Verb Kadi கடி – Bite ( Type6)

Example- பேசு, தூங்கு, எழுது (paesu, thoongu, ezhudhu)

Subject Subject Past Tense Present Tense Future Tense Verbal Participle
High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil High Tamil Colloquial Tamil
I நான் நா(ன்) கடித்தேன் கடிச்ச~(ன்) கடிக்கிறேன் கடிக்கிற~(ன்) கடிப்பேன் கடிப்ப~(ன்) கடித்து கடிச்சு
nān nā(n) kaditthēn kadiccha~(n) kadikkiṟēn kadikkiṟa~(n) kadippēn kadippa~(n) kaditthu kadicchu
We (Exclusive) நாங்கள் நாங்க(ள்) கடித்தோம் கடிச்சோ~(ம்) கடிக்கிறோம் கடிக்கிறோ~(ம்) கடிப்போம் கடிப்போ~(ம்)
nāngaL nānga(L) kaditthōm kadicchō~(m) kadikkiṟōm kadikkiṟō~(m) kadippōm kadippō~(m)
We (Inclusive) நாம் நாம கடித்தோம் கடிச்சோ~(ம்) கடிக்கிறோம் கடிக்கிறோ~(ம்) கடிப்போம் கடிப்போ~(ம்)
nām nāma kaditthōm kadicchō~(m) kadikkiṟōm kadikkiṟō~(m) kadippōm kadippō~(m)
You நீ நீ கடித்தாய் கடிச்ச கடிக்கிறாய் கடிக்கிற கடிப்பாய் கடிப்ப
kaditthāy kadiccha kadikkiṟāy kadikkiṟa kadippāy kadippa
You (Polite) / You(Plural) நீங்கள் நீங்க(ள்) கடித்தீர்கள் கடிச்சீங்க கடிக்கிறீர்கள் கடிக்கிறீங்க(ள்) கடிப்பீர்கள் கடிப்பீங்க(ள்)
nīngaL nīnga(L) kaditthīrgaL kadicchīnga kadikkiṟīrgaL kadikkiṟīnga(L) kadippīrgaL kadippīnga(L)
He அவன் அவ(ன்) கடித்தான் கடிச்சா~(ன்) கடிக்கிறான் கடிக்கிறா~(ன்) கடிப்பான் கடிப்பா~(ன்)
avan ava(n) kaditthān kadicchā~(n) kadikkiṟān kadikkiṟā~(n) kadippān kadippā~(n)
He (Polite) அவர் அவரு கடித்தார் கடிச்சாரு கடிக்கிறார் கடிக்கிறாரு கடிப்பார் கடிப்பாரு
avar avaru kaditthār kadicchāru kadikkiṟār kadikkiṟāru kadippār kadippāru
She அவள் அவ(ள்) கடித்தாள் கடிச்சா(ள்) கடிக்கிறாள் கடிக்கிறா(ள்) கடிப்பாள் கடிப்பா(ள்)
avaL ava(L) kaditthāL kadicchā(L) kadikkiṟāL kadikkiṟā(L) kadippāL kadippā(L)
She (Polite) அவர் அவங்க(ள்) கடித்தார் கடிச்சாரு கடிக்கிறார் கடிக்கிறாரு கடிப்பார் கடிப்பாரு
avar avanga(L) kaditthār kadicchāru kadikkiṟār kadikkiṟāru kadippār kadippāru
It அது அது கடித்தது கடிச்சுச்சு கடிக்கிறது கடிக்கிது கடிக்கும் கடிக்கு~(ம்)
adu adu kaditthadhu kadicchucchu kadikkiṟadhu kadikkidhu kadikkum kadikku~(m)
They (Human) அவர்கள் அவங்க(ள்) கடித்தார்கள் கடிச்சாங்க(ள்) கடிக்கிறார்கள் கடிக்கிறாங்க(ள்) கடிப்பார்கள் கடிப்பாங்க(ள்)
avargaL avanga(L) kaditthārgaL kadicchānga(L) kadikkiṟārgaL kadikkiṟānga(L) kadippārgaL kadippānga(L)
They (Non-Human) அவை அதுங்க(ள்) கடித்தன கடிச்சுதுங்க(ள்) கடிக்கின்றன கடிக்கிதுங்க(ள்) கடிக்கும் கடிக்கு~(ம்)
avai adunga(L) kaditthana kadicchudhunga(L) kadikkindrana kadikkidhunga(L) kadikkum kadikku~(m)

100 Important Tamil Verbs – With Conjugation

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don’t hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

    Tamil lesson
    × Want to join our classes?