Verb Kudhi குதி – Jump ( Type6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) குதித்தேன் குதிச்ச~(ன்) குதிக்கிறேன் குதிக்கிற~(ன்) குதிப்பேன் குதிப்ப~(ன்) குதித்து குதிச்சு
nān nā(n) kudhiththēn kudhiccha~(n) kudhikkiṟēn kudhikkiṟa~(n) kudhippēn kudhippa~(n) kudhiththu kudhicchu
We (Exclusive) நாங்கள் நாங்க(ள்) குதித்தோம் குதிச்சோ~(ம்) குதிக்கிறோம் குதிக்கிறோ~(ம்) குதிப்போம் குதிப்போ~(ம்)
nāngaL nānga(L) kudhiththōm kudhicchō~(m) kudhikkiṟōm kudhikkiṟō~(m) kudhippōm kudhippō~(m)
We (Inclusive) நாம் நாம குதித்தோம் குதிச்சோ~(ம்) குதிக்கிறோம் குதிக்கிறோ~(ம்) குதிப்போம் குதிப்போ~(ம்)
nām nāma kudhiththōm kudhicchō~(m) kudhikkiṟōm kudhikkiṟō~(m) kudhippōm kudhippō~(m)
You நீ நீ குதித்தாய் குதிச்ச குதிக்கிறாய் குதிக்கிற குதிப்பாய் குதிப்ப
kudhiththāy kudhiccha kudhikkiṟāy kudhikkiṟa kudhippāy kudhippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) குதித்தீர்கள் குதிச்சீங்க(ள்) குதிக்கிறீர்கள் குதிக்கிறீங்க(ள்) குதிப்பீர்கள் குதிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) kudhiththīrgaL kudhicchīnga(L) kudhikkiṟīrgaL kudhikkiṟīnga(L) kudhippīrgaL kudhippīnga(L)
He அவன் அவ(ன்) குதித்தான் குதிச்சா~(ன்) குதிக்கிறான் குதிக்கிறா~(ன்) குதிப்பான் குதிப்பா~(ன்)
avan ava(n) kudhiththān kudhicchā~(n) kudhikkiṟān kudhikkiṟā~(n) kudhippān kudhippā~(n)
He (Polite) அவர் அவரு குதித்தார் குதிச்சாரு குதிக்கிறார் குதிக்கிறாரு குதிப்பார் குதிப்பாரு
avar avaru kudhiththār kudhicchāru kudhikkiṟār kudhikkiṟāru kudhippār kudhippāru
She அவள் அவ(ள்) குதித்தாள் குதிச்சா(ள்) குதிக்கிறாள் குதிக்கிறா(ள்) குதிப்பாள் குதிப்பா(ள்)
avaL ava(L) kudhiththāL kudhicchā(L) kudhikkiṟāL kudhikkiṟā(L) kudhippāL kudhippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) குதித்தார் குதிச்சாங்க(ள்) குதிக்கிறார் குதிக்கிறாங்க(ள்) குதிப்பார் குதிப்பாரு
avar avanga(L) kudhiththār kudhicchānga(L) kudhikkiṟār kudhikkiṟānga(L) kudhippār kudhippāru
It அது அது குதித்தது குதிச்சுது குதிக்கிறது குதிக்குது குதிக்கும் குதிக்கு~(ம்)
adu adu kudhiththadhu kudhicchudhu kudhikkiṟadhu kudhikkudhu kudhikkum kudhikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) குதித்தார்கள் குதிச்சாங்க(ள்) குதிக்கிறார்கள் குதிக்கிறாங்க(ள்) குதிப்பார்கள் குதிப்பாங்க(ள்)
avargaL avanga(L) kudhiththārgaL kudhicchānga(L) kudhikkiṟārgaL kudhikkiṟānga(L) kudhippārgaL kudhippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) குதித்தன குதிச்சுதுங்க(ள்) குதிக்கின்றன குதிக்குதுங்க(ள்) குதிக்கும் குதிக்குங்க(ள்)
avai adunga(L) kudhiththana kudhicchudhunga(L) kudhikkindrana kudhikkudhunga(L) kudhikkum kudhikkunga(L)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil