Example- காண், கேள், நில் (kaaN, kaeL, nil)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)கேட்டேன்கேட்ட~(ன்)கேட்கிறேன்கேக்குற~(ன்)கேட்பேன்கேப்ப~(ன்)கேட்டுகேட்டு
nānnā(n)kēttēnkētta~(n)kētkiṟēnkēkkuṟa~(n)kētppēnkēppa~(n)kēttukēttu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)கேட்டோம்கேட்டோ~(ம்)கேட்கிறோம்கேக்குறோ~(ம்)கேட்போம்கேப்போ~(ம்)
nāngaLnānga(L)kēttōmkēttō~(m)kiṟōmkēkkuṟō~(m)kētppōmkēppō~(m)
We (Exclusive)நாம்நாமகேட்டோம்கேட்டோ~(ம்)கேட்கிறோம்கேக்குறோ~(ம்)கேட்போம்கேப்போ~(ம்)
nāmnāmakēttōmkēttō~(m)kiṟōmkēkkuṟō~(m)kētppōmkēppō~(m)
Youநீநீகேட்டாய்கேட்டகேட்கிறாய்கேக்குறகேட்பாய்கேப்ப
kēttāykēttakiṟāykēkkuṟakētppāykēppa
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)கேட்டீர்கள்கேட்டீங்க(ள்)கேட்கிறீர்கள்கேக்குறீங்க~(ள்)கேட்பீர்கள்கேப்பீங்க(ள்)
nīngaLnīnga(L)kēttīrgaLkēttīnga(L)kiṟīrgaLkēkkuṟīnga(L)kētppīrgaLkēppīnga(L)
Heஅவன்அவ(ன்)கேட்டான்கேட்டா~(ன்)கேட்கிறான்கேக்குறா~(ன்)கேட்பான்கேப்பா~(ன்)
avanava(n)kēttānkēttā~(n)kiṟānkēkkuṟā~(n)kētppānkēppā~(n)
He (Polite)அவர்அவருகேட்டார்கேட்டாருகேட்கிறார்கேக்குறாருகேட்பார்கேப்பாரு
avaravarukēttārkēttārukiṟārkēkkuṟārukētppārkēppāru
Sheஅவள்அவ(ள்)கேட்டாள்கேட்டா(ள்)கேட்கிறாள்கேக்குறா(ள்)கேட்பாள்கேப்பா(ள்)
avaLava(L)kēttāLkēttā(L)kiṟāLkēkkuṟā(L)kētppāLkēppā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)கேட்டார்கேட்டாருகேட்கிறார்கேக்குறாருகேட்பார்கேப்பாரு
avaravanga(L)kēttārkēttārukiṟārkēkkuṟārukētppārkēppāru
Itஅதுஅதுகேட்டதுகேட்டுதுகேட்கிறதுகேக்குதுகேட்கும்கேக்கு~(ம்)
aduadukēttadhukēttudhukiṟadhukēkkudhukētkkumkēkku~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)கேட்டார்கள்கேட்டாங்க(ள்)கேட்கிறார்கள்கேக்குறாங்க(ள்)கேட்பார்கள்கேப்பாங்க(ள்)
avargaLavanga(L)kēttārgaLkēttānga(L)kiṟārgaLkēkkuṟānga(L)kētppārgaLkēppānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)கேட்டனகேட்டுச்சுங்க(ள்)கேட்கின்றனகேக்குதுங்க(ள்)கேட்கும்கேக்கு~(ம்)
avaiadunga(L)kēttanakēttuccunga(L)kindṟanakēkkudhunga(L)kētkkumkēkku~(m)
× Have Questions?