Example- விழு, எழு, வரை (vizhu, ezhu, varai)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)நிமிர்ந்தேன்நிமிந்த~(ன்)நிமிர்கிறேன்நிமிர்ற~(ன்)நிமிருவேன்நிமிருவ~(ன்)நிமிர்ந்துநிமிந்து
nānnā(n)nimirndhēnnimindha~(n)nimirgiṟēnnimirṟa~(n)nimirvēnnimiruva~(n)nimirndhunimindhu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)நிமிர்ந்தோம்நிமிந்தோ~(ம்)நிமிர்கிறோம்நிமிர்றோ~(ம்)நிமிருவோம்நிமிருவோ~(ம்)
nāngaLnānga(L)nimirndhōmnimindhō~(m)nimirgiṟōmnimirṟō~(m)nimirvōmnimiruvō~(m)
We (Exclusive)நாம்நாமநிமிர்ந்தோம்நிமிந்தோ~(ம்)நிமிர்கிறோம்நிமிர்றோ~(ம்)நிமிருவோம்நிமிருவோ~(ம்)
nāmnāmanimirndhōmnimindhō~(m)nimirgiṟōmnimirṟō~(m)nimirvōmnimiruvō~(m)
Youநீநீநிமிர்ந்தாய்நிமிந்தநிமிர்கிறாய்நிமிர்றநிமிருவாய்நிமிருவ
nimirndhāynimindhanimirgiṟāynimirṟanimirvāynimiruva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)நிமிர்ந்தீர்கள்நிமிந்தீங்க~(ள்)நிமிர்கிறீர்கள்நிமிர்றீங்க~(ள்)நிமிருவீர்கள்நிமிருவீங்க(ள்)
nīngaLnīnga(L)nimirndhīrgaLnimindhīnga~(L)nimirgiṟīrgaLnimirṟīnga~(L)nimirvīrgaLnimiruvīnga(L)
Heஅவன்அவ(ன்)நிமிர்ந்தான்நிமிந்தா~(ன்)நிமிர்கிறான்நிமிர்றா~(ன்)நிமிருவான்நிமிருவா~(ன்)
avanava(n)nimirndhānnimindhā~(n)nimirgiṟānnimirṟā~(n)nimirvānnimiruvā~(n)
He (Polite)அவர்அவருநிமிர்ந்தார்நிமிந்தாருநிமிர்கிறார்நிமிர்றாருநிமிருவார்நிமிருவாரு
avaravarunimirndhārnimindhārunimirgiṟārnimirṟārunimirvārnimiruvāru
Sheஅவள்அவ(ள்)நிமிர்ந்தாள்நிமிந்தா(ள்)நிமிர்கிறாள்நிமிர்றா(ள்)நிமிருவாள்நிமிருவா(ள்)
avaLava(L)nimirndhāLnimindhā(L)nimirgiṟāLnimirṟā(L)nimirvāLnimiruvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)நிமிர்ந்தார்நிமிந்தாருநிமிர்கிறார்நிமிர்றாருநிமிருவார்நிமிருவாரு
avaravanga(L)nimirndhārnimindhārunimirgiṟārnimirṟārunimirvārnimiruvāru
Itஅதுஅதுநிமிர்ந்ததுநிமிந்துச்சுநிமிர்கிறதுநிமிர்துநிமிரும்நிமிரு~(ம்)
aduadunimirndhadhunimindhucchunimirgiṟadhunimirdhunimirmnimiru~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)நிமிர்ந்தனர்நிமிந்தாங்க(ள்)நிமிர்கிறார்கள்நிமிர்றாங்க(ள்)நிமிருவார்கள்நிமிருவாங்க(ள்)
avargaLavanga(L)nimirndhanarnimindhānga(L)nimirgiṟārgaLnimirṟānga(L)nimirvārgaLnimiruvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)நிமிர்ந்தனநிமிந்துச்சுங்க(ள்)நிமிர்கின்றனநிமிர்துங்க(ள்)நிமிரும்நிமிரு~(ம்)
avaiadunga(L)nimirndhananimindhucchunga(L)nimirgindrananimirdhunga(L)nimirmnimiru~(m)
× Have Questions?