Verb Thandi தண்டி – Punish (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) தண்டித்தேன் தண்டிச்ச~(ன்) தண்டிக்கிறேன் தண்டிக்கிற~(ன்) தண்டிப்பேன் தண்டிப்ப~(ன்) தண்டித்து தண்டிச்சு/சி
nān nā(n) thaNditthēn thaNdiccha~(n) thaNdikkiṟēn thaNdikkiṟa~(n) thaNdippēn thaNdippa~(n) dhanditthu dhandicchu/chi
We (Exclusive) நாங்கள் நாங்க(ள்) தண்டித்தோம் தண்டிச்சோ~(ம்) தண்டிக்கிறோம் தண்டிக்கிறோ~(ம்) தண்டிப்போம் தண்டிப்போ~(ம்)
nāngaL nānga(L) thaNditthōm thaNdicchō~(m) thaNdikkiṟōm thaNdikkiṟō~(m) thaNdippōm thaNdippō~(m)
We (Inclusive) நாம் நாம தண்டித்தோம் தண்டிச்சோ~(ம்) தண்டிக்கிறோம் தண்டிக்கிறோ~(ம்) தண்டிப்போம் தண்டிப்போ~(ம்)
nām nāma thaNditthōm thaNdicchō~(m) thaNdikkiṟōm thaNdikkiṟō~(m) thaNdippōm thaNdippō~(m)
You நீ நீ தண்டித்தாய் தண்டிச்ச தண்டிக்கிறாய் தண்டிக்கிற தண்டிப்பாய் தண்டிப்ப
thaNditthāy thaNdiccha thaNdikkiṟāy thaNdikkiṟa thaNdippāy thaNdippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) தண்டித்தீர்கள் தண்டிச்சீங்க தண்டிக்கிறீர்கள் தண்டிக்கிறீங்க(ள்) தண்டிப்பீர்கள் தண்டிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) thaNditthīrgaL thaNdicchīnga thaNdikkiṟīrgaL thaNdikkiṟīnga(L) thaNdippīrgaL thaNdippīnga(L)
He அவன் அவ(ன்) தண்டித்தான் தண்டிச்சா~(ன்) தண்டிக்கிறான் தண்டிக்கிறா~(ன்) தண்டிப்பான் தண்டிப்பா~(ன்)
avan ava(n) thaNditthān thaNdicchā~(n) thaNdikkiṟān thaNdikkiṟā~(n) thaNdippān thaNdippā~(n)
He (Polite) அவர் அவரு தண்டித்தார் தண்டிச்சாரு தண்டிக்கிறார் தண்டிக்கிறாரு தண்டிப்பார் தண்டிப்பாரு
avar avaru thaNditthār thaNdicchāru thaNdikkiṟār thaNdikkiṟāru thaNdippār thaNdippāru
She அவள் அவ(ள்) தண்டித்தாள் தண்டிச்சா(ள்) தண்டிக்கிறாள் தண்டிக்கிறா(ள்) தண்டிப்பாள் தண்டிப்பா(ள்)
avaL ava(L) thaNditthāL thaNdicchā(L) thaNdikkiṟāL thaNdikkiṟā(L) thaNdippāL thaNdippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) தண்டித்தார் தண்டிச்சாரு தண்டிக்கிறார் தண்டிக்கிறாரு தண்டிப்பார் தண்டிப்பாரு
avar avanga(L) thaNditthār thaNdicchāru thaNdikkiṟār thaNdikkiṟāru thaNdippār thaNdippāru
It அது அது தண்டித்தது தண்டிச்சுச்சு தண்டிக்கிறது தண்டிக்கிது தண்டிக்கும் தண்டிக்கு~(ம்)
adu adu thaNditthadhu thaNdicchucchu thaNdikkiṟadhu thaNdikkidhu thaNdikkum thaNdikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) தண்டித்தார்கள் தண்டிச்சாங்க(ள்) தண்டிக்கிறார்கள் தண்டிக்கிறாங்க(ள்) தண்டிப்பார்கள் தண்டிப்பாங்க(ள்)
avargaL avanga(L) thaNditthārgaL thaNdicchānga(L) thaNdikkiṟārgaL thaNdikkiṟānga(L) thaNdippārgaL thaNdippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) தண்டித்தன தண்டிச்சுதுங்க(ள்) தண்டிக்கின்றன தண்டிக்கிதுங்க(ள்) தண்டிக்கும் தண்டிக்கு~(ம்)
avai adunga(L) thaNditthana thaNdicchudhunga(L) thaNdikkindṟana thaNdikkidhunga(L) thaNdikkum thaNdikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?