Verb Vaangu வாங்கு – buy (Type 3)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) வாங்கினேன் வாங்குன~(ன்) வாங்குகிறேன் வாங்குற~(ன்) வாங்குவேன் வாங்குவ~(ன்) வாங்கி வாங்கி
nān nā(n) vānginēn vānguna~(n) vāngugiṟēn vānguṟa~(n) vānguvēn vānguva~(n) vāngi vāngi
We (Inclusive) நாங்கள் நாங்க(ள்) வாங்கினோம் வாங்குனோ~(ம்) வாங்குகிறோம் வாங்குறோ~(ம்) வாங்குவோம் வாங்குவோ~(ம்)
nāngaL nānga(L) vānginōm vāngunō~(m) vāngugiṟōm vānguṟō~(m) vānguvōm vānguvō~(m)
We (Exclusive) நாம் நாம வாங்கினோம் வாங்குனோ~(ம்) வாங்குகிறோம் வாங்குறோ~(ம்) வாங்குவோம் வாங்குவோ~(ம்)
nām nāma vānginōm vāngunō~(m) vāngugiṟōm vānguṟō~(m) vānguvōm vānguvō~(m)
You நீ நீ வாங்கினாய் வாங்குன வாங்குகிறாய் வாங்குற வாங்குவாய் வாங்குவ
vāngināy vānguna vāngugiṟāy vānguṟa vānguvāy vānguva
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) வாங்கினீர்கள் வாங்குனீங்க(ள்) வாங்குகிறீர்கள் வாங்குறீங்க~(ள்) வாங்குவீர்கள் வாங்குவீங்க(ள்)
nīngaL nīnga(L) vānginīrgaL vāngunīnga(L) vāngugiṟīrgaL vānguṟīnga~(L) vānguvīrgaL vānguvīnga(L)
He அவன் அவ(ன்) வாங்கினான் வாங்குனா~(ன்) வாங்குகிறான் வாங்குறா~(ன்) வாங்குவான் வாங்குவா~(ன்)
avan ava(n) vānginān vāngunā~(n) vāngugiṟān vānguṟā~(n) vānguvān vānguvā~(n)
He (Polite) அவர் அவரு வாங்கினார் வாங்குனாரு வாங்குகிறார் வாங்குறாரு வாங்குவார் வாங்குவாரு
avar avaru vānginār vāngunāru vāngugiṟār vānguṟāru vānguvār vānguvāru
She அவள் அவ(ள்) வாங்கினாள் வாங்குனா(ள்) வாங்குகிறாள் வாங்குறா(ள்) வாங்குவாள் வாங்குவா(ள்)
avaL ava(L) vāngināL vāngunā(L) vāngugiṟāL vānguṟā(L) vānguvāL vānguvā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) வாங்கினார் வாங்குனாரு வாங்குகிறார் வாங்குறாரு வாங்குவார் வாங்குவாரு
avar avanga(L) vānginār vāngunāru vāngugiṟār vānguṟāru vānguvār vānguvāru
It அது அது வாங்கியது வாங்குச்சு வாங்குகிறது வாங்குது வாங்கும் வாங்கு~(ம்)
adu adu vāngiyadhu vāngucchu vāngugiṟadhu vāngudhu vāngum vāngu~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) வாங்கினார்கள் வாங்குனாங்க(ள்) வாங்குகிறார்கள் வாங்குறாங்க(ள்) வாங்குவார்கள் வாங்குவாங்க(ள்)
avargaL avanga(L) vānginārgaL vāngunānga(L) vāngugiṟārgaL vānguṟānga(L) vānguvārgaL vānguvānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) வாங்கின வாங்குச்சுங்க(ள்) வாங்குகின்றன வாங்குதுங்க(ள்) வாங்கும் வாங்கு~(ம்)
avai adunga(L) vāngina vāngucchunga(L) vāngugindṟana vāngudhunga(L) vāngum vāngu~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    × Want to join our classes?