Verb Mudi முடி – complete (Type 6)
Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)
Subject | Subject | Past Tense | Present Tense | Future Tense | Verbal Participle | |||||
High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | High Tamil | Colloquial Tamil | |
I | நான் | நா(ன்) | முடித்தேன் | முடிச்ச~(ன்) | முடிக்கிறேன் | முடிக்கிற~(ன்) | முடிப்பேன் | முடிப்ப~(ன்) | முடித்து | முடிச்சு |
nān | nā(n) | muditthēn | mudiccha~(n) | mudikkiṟēn | mudikkiṟa~(n) | mudippēn | mudippa~(n) | muditthu | mudicchu/chi | |
We (Exclusive) | நாங்கள் | நாங்க(ள்) | முடித்தோம் | முடிச்சோ~(ம்) | முடிக்கிறோம் | முடிக்கிறோ~(ம்) | முடிப்போம் | முடிப்போ~(ம்) | ||
nāngaL | nānga(L) | muditthōm | mudicchō~(m) | mudikkiṟōm | mudikkiṟō~(m) | mudippōm | mudippō~(m) | |||
We (Inclusive) | நாம் | நாம | முடித்தோம் | முடிச்சோ~(ம்) | முடிக்கிறோம் | முடிக்கிறோ~(ம்) | முடிப்போம் | முடிப்போ~(ம்) | ||
nām | nāma | muditthōm | mudicchō~(m) | mudikkiṟōm | mudikkiṟō~(m) | mudippōm | mudippō~(m) | |||
You | நீ | நீ | முடித்தாய் | முடிச்ச | முடிக்கிறாய் | முடிக்கிற | முடிப்பாய் | முடிப்ப | ||
nī | nī | muditthāy | mudiccha | mudikkiṟāy | mudikkiṟa | mudippāy | mudippa | |||
You (Polite) / You(Plural) | நீங்கள் | நீங்க(ள்) | முடித்தீர்கள் | முடிச்சீங்க | முடிக்கிறீர்கள் | முடிக்கிறீங்க(ள்) | முடிப்பீர்கள் | முடிப்பீங்க(ள்) | ||
nīngaL | nīnga(L) | muditthīrgaL | mudicchīnga | mudikkiṟīrgaL | mudikkiṟīnga(L) | mudippīrgaL | mudippīnga(L) | |||
He | அவன் | அவ(ன்) | முடித்தான் | முடிச்சா~(ன்) | முடிக்கிறான் | முடிக்கிறா~(ன்) | முடிப்பான் | முடிப்பா~(ன்) | ||
avan | ava(n) | muditthān | mudicchā~(n) | mudikkiṟān | mudikkiṟā~(n) | mudippān | mudippā~(n) | |||
He (Polite) | அவர் | அவரு | முடித்தார் | முடிச்சாரு | முடிக்கிறார் | முடிக்கிறாரு | முடிப்பார் | முடிப்பாரு | ||
avar | avaru | muditthār | mudicchāru | mudikkiṟār | mudikkiṟāru | mudippār | mudippāru | |||
She | அவள் | அவ(ள்) | முடித்தாள் | முடிச்சா(ள்) | முடிக்கிறாள் | முடிக்கிறா(ள்) | முடிப்பாள் | முடிப்பா(ள்) | ||
avaL | ava(L) | muditthāL | mudicchā(L) | mudikkiṟāL | mudikkiṟā(L) | mudippāL | mudippā(L) | |||
She (Polite) | அவர் | அவங்க(ள்) | முடித்தார் | முடிச்சாரு | முடிக்கிறார் | முடிக்கிறாரு | முடிப்பார் | முடிப்பாரு | ||
avar | avanga(L) | muditthār | mudicchāru | mudikkiṟār | mudikkiṟāru | mudippār | mudippāru | |||
It | அது | அது | முடித்தது | முடிச்சுச்சு | முடிக்கிறது | முடிக்கிது | முடிக்கும் | முடிக்கு~(ம்) | ||
adu | adu | muditthadhu | mudicchucchu | mudikkiṟadhu | mudikkidhu | mudikkum | mudikku~(m) | |||
They (Human) | அவர்கள் | அவங்க(ள்) | முடித்தார்கள் | முடிச்சாங்க(ள்) | முடிக்கிறார்கள் | முடிக்கிறாங்க(ள்) | முடிப்பார்கள் | முடிப்பாங்க(ள்) | ||
