiṟēn thoṟakkuṟa~(n) thiṟappēn thoṟappa~(n) thiṟandhu thoṟandhu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) திறந்தோம் தொறந்தோ~(ம்) திறக்கிறோம் தொறக்குறோ~(ம்) திறப்போம் தொறப்போ~(ம்)
nāngaL nānga(L) thiṟandhōm thoṟandhō~(m) thiṟakkiṟōm thoṟakkuṟō~(m) thiṟappōm thoṟappō~(m)
We (Exclusive) நாம் நாம திறந்தோம் தொறந்தோ~(ம்) திறக்கிறோம் தொறக்குறோ~(ம்) திறப்போம் தொறப்போ~(ம்)
nām nāma thiṟandhōm thoṟandhō~(m) thiṟakkiṟōm thoṟakkuṟō~(m) thiṟappōm thoṟappō~(m)
You நீ நீ திறந்தாய் தொறந்த திறக்கிறாய் தொறக்குற திறப்பாய் தொறப்ப
thiṟandhāy thoṟandha thiṟakkiṟāy thoṟakkuṟa thiṟappāy thoṟappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) திறந்தீர்கள் தொறந்தீங்க~(ள்) திறக்கிறீர்கள் தொறக்குறீங்க(ள்) திறப்பீர்கள் தொறப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) thiṟandhīrgaL thoṟandhīnga~(L) thiṟakkiṟīrgaL thoṟakkuṟīnga(L) thiṟappīrgaL thoṟappīnga(L)
He அவன் அவ(ன்) திறந்தான் தொறந்தா~(ன்) திறக்கிறான் தொறக்குறா~(ன்) திறப்பான் தொறப்பா~(ன்)
avan ava(n) thiṟandhān thoṟandhā~(n) thiṟakkiṟān thoṟakkuṟā~(n) thiṟappān thoṟappā~(n)
He (Polite) அவர் அவரு திறந்தார் தொறந்தாரு திறக்கிறார் தொறக்குறாரு திறப்பார் தொறப்பாரு
avar avaru thiṟandhār thoṟandhāru thiṟakkiṟār thoṟakkuṟāru thiṟappār thoṟappāru
She அவள் அவ(ள்) திறந்தாள் தொறந்தா(ள்) திறக்கிறாள் தொறக்குறா(ள்) திறப்பாள் தொறப்பா(ள்)
avaL ava(L) thiṟandhāL thoṟandhā(L) thiṟakkiṟāL thoṟakkuṟā(L) thiṟappāL thoṟappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) திறந்தார் தொறந்தாரு திறக்கிறார் தொறக்குறாரு திறப்பார் தொறப்பாரு
avar avanga(L) thiṟandhār thoṟandhāru thiṟakkiṟār thoṟakkuṟāru thiṟappār thoṟappāru
It அது அது திறந்தது தொறந்துச்சு திறக்கிறது தொறக்குது திறக்கும் தொறக்கு~(ம்)
adu adu thiṟandhadhu thoṟandhucchu thiṟakkiṟadhu thoṟakkudhu thiṟakkum thoṟakku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) திறந்தனர் தொறந்தாங்க(ள்) திறக்கிறார்கள் தொறக்குறாங்க(ள்) திறப்பார்கள் தொறப்பாங்க(ள்)
avargaL avanga(L) thiṟandhanar thoṟandhānga(L) thiṟakkiṟārgaL thoṟakkuṟānga(L) thiṟappārgaL thoṟappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) திறந்தன தொறந்துச்சுங்க(ள்) திறக்கின்றன தொறக்குதுங்க(ள்) திறக்கும் தொறக்கு~(ம்)
avai adunga(L) thiṟandhana thoṟandhucchunga(L) thiṟakkindrana thoṟakkudhunga(L) thiṟakkum thoṟakku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?