Verb Pari பறி – Pluck (Type 6)
Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)| Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
| High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
| I | நான் | நா(ன்) | பறித்தேன் | பறிச்ச~(ன்) | பறிக்கிறேன் | பறிக்கிற~(ன்) | பறிப்பேன் | பறிப்ப~(ன்) | பறித்து | பறிச்சு/சி |
| nān | nā(n) | paṟitthēn | paṟiccha~(n) | paṟikkiṟēn | paṟikkiṟa~(n) | paṟippēn | paṟippa~(n) | paṟitthu | paṟicchu/chi | |
| We (Exclusive) | நாங்கள் | நாங்க(ள்) | பறித்தோம் | பறிச்சோ~(ம்) | பறிக்கிறோம் | பறிக்கிறோ~(ம்) | பறிப்போம் | பறிப்போ~(ம்) | ||
| nāngaL | nānga(L) | paṟitthōm | paṟicchō~(m) | paṟikkiṟōm | paṟikkiṟō~(m) | paṟippōm | paṟippō~(m) | |||
| We (Inclusive) | நாம் | நாம | பறித்தோம் | பறிச்சோ~(ம்) | பறிக்கிறோம் | பறிக்கிறோ~(ம்) | பறிப்போம் | பறிப்போ~(ம்) | ||
| nām | nāma | paṟitthōm | paṟicchō~(m) | paṟikkiṟōm | paṟikkiṟō~(m) | paṟippōm | paṟippō~(m) | |||
| You | நீ | நீ | பறித்தாய் | பறிச்ச | பறிக்கிறாய் | பறிக்கிற | பறிப்பாய் | பறிப்ப | ||
| nī | nī | paṟitthāy | paṟiccha | paṟikkiṟāy | paṟikkiṟa | paṟippāy | paṟippa | |||
| You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | பறித்தீர்கள் | பறிச்சீங்க | பறிக்கிறீர்கள் | பறிக்கிறீங்க(ள்) | பறிப்பீர்கள் | பறிப்பீங்க(ள்) | ||
| nīngaL | nīnga(L) | paṟitthīrgaL | paṟicchīnga | paṟikkiṟīrgaL | paṟikkiṟīnga(L) | paṟippīrgaL | paṟippīnga(L) | |||
| He | அவன் | அவ(ன்) | பறித்தான் | பறிச்சா~(ன்) | பறிக்கிறான் | பறிக்கிறா~(ன்) | பறிப்பான் | பறிப்பா~(ன்) | ||
| avan | ava(n) | paṟitthān | paṟicchā~(n) | paṟikkiṟān | paṟikkiṟā~(n) | paṟippān | paṟippā~(n) | |||
| He (Polite) | அவர் | அவரு | பறித்தார் | பறிச்சாரு | பறிக்கிறார் | பறிக்கிறாரு | பறிப்பார் | பறிப்பாரு | ||
| avar | avaru | paṟitthār | paṟicchāru | paṟikkiṟār | paṟikkiṟāru | paṟippār | paṟippāru | |||
| She | அவள் | அவ(ள்) | பறித்தாள் | பறிச்சா(ள்) | பறிக்கிறாள் | பறிக்கிறா(ள்) | பறிப்பாள் | பறிப்பா(ள்) | ||
| avaL | ava(L) | paṟitthāL | paṟicchā(L) | paṟikkiṟāL | paṟikkiṟā(L) | paṟippāL | paṟippā(L) | |||
| She (Polite) | அவர் | அவங்க(ள்) | பறித்தார் | பறிச்சாரு | பறிக்கிறார் | பறிக்கிறாரு | பறிப்பார் | பறிப்பாரு | ||
| avar | avanga(L) | paṟitthār | paṟicchāru | paṟikkiṟār | paṟikkiṟāru | paṟippār | paṟippāru | |||
| It | அது | அது | பறித்தது | பறிச்சுச்சு | பறிக்கிறது | பறிக்கிது | பறிக்கும் | பறிக்கு~(ம்) | ||
| adu | adu | paṟitthadhu | paṟicchucchu | paṟikkiṟadhu | paṟikkidhu | paṟikkum | paṟikku~(m) | |||
| They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | பறித்தார்கள் | பறிச்சாங்க(ள்) | பறிக்கிறார்கள் | பறிக்கிறாங்க(ள்) | பறிப்பார்கள் | பறிப்பாங்க(ள்) | ||
