Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)தள்ளினேன்தள்ளுன~(ன்)தள்ளுகிறேன்தள்ளுற~(ன்)தள்ளுவேன்தள்ளுவ~(ன்)தள்ளிதள்ளி
nānnā(n)thaLLinēnthaLLuna~(n)thaLLugiṟēnthaLLuṟa~(n)thaLLuvēnthaLLuva~(n)thaLLithaLLi
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)தள்ளினோம்தள்ளுனோ~(ம்)தள்ளுகிறோம்தள்ளுறோ~(ம்)தள்ளுவோம்தள்ளுவோ~(ம்)
nāngaLnānga(L)thaLLinōmthaLLunō~(m)thaLLugiṟōmthaLLuṟō~(m)thaLLuvōmthaLLuvō~(m)
We (Exclusive)நாம்நாமதள்ளினோம்தள்ளுனோ~(ம்)தள்ளுகிறோம்தள்ளுறோ~(ம்)தள்ளுவோம்தள்ளுவோ~(ம்)
nāmnāmathaLLinōmthaLLunō~(m)thaLLugiṟōmthaLLuṟō~(m)thaLLuvōmthaLLuvō~(m)
Youநீநீதள்ளினாய்தள்ளுனதள்ளுகிறாய்தள்ளுறதள்ளுவாய்தள்ளுவ
thaLLināythaLLunathaLLugiṟāythaLLuṟathaLLuvāythaLLuva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)தள்ளினீர்கள்தள்ளுனீங்க(ள்)தள்ளுகிறீர்கள்தள்ளுறீங்க~(ள்)தள்ளுவீர்கள்தள்ளுவீங்க(ள்)
nīngaLnīnga(L)thaLLinīrgaLthaLLunīnga(L)thaLLugiṟīrgaLthaLLuṟīnga~(L)thaLLuvīrgaLthaLLuvīnga(L)
Heஅவன்அவ(ன்)தள்ளினான்தள்ளுனா~(ன்)தள்ளுகிறான்தள்ளுறா~(ன்)தள்ளுவான்தள்ளுவா~(ன்)
avanava(n)thaLLinānthaLLunā~(n)thaLLugiṟānthaLLuṟā~(n)thaLLuvānthaLLuvā~(n)
He (Polite)அவர்அவருதள்ளினார்தள்ளுனாருதள்ளுகிறார்தள்ளுறாருதள்ளுவார்தள்ளுவாரு
avaravaruthaLLinārthaLLunāruthaLLugiṟārthaLLuṟāruthaLLuvārthaLLuvāru
Sheஅவள்அவ(ள்)தள்ளினாள்தள்ளுனா(ள்)தள்ளுகிறாள்தள்ளுறா(ள்)தள்ளுவாள்தள்ளுவா(ள்)
avaLava(L)thaLLināLthaLLunā(L)thaLLugiṟāLthaLLuṟā(L)thaLLuvāLthaLLuvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)தள்ளினார்தள்ளுனாருதள்ளுகிறார்தள்ளுறாருதள்ளுவார்தள்ளுவாரு
avaravanga(L)thaLLinārthaLLunāruthaLLugiṟārthaLLuṟāruthaLLuvārthaLLuvāru
Itஅதுஅதுதள்ளியதுதள்ளுச்சுதள்ளுகிறதுதள்ளுதுதள்ளும்தள்ளு~(ம்)
aduaduthaLLiyadhuthaLLucchuthaLLugiṟadhuthaLLudhuthaLLumthaLLu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)தள்ளினார்கள்தள்ளுனாங்க(ள்)தள்ளுகிறார்கள்தள்ளுறாங்க(ள்)தள்ளுவார்கள்தள்ளுவாங்க(ள்)
avargaLavanga(L)thaLLinārgaLthaLLunānga(L)thaLLugiṟārgaLthaLLuṟānga(L)thaLLuvārgaLthaLLuvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)தள்ளினதள்ளுச்சுங்க(ள்)தள்ளுகின்றனதள்ளுதுங்க(ள்)தள்ளும்தள்ளு~(ம்)
avaiadunga(L)thaLLinathaLLucchunga(L)thaLLugindṟanathaLLudhunga(L)thaLLumthaLLu~(m)
× Have Questions?