Verb Mellu மெல்லு – Chew ( Type)

Example- போ, சொல், கொல் (pO, sol, kol)
Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) மென்றேன் மென்னுன~(ன்) மெல்லுகிறேன் மெல்லுற~(ன்) மெல்லுவேன் மெல்லுவ~(ன்) மென்று மென்னு
nān nā(n) menṟēn mennuna~(n) mellugiṟēn melluṟa~(n) melluvēn melluva~(n) mendṟu mennu
We (Exclusive) நாங்கள் நாங்க(ள்) மென்றோம் மென்னுனோ~(ம்) மெல்லுகிறோம் மெல்லுறோ~(ம்) மெல்லுவோம் மெல்லுவோ~(ம்)
nāngaL nānga(L) menṟōm mennunō~(m) mellugiṟōm melluṟō~(m) melluvōm melluvō~(m)
We (Inclusive) நாம் நாம மென்றோம் மென்னுனோ~(ம்) மெல்லுகிறோம் மெல்லுறோ~(ம்) மெல்லுவோம் மெல்லுவோ~(ம்)
nām nāma menṟōm mennunō~(m) mellugiṟōm melluṟō~(m) melluvōm melluvō~(m)
You நீ நீ மென்றாய் மென்னுன மெல்லுகிறாய் மெல்லுற மெல்லுவாய் மெல்லுவ
menṟāy mennuna mellugiṟāy melluṟa melluvāy melluva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) மென்றீர்கள் மென்னுனீங்க(ள்) மெல்லுகிறீர்கள் மெல்லுறீங்க~(ள்) மெல்லுவீர்கள் மெல்லுவீங்க(ள்)
nīngaL nīnga(L) menṟīrgaL mennunīnga(L) mellugiṟīrgaL melluṟīnga~(L) melluvīrgaL melluvīnga(L)
He அவன் அவ(ன்) மென்றான் மென்னுனா~(ன்) மெல்லுகிறான் மெல்லுறா~(ன்) மெல்லுவான் மெல்லுவா~(ன்)
avan ava(n) menṟān mennunā~(n) mellugiṟān melluṟā~(n) melluvān melluvā~(n)
He (Polite) அவர் அவரு மென்றார் மென்னுனாரு மெல்லுகிறார் மெல்லுறாரு மெல்லுவார் மெல்லுவாரு
avar avaru menṟār mennunāru mellugiṟār melluṟāru melluvār melluvāru
She அவள் அவ(ள்) மென்றாள் மென்னுனா(ள்) மெல்லுகிறாள் மெல்லுறா(ள்) மெல்லுவாள் மெல்லுவா(ள்)
avaL ava(L) menṟāL mennunā(L) mellugiṟāL melluṟā(L) melluvāL melluvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) மென்றார் மென்னுனாரு மெல்லுகிறார் மெல்லுறாரு மெல்லுவார் மெல்லுவாரு
avar avanga(L) menṟār mennunāru mellugiṟār melluṟāru melluvār melluvāru
It அது அது மென்றது மென்னுச்சு மெல்லுகிறது மெல்லுது மெல்லும் மெல்லு~(ம்)
adu adu menṟadhu mennucchu mellugiṟadhu melluthu mellum mellu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) மென்றார்கள் மென்னுனாங்க(ள்) மெல்லுகிறார்கள் மெல்லுறாங்க(ள்) மெல்லுவார்கள் மெல்லுவாங்க(ள்)
avargaL avanga(L) menṟārgaL mennunānga(L) mellugiṟārgaL melluṟānga(L) melluvārgaL melluvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) மென்றன மென்னுச்சுங்க(ள்) மெல்லுகின்றன மெல்லுதுங்க(ள்) மெல்லும் மெல்லு~(ம்)
avai adunga(L) menndrana mennucchunga(L) mellugindrana melludhunga(L) mellum mellu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    author avatar
    ilearntamil