| avargaL | avanga(L) | paṟitthārgaL | paṟicchānga(L) | paṟikkiṟārgaL | paṟikkiṟānga(L) | paṟippārgaL | paṟippānga(L) | |||
| They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | பறித்தன | பறிச்சுதுங்க(ள்) | பறிக்கின்றன | பறிக்கிதுங்க(ள்) | பறிக்கும் | பறிக்கு~(ம்) | ||
| avai | adunga(L) | paṟitthana | paṟicchudhunga(L) | paṟikkindṟana | paṟikkidhunga(L) | paṟikkum | paṟikku~(m) | |||
100 Important Tamil Verbs – With Conjugation
Tamil Verbs List 1
-
வா/வரு Vaa come
28 -
சாப்பிடு Saapidu eat
-
விளையாடு ViLaiyaadu play
-
சிரி Siri laugh
-
குதி Kudhi jump
-
போ Poh go
-
தூக்கு Thooku lift
-
அடி Adi beat
-
அழு Azhu cry
-
ஆட்டு Aatu shake
-
பண்ணு Pannu do
-
மெல்லு Mellu chew
-
திரும்பு Thirumbu turn
-
குளி KuLi bath
-
நட Nada walk
-
தாண்டு Thaandu jump
-
தூங்கு Thoongu sleep
-
எழு Ezhu wakeup
-
உட்கார் Utkaar sitdown
-
குனி Kuni bend down
-
நிமிர் Nimir to become straight
-
கட்டிப்பிடி Kattipidi hug
-
திற Thira open
-
மூடு Moodu close
-
கடி Kadi bite
-
நீட்டு Neetu extend
-
பின்னு Pinnu knot
-
சமை Samai cook
-
விலக்கு Vilakku separate
-
எழுது Ezhuthu write
-
வரை Varai draw
-
வாங்கு Vaangu buy
-
மற Mara forget
Tamil Verbs List 2
-
பேசு Paesu speak
-
கேளு Kaelu listen
-
ஆடு Aadu dance
-
அலங்கரி Alangari decorate
-
வகு Vagu divide
-
பெருக்கு Perukku mulitiply
-
சீறு Seeru hiss
-
கிழி Kizhi tear
-
அழி Azhi Erase
-
அள்ளு Allu to gather in palms
-
இறுமு Irumu cough
-
சுடு Sudu burn
-
கொல் Kol kill
-
கும்பிடு Kumbidu pray
-
கழுவு Kazhuvu wash
-
விழு Vizhu fall down
-
மன்னி Manni forgive
-
மூழ்கு moozhgu drown
-
நிரப்பு Nirappu fill
-
நம்பு Nambu trust
-
விழுங்கு Vizhungu swallow
-
கொண்டாடு Kondadu celebrate
-
முடி Mudi complete
-
சொல் Sol say
-
துப்பு Thuppu spit
-
காப்பாற்று Kaapaatru save
-
கணக்கிடு Kanakidu calculate
-
எண்ணு Ennu count
-
ஆரம்பி Arambi start
-
பறி Pari pluck
-
தண்டி Thandi punish
-
அழி Azhi destroy
-
சேமி Saemi save
Tamil Verbs List 3
-
கீழ்படி Keezhpadi obey
-
மித Midha float
-
வில் Vil sell
-
தொலை Tholai lose
-
உடுத்து Udutthu wear
-
வீசு Veesu throw
-
தோண்டு Thoandu dig
-
தாண்டு Thaandu jump over/go past
-
ஏறு Yeru climb
-
இறங்கு Irangu come down
-
திருப்பு Thirupu turn
-
தள்ளு Thallu push
-
வெட்டு Vettu cut
-
இழு Izhu pull
-
தை Thai stich/sew
-
உடை Udai break
-
நொறுக்கு Norukku crush
-
ஒட்டு Ottu stick
-
ஊட்டு Ootu feed
-
பிடி Pidi hold,catch
-
காட்டு Kaattu show
-
கூப்பிடு Kooppidu call
-
தொடு Thodu touch
-
போடு Podu put,
-
கிடை Kidai get, be available
-
ஆகு Aagu become
-
பார் Paar see
-
ஓடு Odu run
-
பற Para fly
-
கற்றுக்கொள் Katrukkol learn
-
நில் Nil stand
-
விடு Vidu leave
-
படி Padi read/study
-
இரு Iru be
