Verb Izhu இழு – Pull (Type 6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) இழுத்தேன் இழுத்த~(ன்) இழுக்கிறேன் இழுக்குற~(ன்) இழுப்பேன் இழுப்ப~(ன்) இழுத்து இழுத்து
nān nā(n) izhutthēn izhuttha~(n) izhukkiṟēn izhukkuṟa~(n) izhuppēn izhuppa~(n) izhutthu izhutthu
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) இழுத்தோம் இழுத்தோ~(ம்) இழுக்கிறோம் இழுக்குறோ~(ம்) இழுப்போம் இழுப்போ~(ம்)
nāngaL nānga(L) izhutthōm izhutthō~(m) izhukkiṟōm izhukkuṟō~(m) izhuppōm izhuppō~(m)
We (Exclusive) நாம் நாம இழுத்தோம் இழுத்தோ~(ம்) இழுக்கிறோம் இழுக்குறோ~(ம்) இழுப்போம் இழுப்போ~(ம்)
nām nāma izhutthōm izhutthō~(m) izhukkiṟōm izhukkuṟō~(m) izhuppōm izhuppō~(m)
You நீ நீ இழுத்தாய் இழுத்த இழுக்கிறாய் இழுக்குற இழுப்பாய் இழுப்ப
izhutthāy izhuttha izhukkiṟāy izhukkuṟa izhuppāy izhuppa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) இழுத்தீர்கள் இழுத்தீங்க இழுக்கிறீர்கள் இழுக்குறீங்க(ள்) இழுப்பீர்கள் இழுப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) izhutthīrgaL izhutthīnga izhukkiṟīrgaL izhukkuṟīnga(L) izhuppīrgaL izhuppīnga(L)
He அவன் அவ(ன்) இழுத்தான் இழுத்தா~(ன்) இழுக்கிறான் இழுக்குறா~(ன்) இழுப்பான் இழுப்பா~(ன்)
avan ava(n) izhutthān izhutthā~(n) izhukkiṟān izhukkuṟā~(n) izhuppān izhuppā~(n)
He (Polite) அவர் அவரு இழுத்தார் இழுத்தாரு இழுக்கிறார் இழுக்குறாரு இழுப்பார் இழுப்பாரு
avar avaru izhutthār izhutthāru izhukkiṟār izhukkuṟāru izhuppār izhuppāru
She அவள் அவ(ள்) இழுத்தாள் இழுத்தா(ள்) இழுக்கிறாள் இழுக்குறா(ள்) இழுப்பாள் இழுப்பா(ள்)
avaL ava(L) izhutthāL izhutthā(L) izhukkiṟāL izhukkuṟā(L) izhuppāL izhuppā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) இழுத்தார் இழுத்தாரு இழுக்கிறார் இழுக்குறாரு இழுப்பார் இழுப்பாரு
avar avanga(L) izhutthār izhutthāru izhukkiṟār izhukkuṟāru izhuppār izhuppāru
It அது அது இழுத்தது இழுத்துச்சு இழுக்கிறது இழுக்குது இழுக்கும் இழுக்கு~(ம்)
adu adu izhutthadhu izhutthucchu izhukkiṟadhu izhukkudhu izhukkum izhukku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) இழுத்தார்கள் இழுத்தாங்க(ள்) இழுக்கிறார்கள் இழுக்குறாங்க(ள்) இழுப்பார்கள் இழுப்பாங்க(ள்)
avargaL avanga(L) izhutthārgaL izhutthānga(L) izhukkiṟārgaL izhukkuṟānga(L) izhuppārgaL izhuppānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) இழுத்தன இழுத்துதுங்க(ள்) இழுக்கின்றன இழுக்குதுங்க(ள்) இழுக்கும் இழுக்கு~(ம்)
avai adunga(L) izhutthana izhutthudhunga(L) izhukkindṟana izhukkudhunga(L) izhukkum izhukku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?