Verb vizhungu விழுங்கு – swallow (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) விழுங்கினேன் முழுங்குன~(ன்) விழுங்குகிறேன் முழுங்குற~(ன்) விழுங்குவேன் முழுங்குவ~(ன்) விழுங்கி முழுங்கி
nān nā(n) vizhunginēn muzhunguna~(n) vizhungugiṟēn muzhunguṟa~(n) vizhunguvēn muzhunguva~(n) vizhungi muzhungi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) விழுங்கினோம் முழுங்குனோ~(ம்) விழுங்குகிறோம் முழுங்குறோ~(ம்) விழுங்குவோம் முழுங்குவோ~(ம்)
nāngaL nānga(L) vizhunginōm muzhungunō~(m) vizhungugiṟōm muzhunguṟō~(m) vizhunguvōm muzhunguvō~(m)
We (Exclusive) நாம் நாம விழுங்கினோம் முழுங்குனோ~(ம்) விழுங்குகிறோம் முழுங்குறோ~(ம்) விழுங்குவோம் முழுங்குவோ~(ம்)
nām nāma vizhunginōm muzhungunō~(m) vizhungugiṟōm muzhunguṟō~(m) vizhunguvōm muzhunguvō~(m)
You நீ நீ விழுங்கினாய் முழுங்குன விழுங்குகிறாய் முழுங்குற விழுங்குவாய் முழுங்குவ
vizhungināy muzhunguna vizhungugiṟāy muzhunguṟa vizhunguvāy muzhunguva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) விழுங்கினீர்கள் முழுங்குனீங்க(ள்) விழுங்குகிறீர்கள் முழுங்குறீங்க~(ள்) விழுங்குவீர்கள் முழுங்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) vizhunginīrgaL muzhungunīnga(L) vizhungugiṟīrgaL muzhunguṟīnga~(L) vizhunguvīrgaL muzhunguvīnga(L)
He அவன் அவ(ன்) விழுங்கினான் முழுங்குனா~(ன்) விழுங்குகிறான் முழுங்குறா~(ன்) விழுங்குவான் முழுங்குவா~(ன்)
avan ava(n) vizhunginān muzhungunā~(n) vizhungugiṟān muzhunguṟā~(n) vizhunguvān muzhunguvā~(n)
He (Polite) அவர் அவரு விழுங்கினார் முழுங்குனாரு விழுங்குகிறார் முழுங்குறாரு விழுங்குவார் முழுங்குவாரு
avar avaru vizhunginār muzhungunāru vizhungugiṟār muzhunguṟāru vizhunguvār muzhunguvāru
She அவள் அவ(ள்) விழுங்கினாள் முழுங்குனா(ள்) விழுங்குகிறாள் முழுங்குறா(ள்) விழுங்குவாள் முழுங்குவா(ள்)
avaL ava(L) vizhungināL muzhungunā(L) vizhungugiṟāL muzhunguṟā(L) vizhunguvāL muzhunguvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) விழுங்கினார் முழுங்குனாரு விழுங்குகிறார் முழுங்குறாரு விழுங்குவார் முழுங்குவாரு
avar avanga(L) vizhunginār muzhungunāru vizhungugiṟār muzhunguṟāru vizhunguvār muzhunguvāru
It அது அது விழுங்கியது முழுங்குச்சு விழுங்குகிறது முழுங்குது விழுங்கும் முழுங்கு~(ம்)
adu adu vizhungiyadhu muzhungucchu vizhungugiṟadhu muzhungudhu vizhungum muzhungu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) விழுங்கினார்கள் முழுங்குனாங்க(ள்) விழுங்குகிறார்கள் முழுங்குறாங்க(ள்) விழுங்குவார்கள் முழுங்குவாங்க(ள்)
avargaL avanga(L) vizhunginārgaL muzhungunānga(L) vizhungugiṟārgaL muzhunguṟānga(L) vizhunguvārgaL muzhunguvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) விழுங்கின முழுங்குச்சுங்க(ள்) விழுங்குகின்றன முழுங்குதுங்க(ள்) விழுங்கும் முழுங்கு~(ம்)
avai adunga(L) vizhungina muzhungucchunga(L) vizhungugindṟana muzhungudhunga(L) vizhungum muzhungu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?