Example- சாப்பிடு, விடு, பெறு (saappiDu, viDu, peru)

SubjectSubjectPast TensePresent TenseFuture TenseVerbal Participle
High TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial TamilHigh TamilColloquial Tamil
Iநான்நா(ன்)போட்டேன்போட்ட~(ன்)போடுகிறேன்போடுற~(ன்)போடுவேன்போடுவ~(ன்)போட்டுபோட்டு
nānnā(n)pōttēnpōtta~(n)pōdugiṟēnpōduṟa~(n)pōduvēnpōduva~(n)pōttupōttu
We (Inclusive)நாங்கள்நாங்க(ள்)போட்டோம்போட்டோ~(ம்)போடுகிறோம்போடுறோ~(ம்)போடுவோம்போடுவோ~(ம்)
nāngaLnānga(L)pōttōmpōttō~(m)pōdugiṟōmpōduṟō~(m)pōduvōmpōduvō~(m)
We (Exclusive)நாம்நாமபோட்டோம்போட்டோ~(ம்)போடுகிறோம்போடுறோ~(ம்)போடுவோம்போடுவோ~(ம்)
nāmnāmapōttōmpōttō~(m)pōdugiṟōmpōduṟō~(m)pōduvōmpōduvō~(m)
Youநீநீபோட்டாய்போட்டபோடுகிறாய்போடுறபோடுவாய்போடுவ
pōttāypōttapōdugiṟāypōduṟapōduvāypōduva
You (Polite) / You(Plural)நீங்கள்நீங்க(ள்)போட்டீர்கள்போட்டீங்க(ள்)போடுகிறீர்கள்போடுறீங்க~(ள்)போடுவீர்கள்போடுவீங்க(ள்)
nīngaLnīnga(L)pōttīrgaLpōttīnga(L)pōdugiṟīrgaLpōduṟīnga~(L)pōduvīrgaLpōduvīnga(L)
Heஅவன்அவ(ன்)போட்டான்போட்டா~(ன்)போடுகிறான்போடுறா~(ன்)போடுவான்போடுவா~(ன்)
avanava(n)pōttānpōttā~(n)pōdugiṟānpōduṟā~(n)pōduvānpōduvā~(n)
He (Polite)அவர்அவருபோட்டார்போட்டாருபோடுகிறார்போடுறாருபோடுவார்போடுவாரு
avaravarupōttārpōttārupōdugiṟārpōduṟārupōduvārpōduvāru
Sheஅவள்அவ(ள்)போட்டாள்போட்டா(ள்)போடுகிறாள்போடுறா(ள்)போடுவாள்போடுவா(ள்)
avaLava(L)pōttāLpōttā(L)pōdugiṟāLpōduṟā(L)pōduvāLpōduvā(L)
She (Polite)அவர்அவங்க(ள்)போட்டார்போட்டாருபோடுகிறார்போடுறாருபோடுவார்போடுவாரு
avaravanga(L)pōttārpōttārupōdugiṟārpōduṟārupōduvārpōduvāru
Itஅதுஅதுபோட்டதுபோட்டுது/ச்சுபோடுகிறதுபோடுதுபோடும்போடு~(ம்)
aduadupōttadhupōttudhu/chupōdugiṟadhupōdudhupōdumpōdu~(m)
They (Human)அவர்கள்அவங்க(ள்)போட்டார்கள்போட்டாங்க(ள்)போடுகிறார்கள்போடுறாங்க(ள்)போடுவார்கள்போடுவாங்க(ள்)
avargaLavanga(L)pōttārgaLpōttānga(L)pōdugiṟārgaLpōduṟānga(L)pōduvārgaLpōduvānga(L)
They (Non-Human)அவைஅதுங்க(ள்)போட்டனபோட்டுச்சுங்க(ள்)போடுகின்றனபோடுதுங்க(ள்)போடும்போடு~(ம்)
avaiadunga(L)pōttanapōttucchunga(L)pōdugindṟanapōdudhunga(L)pōdumpōdu~(m)
× Have Questions?