Verb Kidai கிடை – Get, Be Available (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) கிடைத்தேன் கெடச்ச~(ன்) கிடைக்கிறேன் கெடக்கிற~(ன்) கிடைப்பேன் கெடப்ப~(ன்) கிடைத்து கெடச்சு/சி
nān nā(n) kidaitthēn kedaccha~(n) kidaikkiṟēn kedakkiṟa~(n) kidaippēn kedappa~(n) kidaitthu kedacchu/chi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) கிடைத்தோம் கெடச்சோ~(ம்) கிடைக்கிறோம் கெடக்கிறோ~(ம்) கிடைப்போம் கெடப்போ~(ம்)
nāngaL nānga(L) kidaitthōm kedacchō~(m) kidaikkiṟōm kedakkiṟō~(m) kidaippōm kedappō~(m)
We (Exclusive) நாம் நாம கிடைத்தோம் கெடச்சோ~(ம்) கிடைக்கிறோம் கெடக்கிறோ~(ம்) கிடைப்போம் கெடப்போ~(ம்)
nām nāma kidaitthōm kedacchō~(m) kidaikkiṟōm kedakkiṟō~(m) kidaippōm kedappō~(m)
You நீ நீ கிடைத்தாய் கெடச்ச கிடைக்கிறாய் கெடக்கிற கிடைப்பாய் கெடப்ப
kidaitthāy kedaccha kidaikkiṟāy kedakkiṟa kidaippāy kedappa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கிடைத்தீர்கள் கெடச்சீங்க கிடைக்கிறீர்கள் கெடக்கிறீங்க(ள்) கிடைப்பீர்கள் கெடப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) kidaitthīrgaL kedacchīnga kidaikkiṟīrgaL kedakkiṟīnga(L) kidaippīrgaL kedappīnga(L)
He அவன் அவ(ன்) கிடைத்தான் கெடச்சா~(ன்) கிடைக்கிறான் கெடக்கிறா~(ன்) கிடைப்பான் கெடப்பா~(ன்)
avan ava(n) kidaitthān kedacchā~(n) kidaikkiṟān kedakkiṟā~(n) kidaippān kedappā~(n)
He (Polite) அவர் அவரு கிடைத்தார் கெடச்சாரு கிடைக்கிறார் கெடக்கிறாரு கிடைப்பார் கெடப்பாரு
avar avaru kidaitthār kedacchāru kidaikkiṟār kedakkiṟāru kidaippār kedappāru
She அவள் அவ(ள்) கிடைத்தாள் கெடச்சா(ள்) கிடைக்கிறாள் கெடக்கிறா(ள்) கிடைப்பாள் கெடப்பா(ள்)
avaL ava(L) kidaitthāL kedacchā(L) kidaikkiṟāL kedakkiṟā(L) kidaippāL kedappā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) கிடைத்தார் கெடச்சாரு கிடைக்கிறார் கெடக்கிறாரு கிடைப்பார் கெடப்பாரு
avar avanga(L) kidaitthār kedacchāru kidaikkiṟār kedakkiṟāru kidaippār kedappāru
It அது அது கிடைத்தது கெடச்சுச்சு கிடைக்கிறது கெடக்கிது கிடைக்கும் கெடைக்கு~(ம்)
adu adu kidaitthadhu kedacchucchu kidaikkiṟadhu kedakkidhu kidaikkum kedaikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) கிடைத்தார்கள் கெடச்சாங்க(ள்) கிடைக்கிறார்கள் கெடக்கிறாங்க(ள்) கிடைப்பார்கள் கெடப்பாங்க(ள்)
avargaL avanga(L) kidaitthārgaL kedacchānga(L) kidaikkiṟārgaL kedakkiṟānga(L) kidaippārgaL kedappānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) கிடைத்தன கெடச்சுதுங்க(ள்) கிடைக்கின்றன கெடக்கிதுங்க(ள்) கிடைக்கும் கெடைக்கு~(ம்)
avai adunga(L) kidaitthana kedacchudhunga(L) kidaikkindṟana kedakkidhunga(L) kidaikkum kedaikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?