avargaL | avanga(L) | muditthārgaL | mudicchānga(L) | mudikkiṟārgaL | mudikkiṟānga(L) | mudippārgaL | mudippānga(L) | |||
They (Non-Human) | அவை | அதுங்க(ள்) | முடித்தன | முடிச்சுதுங்க(ள்) | முடிக்கின்றன | முடிக்கிதுங்க(ள்) | முடிக்கும் | முடிக்கு~(ம்) | ||
avai | adunga(L) | muditthana | mudicchudhunga(L) | mudikkindṟana | mudikkidhunga(L) | mudikkum | mudikku~(m) |
100 Important Tamil Verbs – With Conjugation
Tamil Verbs List 1
-
வா/வரு Vaa come
5 -
சாப்பிடு Saapidu eat
-
விளையாடு ViLaiyaadu play
-
சிரி Siri laugh
-
குதி Kudhi jump
-
போ Poh go
-
தூக்கு Thooku lift
-
அடி Adi beat
-
அழு Azhu cry
-
ஆட்டு Aatu shake
-
பண்ணு Pannu do
-
மெல்லு Mellu chew
-
திரும்பு Thirumbu turn
-
குளி KuLi bath
-
நட Nada walk
-
தாண்டு Thaandu jump
-
தூங்கு Thoongu sleep
-
எழு Ezhu wakeup
-
உட்கார் Utkaar sitdown
-
குனி Kuni bend down
-
நிமிர் Nimir to become straight
-
கட்டிப்பிடி Kattipidi hug
-
திற Thira open
-
மூடு Moodu close
-
கடி Kadi bite
-
நீட்டு Neetu extend
-
பின்னு Pinnu knot
-
சமை Samai cook
-
விலக்கு Vilakku separate
-
எழுது Ezhuthu write
-
வரை Varai draw
-
வாங்கு Vaangu buy
-
மற Mara forget
Tamil Verbs List 2
-
பேசு Paesu speak
-
கேளு Kaelu listen
-
ஆடு Aadu dance
-
அலங்கரி Alangari decorate
-
வகு Vagu divide
-
பெருக்கு Perukku mulitiply
-
சீறு Seeru hiss
-
கிழி Kizhi tear
-
அழி Azhi Erase
-
அள்ளு Allu to gather in palms
-
இறுமு Irumu cough
-
சுடு Sudu burn
-
கொல் Kol kill
-
கும்பிடு Kumbidu pray
-
கழுவு Kazhuvu wash
-
விழு Vizhu fall down
-
மன்னி Manni forgive
-
மூழ்கு moozhgu drown
-
நிரப்பு Nirappu fill
-
நம்பு Nambu trust
-
விழுங்கு Vizhungu swallow
-
கொண்டாடு Kondadu celebrate
-
முடி Mudi complete
-
சொல் Sol say
-
துப்பு Thuppu spit
-
காப்பாற்று Kaapaatru save
-
கணக்கிடு Kanakidu calculate
-
எண்ணு Ennu count
-
ஆரம்பி Arambi start
-
பறி Pari pluck
-
தண்டி Thandi punish
-
அழி Azhi destroy
-
சேமி Saemi save
Tamil Verbs List 3
-
கீழ்படி Keezhpadi obey
-
மித Midha float
-
வில் Vil sell
-
தொலை Tholai lose
-
உடுத்து Udutthu wear
-
வீசு Veesu throw
-
தோண்டு Thoandu dig
-
தாண்டு Thaandu jump over/go past
-
ஏறு Yeru climb
-
இறங்கு Irangu come down
-
திருப்பு Thirupu turn
-
தள்ளு Thallu push
-
வெட்டு Vettu cut
-
இழு Izhu pull
-
தை Thai stich/sew
-
உடை Udai break
-
நொறுக்கு Norukku crush
-
ஒட்டு Ottu stick
-
ஊட்டு Ootu feed
-
பிடி Pidi hold,catch
-
காட்டு Kaattu show
-
கூப்பிடு Kooppidu call
-
தொடு Thodu touch
-
போடு Podu put,
-
கிடை Kidai get, be available
-
ஆகு Aagu become
-
பார் Paar see
-
ஓடு Odu run
-
பற Para fly
-
கற்றுக்கொள் Katrukkol learn
-
நில் Nil stand
-
விடு Vidu leave
-
படி Padi read/study
-
இரு Iru be